அருள்மிகு ஸ்ரீ கண்ணன் திருக்கோவில் Arulmigu Sri Kannan Thiru Kovil

Arulmigu Sri Kannan Thiru Kovil promoting Spiritual life to all people. Serve people and develop people by Spirituality.

Arulmigu Sri Kannan Thiru Kovil promoting Spiritual life to all people. Serve people and develop people by Spirituality. Sri Kannan Nagar, T.Subbulapuram West, T.Subbulapuram (PO), Aundipatty (TK), Theni (DT), Tamil Nadu (ST) India - 625536

Mission: Promoting spiritual life to all people. Serve people and develop people by Spirituality

#_09_11_2019_சனிக்கிழமை

சகல சௌபாக்கியத்தையும் தரும் சனி பிரதோஷம்…!

பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு இவர்களெல்லாம் வணங்கி ஆசி பெறும் இத்தருணத்தில் நாமும் வணங்கி நம் துன்பங்களை அடியோடு போக்கிக் கொள்ள பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

எத்தனை பெரிய துன்பமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து காராம் பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனையும், நந்தி பகவானையும் அபிஷேகம் செய்து வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் பூர்வ ஜென்ம கர்ம வினைகளும், நாம் செய்த பாவங்களும் நீங்கி சிறப்பான பலன் கிடைக்கும்.

உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து, தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் இறைவன். இவ்வாறு உலகை காத்த உத்தமனான இறைவனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம்.

11-ஆம் பிறையாகிய ஏகாதசியில் அவர் விஷம் உண்டார். 12-ஆம் பிறையாகிய துவாதசியில் காட்சி தந்தார். 13ம் பிறையாகிய திரயோதசி மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் தந்தார். சிவபெருமான் விஷம் உண்ட நாள் சனிக்கிழமையாகும். எனவே, சனி பிரதோஷம் மகத்தான சிறப்பு வாய்ந்தது.

பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும்.

சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷம் அனைத்து கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறனிந்து சிவ நாமம் ஆன நமசிவாய ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்.

ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும்.

சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும்.

பிரதோஷ பலன்கள் :

பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், வறுமை விலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

பிரதோஷ விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவன் அருள் கிடைக்கும்.

சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான்.

பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் மறுமையிலும் பலன்கள் கிடைக்கும்.

பிரதோஷ கால விரதம் ஆவணி, கார்த்திகை ஆகிய மாதங்களில் தொடங்குவது சிறந்தது.

பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்…

சனிப்பிரதோஷ காலத்தில் நந்தியை வழிபாடு செய்தால் இந்திரனுக்கு சமமான பெயரும் புகழும், செல்வாக்கும் கிட்டும். அன்றைக்கு செய்யும் எந்தவித தானமும் எண்ணிலடங்கா பலனைக் கொடுக்கும் என்பதோடு, இனிமேல் பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்று சிவபுராணம் சொல்கிறது.

சனிப்பிரதோஷ காலத்தில் தேவர்களும் முனிவர்களும் எம்பெருமானின் நாட்டியத்தை காண ஆலயம் வருவார்கள் என்பதால், பிரதோஷ காலத்தில் மற்ற ஆலயங்களுக்கு செல்லக்கூடாது என்பதும் ஒரு ஐதீகம். இதன் காரணமாகவே ஆலயத்திலுள்ள மற்ற சந்நிதிகள் அனைத்தும் திரையிடப்பட்டிருக்கும்.

நவம்பர் 9ஆம் தேதியான சனிக்கிழமை சனி மகாபிரதோஷம் வருகிறது. வளர்பிறை பிரதோஷ தினமான சனிக்கிழமை சிவ ஆலயம் சென்று ஈசனையும் நந்தியையும் தரிசித்தால் தோஷம் யாவும் நீங்கும்.

திருச்சிற்றம்பலம் !

தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !

🕉🚩அன்பேசிவம்🔥🚩* 🙏சிவசிவசிவாயநம🙏* 🔔🔱ஓம்நமசிவாய🔱🔔*

*🙏🍁தன் வினை தன்னைச் சுடும்🍁🙏*

*பட்டினத்தார் துறவியாக போனபோது அவருடைய தாய் அவர் வயிற்றில் ஒரு சீலைத் துண்டைக் கட்டுகிறார்.. இந்தச் சீலைத்துண்டு என்று அவிழ்கிறதோ அன்று நான் இறந்துவிட்டேன் என்று அர்த்தம் என்று கூறி அனுப்புகிறாள்.*

*பரதேசியாக அலைந்த பட்டினத்தாரின் வயிற்றில் இருந்த சீலை ஒரு நாள் அவிழ்கிறது. தன்னை வயிற்றில் கட்டி சுமந்தவள் இறந்துவிட்டாள் என்பது வயிற்றில் கட்டிய சீலை அவிழ்ந்தபோது தெரிகிறது.*

