14/08/2026
♟️🎨 பேராவூரணியில் முதல் முறையாக… Chess & Drawing Open Competition! 🔥🏆
நம்ம ஊர் குழந்தைகளோட Chess திறமையையும், Drawing Creativity-யையும் வெளிக்கொண்டு வர ஒரு அருமையான வாய்ப்பு! 🌟
SAM School of Arts – Chess & Drawing Wing சார்பாக நடைபெறும் இந்த போட்டியில் 5 முதல் 15 வயது வரை உள்ள பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
📅 ஆகஸ்ட் 16, ஞாயிற்றுக்கிழமை
⏰ காலை 9:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை
🏆 Drawing & Chess – இரண்டிற்கும் தனித்தனியாக Cash Prizes!
🥇 முதல் பரிசு – ₹2,000
🥈 இரண்டாம் பரிசு – ₹1,500
🥉 மூன்றாம் பரிசு – ₹1,000
🎉 கலந்து கொள்ளும் ஒவ்வொரு குழந்தைக்கும் Medal + Certificate!
🏆 Winners-க்கு Cash Prize + Medal + Certificate!
💰 Registration Fee – ₹50 / Competition
🚨 Registration நாளை (ஆகஸ்ட் 15) மாலை 6 மணியுடன் முடிவடைகிறது!
📍 SAM School of Arts
ஆவணம் ரோடு, Tavara Kitchen அருகில், பேராவூரணி.
📞 7358 608404 | 91595 26283
உங்கள் குழந்தைக்கு Chess அல்லது Drawing-ல் ஆர்வம் இருக்கா? இந்த வாய்ப்பை Miss பண்ணாதீங்க! ♟️🎨
இன்றே Register பண்ணுங்க! 🔥