11/10/2024
"You're invited! Join us for the launch of Thirumoolar Yoga Pattarai website on 12/10/24 at 10:45 a.m. We look forward to sharing this milestone with you!"
Thirumoolar Yoga Pattarai | Yoga Classes with Healer Rangarj
Discover Thirumoolar Yoga Pattarai's transformative pranayama and yoga classes led by Healer Rangarj, a renowned expert with years of experience. Join us to improve your health and well-being through traditional yoga practices.
21/06/2023
திருமூலர் யோக பட்டறை
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
உலக யோகா தினம் ஜூன் 21
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பிராணாயாமம்
🌸🌸🌸🌸🌸🌸
" தஸ்மின் ஸதிச்வாஸ ப்ரச்வாஸயோர் கதி விச்சேதஹ ப்ராணாயாம "
-பதஞ்சலி சூத்ரம் : 49
சாதன பாதம்
இப்பாடலின் விளக்கம் சுவாசம் உள்ளிலுத்தல், சுவாசம் வெளிவிடுதல், நிறுத்துதல் என்னும் மூன்று நிலை கொண்ட பயிற்சி பிராணாயாமா.
அதனால் மூச்சு பயிற்சிகள் எல்லாம் பிராணாயாமா இல்லை.
🌸பிராணாயாமம் என்பது உயிர் வளர்க்கும் கலை
🌸பிராணாயாமம் உடலுக்கு ஆரோக்கியமும், உள்ளத்துக்கு மனோபலமும் அளிக்கிறது.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
மூச்சு பயிற்சிகளில் வலது பக்கம் சுவாசம் உள்ளிலுத்தல் தவறு
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
சுவாச பயிற்சிகளில் வலது பக்கம் சுவாசம் உள்ளிழுக்கும் போது, வலது நாடி வழி - அபாணன் என்னும் வாயு தூண்டப்பட்டு
மேல் எழும்புகிறது.
அபாணன் என்பது கீழ் நோக்கு பாய்ச்சல் உடையது. அதை மேல் எழுப்பினால் ஆரோக்கியம் குன்றும்.
அதனால் சுவாச பயிற்சிகளில் வலது பக்கம் சுவாசம் உள்இழுத்தல் கூடாது.
இவண்
Healer Rengaraj
Ph: 9894106291
திருமூலர் யோக பட்டறை.
https://t.me/tirumoolaryogapattarai
கோவை.
Telegram: Contact @tirumoolaryogapattarai
19/06/2022