PSG Sarvajana Higher secondary School

PSG Sarvajana Higher secondary School

Share

This is the foundation of the PSG and Sons Charities. PSG Sarvajana Higher Secondary School set up in 1924.

It was here that the most important ideal of the trust took shape: fulfilling the education dreams of India's youth. A heritage structure, the wood for its staircases was got from Burma (now Myanmar) while steel girders were imported from Birmingham. But more than the brick and mortar of the school, it is a simple, bound visitors' notebook, yellowed with age that is kept there, that is priceless.

PSG Mega Alumni Meet - 2026 16/03/2026

🎉 Celebrate 100 Glorious Years – PSG Mega Alumni Meet 2026! 🎉 As part of the Centenary Year Celebrations, PSG Management is delighted to organize a Mega Alumni Meet, bringing together alumni from all PSG institutions for a grand reunion during the second week of December 2026. ✨ Registration is absolutely FREE for all PSG alumni. We invite batch-wise alumni representatives to volunteer and coordinate with their batchmates by encouraging them to fill out the Google registration form. Let’s come together and make this Centenary celebration truly memorable! 🎉 நூற்றாண்டு விழாவின் சிறப்பு நிகழ்வாக – PSG Mega Alumni Meet 2026! 🎉

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு,
பி எஸ் ஜி நிர்வாகம் அனைத்து
பி எஸ் ஜி நிறுவனங்களின் முன்னாள் மாணவர்களையும் ஒன்றிணைக்கும் மாபெரும் முன்னாள் மாணவர் சந்திப்பு ஒன்றை 2026 டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் நடத்த உள்ளனர்.

✨ அனைத்து பி எஸ் ஜி முன்னாள் மாணவர்களுக்கும் பதிவு முற்றிலும் இலவசம்.

ஒவ்வொரு வருடத்திற்குமான முன்னாள் மாணவர் பிரதிநிதிகள் தங்களுடன் படித்த மாணவர்களுடன் தொடர்பு கொண்டு கூகுள் படிவத்தை நிரப்பி ஒருங்கிணைக்க தன்னார்வலர்கள் ஆக முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த நூற்றாண்டு கொண்டாட்டத்தை மறக்கமுடியாத ஒன்றாக மாற்றுவோம்! 🎓
நன்றி!

PSG Mega Alumni Meet - 2026 100 Years of PSG - Centenary Celebration December - 2nd week - ENTRY FREE!!

Alumni Reunion Registration - PSG SJHSS 21/12/2025

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 *நாள் 28/12/2025 அன்று காலை 9 மணி முதல்...*

*வருகை தரும் முன்னாள் மாணாக்கர்களுக்கு சிறப்பு செய்யும் பொருட்டு நமது பிஎஸ்ஜி நிறுவன அறக்கட்டளை மதிய விருந்து வழங்கி சிறப்பிக்க உள்ளது*

*கலைநிகழ்ச்சிகள்*
*Jamap*
*Fun games*
*Sing along*
*DJ*

** நமது முன்னாள் மாணவர்களின் தொழில் மற்றும் வர்த்தகம் காட்சிப் படுத்தும் விதமாக கண்காட்சி அமைப்பும் சிறப்புற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது**

முன்பதிவு மற்றும் வியாபார விசாரணை தொடர்புகளுக்கு *வே.விஜயகுமார் - 9443755335 ரா.அனிதா தேவி - 73737 91417
* இணையம் மூலம் முன்பதிவு செய்ய....*

https://alumni.psgsjhss.edu.in/event_registration/

பதிவு செய்ய இறுதி நாள் 21/12/2025....
ஞாயிறு காலை 10.00மணி முதல் பள்ளி வளாகத்தில் சிறப்பு நேரடிப் பதிவு நடைபெறும்.

