22/02/2022
உண்மையில் பெருநகரங்களில் போக்குவரத்து இற்கு அதிகம் சிறந்தது
இரயில்
பஸ் போன்ற பொது போக்குவரத்து சாதனங்கள்.
அல்லது
இவைகள் தான் அனைத்து விடயங்களிலும் சிறந்தது.
எமது உணர்வினை கவிதைத்தமிழில் பதிவு ச
22/02/2022
உண்மையில் பெருநகரங்களில் போக்குவரத்து இற்கு அதிகம் சிறந்தது
இரயில்
பஸ் போன்ற பொது போக்குவரத்து சாதனங்கள்.
அல்லது
இவைகள் தான் அனைத்து விடயங்களிலும் சிறந்தது.
22/02/2022
#வாகனங்கள்_அதிக_ஆபத்து_மிக்க_மூடிய____கல்லறைகள்.
வாகன சாரதிகள் , மற்றும் காரில் அதிக நேரம் செலவு செய்பவர் விரைவில் நோய் மற்றும் இறைவனை அடைவார்.
22/02/2022
22.02.2022 இன்று #கோள் Marsday செவ்வாய் நாள்
செவ்வாய் கிழமை என்பது புவியின் அருகில் உள்ள Mars கிரகத்தின் ஆதிக்கம் பெற்ற நாள்.
31/10/2021
இனிய இசை , மழை காலம் அதன் ஒலி நீரின் சலசலப்பு இவைகள் மனிதர்கள் மனதில் அமைதியும் உடலில் மகிழ்வும் வர செய்யும்
என் தனிமையில் ஒவ்வொரு இரவுகளும் அவள் ஞாபகங்களின் எல்லைக்குள் சிறை வைக்கப்பட்டு இருக்கிறது
நம் நீண்ட உரையாடல்களுக்கு இடையில் உன் வார்த்தைகள் இல்லாத மௌனத்தில் பல முறை அர்த்தம் தேடி தொலைந்து போய் இருக்கிறேன்
அவள் கடந்து செல்கையில் ஒரு பூகம்பம் வந்து சென்ற தடமும் சிறு புன்னகை தந்து சென்ற உணர்வும் ஒன்றாய் உள்ளத்தில்
நான் உன்னை காதலிக்கிறேன்
என்ற வார்த்தைக்குள் மட்டும்
அடங்கிவிடாது எனது காதல்
மொழியைத்தாண்டிய இதயத்தின் உணர்வு