Designer & Manufacturer of Premium Quality School Bags, College Bags, Back Packs, Office Bags, Laptop Bags, Executive Bags, Lunch Bags, Ladies Hand Bags, Sports Bags, Travel Bags, Cosmetic Bags, Suitcases & Trolley ரூபின் பேக்ஸ் - இது சொந்த தயாரிப்பில் உண்டான பந்தம். ஸ்கூல் பேக்ஸ், காலேஜ் பேக்ஸ், லேப்டாப் பேக்ஸ், டிராவல் பேக்ஸ், Backpacks, Executive Bags, Office Bags, Lunch Bags, Shopping Bags, Ladies Hand Bags, Duffle Bags, Sports Bags, Cooler Bags, Messenger Bags, Trolley, Suitcase, Soft Luggage என அனைத்து வகையான பேக் களும் - எக்ஸ்ட்ரீம் வெரைட்டிஸ் ஒரே இடத்தில்.
குவாலிட்டியான ரா மெட்டீரியல்ஸ், ஸ்ட்ராங்கான டபுள் ஸ்டிச்சிங், ஆண்டு முழுவதும் இலவச சர்வீஸ், உங்கள் ரூபின் பேக்ஸில் –
பாதுகாப்பான பயணத்திற்கு உறுதியான டிராவல் பேக்ஸ், அறிவுப் புதையலை சுமந்து செல்லும் தரமான ஸ்கூல் பேக்ஸ் - கிட்ஸ்க்கு, வேலைக்கு, ஷாப்பிங்கிற்கு, ஸ்போர்ட்ஸ்க்கு ன்னு எதுக்கு பேக் வேணும் என்றாலும் ரூபின் பேக்ஸ் க்கு வாங்க! வந்து அள்ளிச் செல்லுங்க!
ரூபின் பேக்ஸ் - இது சொந்த தயாரிப்பில் உண்டான பந்தம்.
ரூபின் பேக்ஸ் – ஈரோடு, கரூர், காங்கேயம் மற்றும் கோபி.
குவாலிட்டி கேரண்ட்டி - இது ரூபின் பேக்ஸின் ஸ்பெஷாலிட்டி