*வாருங்கள்!! வந்திருந்து மகிழ்ந்து செல்லுங்கள்.... *
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 ‎

Alumni Reunion Registration - PSG SJHSS

21/12/2025

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 *நாள் 28/12/2025 அன்று காலை 9 மணி முதல்...*

*வருகை தரும் முன்னாள் மாணாக்கர்களுக்கு சிறப்பு செய்யும் பொருட்டு நமது பிஎஸ்ஜி நிறுவன அறக்கட்டளை மதிய விருந்து வழங்கி சிறப்பிக்க உள்ளது*

*கலைநிகழ்ச்சிகள்*
*Jamap*
*Fun games*
*Sing along*
*DJ*

** நமது முன்னாள் மாணவர்களின் தொழில் மற்றும் வர்த்தகம் காட்சிப் படுத்தும் விதமாக கண்காட்சி அமைப்பும் சிறப்புற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது**

முன்பதிவு மற்றும் வியாபார விசாரணை தொடர்புகளுக்கு *வே.விஜயகுமார் - 9443755335 ரா.அனிதா தேவி - 73737 91417
* இணையம் மூலம் முன்பதிவு செய்ய....*

https://alumni.psgsjhss.edu.in/event_registration/

பதிவு செய்ய இறுதி நாள் 21/12/2025....
ஞாயிறு காலை 10.00மணி முதல் பள்ளி வளாகத்தில் சிறப்பு நேரடிப் பதிவு நடைபெறும்.

*வாருங்கள்!! வந்திருந்து மகிழ்ந்து செல்லுங்கள்.... *
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 ‎

Alumni Reunion Registration - PSG SJHSS 15/12/2024

அனைவருக்கும் வணக்கம்...
மிக முக்கியமான அறிவிப்பு!!
28/12/2024. அன்று நிகழவிருந்த நமது முன்னாள் மாணவர் இரண்டாமாண்டு இணைப்பு விழா முன்னாள் மாணவ மாணவியரின் வேண்டுகோளுக்கு இணங்கியும்,மேலும் சனிக்கிழமையன்று வார இறுதி வேலைநாளாக இருப்பதால் அனைவருக்கும் உள்ள சிரமம் கருதியும்,அவினாசி ரோடு மேம்பால வேலைகள் பள்ளியின் அருகே நடைபெறுவதாலும்,மாலை நேர வாகன நெரிசல் கருதியும் மற்றும் முழுநாளும் பள்ளி வளாகம் மற்றும் கல்லூரி மைதானம் நமக்கு உபயோகப்படுத்த ஏதுவாக இல்லாத காரணத்தினாலும் பள்ளி மேலாண்மையின் அறிவுறுத்தலுக்கு இணங்க மேற்படி விழா 29/12/2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலைநேரத்துக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
இங்ஙனம்,
பூ.சா.கோ.சர்வஜன மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் அமைப்பு.

Alumni Reunion Registration - PSG SJHSS

14/09/2023

For the information of everyone regarding the purpose and proceedings of this alumini group are as follows:
01. To bring together maximum alumini in to contact
02. To organise a alumini meet in the month of Nov ( date will be decided and communicated by next week)
03. To form a organising committee to manage, organise , co ordinate alumini meet and various upcoming activities and services through this group
04. To have a proper registered sarvajana alumini association in near future, which will do voluntary services to our school students and other govt schools in and around our Coimbatore in education, extracurricular activities,sports etc.
இந்த அலுமினி குழுவின் நோக்கம் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான அனைவரின் தகவலுக்கு பின்வருமாறு:

01. அதிகபட்சம் அலுமினி ஒன்று சேர்க்க மற்றும் தொடர்பு கொள்ள
02. நவம்பர் மாதத்தில் அலுமினி சந்திப்பை ஏற்பாடு செய்தல் (அடுத்த வாரத்தில் தேதி முடிவு செய்யப்பட்டு தெரிவிக்கப்படும்) 03. இந்தக் குழுவின் மூலம் அலுமினி சந்திப்பு மற்றும் வரவிருக்கும் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் சேவைகளை நிர்வகிப்பதற்கும், ஒழுங்கமைப்பதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் ஒரு ஏற்பாட்டுக் குழுவை உருவாக்குதல்
04. எதிர்காலத்தில் முறையான பதிவுசெய்யப்பட்ட சர்வஜன அலுமினி சங்கத்தை உருவாக்குதல், இது நமது பள்ளி மாணவர்களுக்கும், நமது கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள மற்ற அரசுப் பள்ளிகளுக்கும் கல்வி, விளையாட்டு போன்றவற்றில் தன்னார்வச் சேவைகளைச் செய்யும்.

FWD

Want your business to be the top-listed Gym/sports Facility in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Coimbatore