*காடு மலைகளை தாண்டி கதறியபடி ஓடி வருகிறார்.*

*தாயின் உடலில் இருந்த* *விறகையெல்லாம் எடுத்து வீசுகிறார்.. குளிர்ந்த வாழை* *மட்டையில் தாயின் உடலை கிடத்தி,* *முன்னையிட்ட தீ முப்புரத்திலே* *பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே, அன்னையிட்ட தீ* *அடிவயிற்றிலே.. நானுமிட்ட தீ மூழ்க மூழ்கவே என்று* *பாடுகிறார்…*
*அந்தத் தமிழ் கேட்டு, சுடலையில் கிடந்த வாழை மட்டை தீப்பிடித்து எரிகிறது.. அன்பு பெருக்கெடுத்து கண்களில் ஆறாய் ஓடுகிறது*

*மகன் சொன்ன காதற்ற ஊசியின் தத்துவத்தால் எல்லாவற்றையும் கழித்துவிட்டு கழித்தல் அடையாளத்தை துறவாக்கிய பட்டினத்தாரைப் பார்த்த தமக்கை கோபமடைகிறாள். தமது குடும்பம் சந்தி சிரிக்கிறது என்று தப்பாகக் கணக்கு போடுகிறாள்.*

*ஒரு நாள் அவள் மனம் மாறுகிறது.. அப்பத்தில் நஞ்சைத் தடவி அவருக்கு பிச்சையாக கொடுக்கிறாள்.*

*தன் வினை தன்னைச் சுடும்.. ஓட்டப்பம் வீட்டைச் சுடும் என்றபடி ஓட்டில் தூக்கி வீசுகிறார். வீடு தீப்பற்றி எரிகிறது.*

*காரும், வீடும் வாங்கி, காசும் பணமும் வங்கியில் போட்டு, சகோதரங்களை நஞ்சு மனத்துடன் கொல்ல வரும் சகோதரங்களை வீட்டோடு சேர்த்துக் கொழுத்துகிறது அவருடைய தமிழ்.. உடன் பிறப்பை வெறும் போலிக் கௌரவத்திற்காக உலகிலிருந்தே பிரிக்க முயலும் சுயநலமிக்க ஓர் அக்காளை பிரித்தல் அடையாளமாகக் காண்கிறார்.*

*ஊருஞ்சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற பேரும் சதமல்ல.. தேசத்திலே யாரும் சதமல்ல என்று எல்லா செல்லாக்காசுகளையும் வீசியெறிந்த வீரத்தமிழனாக அவர் வீதியில் நின்றார்.*

*இப்படி நின்ற அவரை அரச அதிகாரம் மிரட்டுகிறது. மரண தண்டனை விதிப்போம் என்ற மிரட்டலில் மக்களை அஞ்ச வைத்து ஆட்சி நடத்தும் கூட்டம் விழித்துக் கொள்கிறது. அவரை திருடன் பட்டம் கட்டி கழு மரத்தில் ஏற்ற உத்தரவிடுகிறது.*

*கழு மரத்தின் முன் நின்று, அவர் பாடிய தமிழில் கழுமரமே பற்றி எரிந்து சாம்பலாகிறது.*

*கடற்கரையோரத்தில் உள்ள உப்புக் கரும்பில் ஒரு கரும்பு இனிப்பாக பிறக்கும் அதைக் கண்டு பிடித்தால் மோட்சமடையலாம்.. என்று அது கூறுகிறது.*

*சுடலைக் கரும்பு இனிக்குமா என்று தினசரி கடித்து வந்த பட்டினத்தார்.*

*பிறந்தன இறக்கும்* *இறந்தன பிறக்கும்*
*தோன்றின மறையும்* *மறைந்தன தோன்றும்*
*பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும்*
*உணர்ந்தன மறக்கும் மறந்தன உணரும்*
*புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும்..*

*பட்டினத்தார் ஞானம் பெறுகிறார் ...*

*பின் ஒரு நாள் கரும்பு இனிக்கிறது ....*

*இறைவனுடன் இரண்டற கலக்கிறார் ...*

*அவர் உடல் திருவெற்றிஊரில் சிவலிங்கமாக மாறிவிட்டது.*

*சிவனென்றிரு மனமே*

*பகிர்தல் ஒரு மிகச் சிறந்த பண்பாடு மட்டுமல்ல வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்*

*அனைவருக்கும் பகிருங்கள்*

*🙏திருச்சிற்றம்பலம்🙏*

Very interesting - Can you guess what is common between all these prominent temples.

