Siddha, Ayurveda and Yoga

A way for everyone to live a happy, healthy and prosperous Life...

Mission: To emphasize the importance and benefits of Siddah Medicine, through which, a way to live a happy, prosperous and abundant, both in terms of spiritual as well as physical Life, is made.

மருத்துவம்:
(மாயாவின் அனுபோகங்கள்)

5 வெத்தலை, 1/2 ஸ்பூன் மிளகு, 1/2 ஸ்பூன் சீரகம், 5 வெத்தலை அளவிற்கு துளசி, 2 ஸ்பூன் ஓமம்
இவை அனைத்தையும் நன்கு சுத்தம் செய்து 500மிலி நீர் 250 மிலி வரும் வரை நன்றாக கொதிக்க வைக்கவும்.
பிறந்த குழந்தை முதல் 5 வயது குழந்தை வரை 15 மிலி கொடுக்கவும். அதற்கு மேல் உள்ளவர்களுக்கு 30 மிலி கொடுக்கவும்.

இதன் பயன்கள் :
சிறு குழந்தைகளுக்கு பிடிக்கும் சளி தொந்தரவு , காய்ச்சல், பசியின்மை, உடல்வலி, நுரையீரல் கிருமி, குடல் கிருமி போன்றவைகள் குணமாகும்.
பெரியவர்களுக்கு அலர்ஜீ, அடுக்கு தும்மல், வாயு தொல்லை, அஜீரனம், வயிறு பொருமல்,உடல் வலி, காய்ச்சல், சளி போன்றவைகள் குணமாகும்.
இதனை 3 வேலை 11 நாட்கள் அருந்தவும்.

( வேலைக்கு செல்பவர்கள், காலை, மாலை இரு நேரம் அருந்தவும்.)

அரச மரம் :

இப்பொழுது பல்வேறு காரணங்களால்(mob, tower, toboco,heavy food, fast food) குழந்தை பாக்கியம் இல்லாமால் இருக்கின்றனர்.

(மாயாவின் அனுபோகங்கள் :)
அரச மரத்தை எங்கு பார்த்தாலும் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி கோவில் பிரகாரத்தை சுற்றுவதை போல் அரச மரத்தை 108 தடவை சுற்றவேண்டும்.
இது விஞ்ஞான முறைப்படி அரச மரத்தில் ஆக்ஜிஜனாக வெளிவரும் வெள்ளை அணுக்களை சுவசிப்பதால்
உடலில் வெள்ளை அணுக்கள் அதிகரிக்கின்றன. பெண்களுக்கு இதனால் கருமுட்டை உடைகின்றன,

பெண்களுக்கான குறிப்பு:
மாதம் குளிக்கும் 3 நாட்களிலும் மலைவேம்பு இலை அரைத்து 200மிலி , 3 முதல் 5 நாட்கள் வரை
பருக வேண்டும்.(காலை வெரும் வயிற்றில்) இதனால் கர்பப்பை சுத்தமாகி குழ்ந்தை பாக்கியம் இருக்கும்.
குறிப்பு:
மருந்தினை சாப்பிட்டாலும், மரத்தினை சுற்றினாலும் இன்னொரு வேலை இருக்கிறது. ஒரு பெண் குளித்த நாட்களில் இருந்து 15 நாட்கள் கர்பப்பை திறந்து இருக்கும். மீதி 15 நாட்கள் கர்பப்பை மூடப்படுகிறது.

ஆகவே குழ்ந்தை வேண்டுபவர்கள் குளித்து 10 நாட்கள் கழித்து இல்லறத்தில் சேர வேண்டும். குழந்தை வேண்டும் என்று நினைக்கும் ஆண்கள் விந்தை கட்டுப்பாடுடன் வைத்து குளித்த 10வது நாள் செலுத்த வேண்டும். இதனை தாயும் தந்தையும் அறிவுறுத்த வேண்டும். எல்லொருக்கும் தாய் தந்தையாக இருந்து இதை நான் கூறுகிறேன். இதை கவனித்து செய்தால் குழந்தை பாக்கியம் பெற்று பெருவாழ்வு பெற்று வாழ்வீர்.

(மேலும் மருத்துவத்திற்கு எங்களை அணுகவும்)

அரச மரம் :

இப்பொழுது பல்வேறு காரணங்களால் குழந்தை பாக்கியம் இல்லாமால் இருக்கின்றனர்.

(மாயாவின் அனுபோகங்கள் :)
அரச மரத்தை எங்கு பார்த்தாலும் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி கோவில் பிரகாரத்தை சுற்றுவதை போல் அரச மரத்தை 108 தடவை சுற்றவேண்டும்.
இது விஞ்ஞான முறைப்படி அரச மரத்தில் ஆக்ஜிஜனாக வெளிவரும் வெள்ளை அணுக்களை சுவசிப்பதால்
உடலில் வெள்ளை அணுக்கள் அதிகரிக்கின்றன. பெண்களுக்கு இதனால் கருமுட்டை உடைகின்றன,

பெண்களுக்கான குறிப்பு:
மாதம் குளிக்கும் 3 நாட்களிலும் மலைவேம்பு இலை அரைத்து 200மிலி , 3 முதல் 5 நாட்கள் வரை
பருக வேண்டும்.(காலை வெரும் வயிற்றில்) இதனால் கர்பப்பை சுத்தமாகி குழ்ந்தை பாக்கியம் இருக்கும்.
குறிப்பு:
மருந்தினை சாப்பிட்டாலும், மரத்தினை சுற்றினாலும் இன்னொரு வேலை இருக்கிறது. ஒரு பெண் குளித்த நாட்களில் இருந்து 15 நாட்கள் கர்பப்பை திறந்து இருக்கும். மீதி 15 நாட்கள் கர்பப்பை மூடப்படுகிறது.

