17/07/2025
AVR Gopal Ram
State Deputy secretary, DMK Sports Development wing. proud to be a Dravidian Stock
17/07/2025
17/07/2025
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மெட்ராஸ் என்பதை அதிகாரப்பூர்வமாக நம் தாய்மொழி தமிழில் சென்னை என பெயர் மாற்றம் செய்த நாள் இன்று!
17/07/2025
17/07/2025
உறவென விருந்தோம்பல் வழங்கி, #ஓரணியில்_தமிழ்நாடு எனக் கைகோக்கும் குடும்பங்கள்!
“எனது கணவர் மாற்றுக்கட்சியில் கிளைச் செயலாளர். அவரைத் தவிர எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் தி.மு.க.,வில் இணைத்துக் கொள்கிறோம்” எனக் கரூர் மாவட்டத்தில் நிகழ்ந்தது, தமிழ்நாட்டின் உணர்வாகி, உடன்பிறப்புகள் பெருக வேண்டும் என மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தினேன்.
17/07/2025
கழக விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளர் - மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன் அவர்கள் அன்புச் சகோதரர் திரு.வே.சபரீசன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்த நிகழ்வின் போது...
M. K. Stalin Udhayanidhi Stalin Dayanidhi Maran
01/07/2025
இன்றைய தினம் (ஜூலை 1) தொடங்கி, 45 நாட்கள் தொடர்ந்து ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம்.
ஜூலை 2 (நாளை) தமிழ்நாட்டில் உள்ள 78 மாவட்டக் கழகங்களிலும் ஓரணியில் தமிழ்நாடு' என்ற தலைப்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்.
ஜூலை 3 முதல் தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்கவுள்ளோம்.
- மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்
#ஓரணியில்_தமிழ்நாடு
01/07/2025
இன்று பிறந்தநாள் காணும் கழகப் பொதுச்செயலாளரும், மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான ஆருயிர் அண்ணன் திரு.துரைமுருகன் அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்!
21/01/2025
05/12/2024
இன்று பிறந்த நாள் காணும் கழக விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளரும் மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினருமான அண்ணன் திரு. Dayanidhi Maran MP., அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
02/12/2024
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர்
திரு. Udhayanidhi Stalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கழக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் திரு. Dayanidhi Maran MP அவர்களின் ஆலோசனைப்படி திருவாரூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் சிறுவர் சிலம்பாட்ட நிகழ்ச்சி மாவட்ட அமைப்பாளர் திரு.ராஜா & மாவட்ட துணை அமைப்பாளர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வை மாவட்ட செயலாளர் திரு. பூண்டி கலைவாணன் துவக்கி வைத்து சிறப்பித்தார். கழக நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் உடனிருந்தனர்.
11/11/2024
திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மண்டலம் 7 - க்கு (டெல்டா மண்டலம்) உட்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் கழக விளையாட்டு மேம்பாட்டு அணியின் அறிமுக கூட்டம் திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் திரு. பூண்டி கே.கலைவாணன் MLA அவர்களின் முன்னிலையில், மாவட்ட அமைப்பாளர் திரு.ராஜா & மாவட்ட துணை அமைப்பாளர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய, நகர, பேரூர் அளவில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட கழக செயலாளர் அவர்கள் சிறப்புரையாற்றி அறிவுரைகளை வழங்கினார்.
Dayanidhi Maran
Click here to claim your Sponsored Listing.