1. Kedarnath
2. Kalahashti
3. Ekambaranatha- Kanchi
4. Thiruvanamalai
5. Thiruvanaikaval
6. Chidambaram Nataraja
7. Rameshwaram
8. Kaleshwaram N-India

Very interesting - Can you guess what is common between all these prominent temples.
If your answer is they all are Shiva temples, you are only partially correct.
It is actually the longitude in which these temples are located.

They all are located in 79° longitudes. What is surprising and awesome is that how the architects of these temples many hundreds of kilometres apart came up with these precise locations without GPS or any such gizmo like that.

1. Kedarnath 79.0669°
2. Kalahashti 79.7037°
3. Ekambaranatha- Kanchi 79.7036°
4. Thiruvanamalai 79.0747°
5. Thiruvanaikaval 78.7108
6. Chidambaram Nataraja 79.6954°
7. Rameshwaram 79.3129°
8. Kaleshwaram N-India 79.9067°

See the picture -- all are in a straight line.

You will be surprised to know that there are Shiva temples in India which are built in a straight line from Kedarnath to Rameswaram. Wonder what science and technology we had with our ancestors, which we could not understand till today? The Kedarnath of Uttarakhand, the Kaleshwaram of Telangana, Kalahasti of Andhra Pradesh, Akhaseshwar of Tamil Nadu, Chidambaram and finally the Rameswaram temples have been built in the geographical straight line of or nearer to that of 79 ° E 41 ' 54 "Longitude.

All these temples represent the expression of gender in the 5 elements of nature, which we call the punch Tatwa (FIVE Elements) in common language. Punch tatwa i.e. Earth, water, fire, air and space. These has released these five Shiva LINGAS on the basis of five elements.
1. Water is represented at Thiruvnanakwal Temple,
2. The representation of the fire is in Thiruvannamalai,
3. The air is represented in Kalahasti,
4. The earth is represented in Kanchipuram and in the cold
5. The space or the sky is represented at Chidambaram Temple! These five temples represent the wonderful mating of Vastu-Vigyan-Veda.

The speciality is also found in these temples in a geographical manner. These five temples were built according to yoga Science, and have been placed in a certain geographical alignment with each other. There will certainly be science that will affect the human body.

These temples were constructed about four thousand years ago when there was no satellite technology available to measure the latitude and longitude of those places. So how was the five temples so accurately established? God Only Knows.

There is a distance of 2383 km between Kedarnath and Rameswaram. But all these temples fall in almost the same parallel line. After all, thousands of years ago, the technology of which these temples have been built in a parallel line is a mystery to this day. The Shimmer lamp in the Srikalahasti temple shows that it Represent AIR Linga. The water spring in the inner plateau of the Thiruvanikka temple shows that Represent WATER-Linga. The huge lamp on the Annamalai hill shows that Represent FIRE-Linga. The Sawanbhu Linga of the sands of Kanchipuram shows that Represent the EARTH Linga and the incorporeal (NIRAKAR) state of Chidambaram is Representing as the incorporeal, heavens(AKASH) Eather element of God.

What is more surprising now is that the five Lingas, representing the five elements of the universe, have been installed centuries ago in a similar line. We should be proud of our ancestors ' knowledge and Intelligence that they had a science and technology that did not even distinguish modern science. It is believed that it is not only the five temples but also the many temples in this line which lie in the straight line from Kedarnath to Rameswaram. This line is also called the "SHIVA SHAKTI AKSH Rekha". It is likely to be made by keeping the entire temple of Kailash in the regions which falls in 81.3119 ° E!? The answer only God Knows.. ...

Amazing thing. Mahakal What is the relationship between the Shiva Jyotirlingams......??
The distance of the remaining Jyotirlingams from Ujjain is also interesting-
Ujjain to Somnath-777 km
Ujjain to Omkareshwar-111 km
Ujjain to Bhimashankar-666 km
Kashi Vishwanath from Ujjain-999 km
From Ujjain, Mallikarjun-999 km
Kedarnath from Ujjain-888 km
Ujjain to Tryanbakeshwar-555 km
Ujjain to Baijnath-999 km
Rameswaram-1999 km from Ujjain
From Ujjain to Nauseshwara-555 km

There was nothing in Hinduism without any reason.
Ujjain is considered to be the centre of the Earth. As a centre for thousands of years in Sanatan Dharma, a man-made instrument for calculating the sun and astrology in Ujjain has also been created about 2050 years ago.

And when the imaginary line on Earth Imaginary was created by the British scientist about 100 years ago, the central part of it was Ujjain. Even today, scientists come to Ujjain to know about the sun and space.

Courtesy : Subhash Rawat

Want your business to be the top-listed Gym/sports Facility in Aundipatti?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Location

Category

Telephone

Address


West Side T.Subbulapuram
Aundipatti
T.SUBBULAPURAM - 625536