ஆகவே குழ்ந்தை வேண்டுபவர்கள் குளித்து 10 நாட்கள் கழித்து இல்லறத்தில் சேர வேண்டும். குழந்தை வேண்டும் என்று நினைக்கும் ஆண்கள் விந்தை கட்டுப்பாடுடன் வைத்து குளித்த 10வது நாள் செலுத்த வேண்டும். இதனை தாயும் தந்தையும் அறிவுறுத்த வேண்டும். எல்லொருக்கும் தாய் தந்தையாக இருந்து இதை நான் கூறுகிறேன். இதை கவனித்து செய்தால் குழந்தை பாக்கியம் பெற்று பெருவாழ்வு பெற்று வாழ்வீர்.

(மேலும் மருத்துவத்திற்கு எங்களை அணுகவும்)

இரத்தம் இல்லாதவர்களும், நரம்பு தளர்ச்சி உள்ளவர்களும் இந்த இயற்கை உணவை காலை வெறும் வயிற்றில் எடுக்கவும்.1 ஆப்பிள்,1 பீட்ரூட், 1 கேரட், 5 பேரிச்சம் பழம், இவைகளை சுத்தம் செய்து மிக்ஸி,அல்லது உரலில் அரைத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இரத்தம் பெருகி, நரம்பு தளர்ச்சி
தீரும். தொல் பளப்பளக்கும்.

சீரகம்:-
சீரகத்தை திரித்து முதல் நாள் இரவில் 250மில்லி ஆறிய வெந்நீரில் பெரியவர்களுக்கு 2 ஸ்பூன் சிரியவர்களுக்கு 1 ஸ்பூன் அளவில் ஊற வைத்து அதிகாலையில் எழுந்து அருந்தவும்.
இதன் பயங்கள்:-
உடலில் இருக்கும் கழிவுகள்,அசடுகள் போன்றவற்றை நீக்கும்.இரத்தம் சுத்தமாகும்.இரத்த கொதிப்பு 100% குணமாகும்.
இதனை வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டும்.

உணவு விழிப்புணர்வு முறைகள்:

பாசி பயிறு:-
அதிகாலை 5 மணிக்கு எழுந்தோ அல்லது அதன் பின் எழுந்தோ காலை கடன்களை முடித்த பின்பு வெறும் வயிற்றில் முழு பாசிபயிறை நனைய வைத்து முலைக்கட்டிய பின்பு 150 கிராம் சாப்பிடவும்.
இதன் பயன்கள்:
இதனை நாம் காலையில் சாப்பிடுவதால் நம் உடலில் உள்ள நாடி நரம்புகள் சுத்தமாகும்.கொழுப்பு வராமல் தடுத்து, தொப்பை வர விடாமல் தடுக்கும்.நரம்பு சுருட்டுகள் இருந்தால் குணமாகும். மேனி பள பளக்கும். கண் சுத்தமடையும்.உடல் உஷ்ணத்தை குறைக்கும்.வயிற்று புண் குணமாகும்.

கீழா நெல்லி: ("மாயாவின் அனுபோகங்கள்"):
கல்லீரல்,மஞ்சள்காமாலை,சிறுநீரக பிரச்சனைகளுக்கு இலை மற்றும் காம்பு சேர்த்து அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

ஊமத்தை: ("மாயாவின் அனுபோகங்கள்"):
காய்,பூ,இலையை அரைத்து தேங்காய் எண்ணெய்,நல்லெண்ணெய்,விளக்கு எண்ணெய் ஆகியவற்றில் கொதிக்க வைத்து மூட்டு,கை, கால் வலி உள்ள இடத்தில் தடவி வெந்நீர் ஊற்றவும்.

எருக்கு இலை:("மாயாவின் அனுபோகங்கள்"):
பாம்பு,தேள்,பூரான் கடிக்கு சாப்பாட்டில் நல்லெண்ணை, கடுகு, புளி சேர்க்காமல் ஒரு இலையே மென்று சாப்பிட்டால் விஷம் தலைக்கு ஏறுவது தடுக்கப்படும்.

இலுப்பை மரம்("மாயாவின் அனுபோகங்கள்"):
இந்த மரத்தின் இலைகள் உடல் வலிக்கு சிறந்த நிவாரணியாக இருக்கிறது,உடல் வலிக்கு இந்த இலைகளை அவித்து ஒத்தடம் கொடுத்தால் உடல் வலி சரியாகும்.

[12/11/13]   We are here to hear and give solutions to your queries about health problems.....If you Need, post related to any diseases or health problems and their remedies.. just drop a message, we are here to help you..
Regards,
- Team Siddha, Ayurveda and Yoga

[12/10/13]   As some of our other state friends, who don't know Tamil, asked as to make an English version of these tips.. Our team decided to post all these things again in English version too....
And we inform you that all the new forth coming posts will be in English and in Tamil...
sorry for the inconvenience....
- Team Siddha, Ayurveda and Yoga

பப்பாளி("மாயாவின் அனுபோகங்கள்"):
இது உடல் எடையை குறைப்பதற்கு பயன்படுகிறது,இதன் காயுடன் பருப்பு சோ்த்து சமைத்து சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்,பப்பாளிபழத்தை சாப்பிட்டால் கண்ணுக்கு மிகவும் குளிா்ச்சி தரும் மற்றும் இதன் இலையுடன் நிலவேம்பு சோ்த்து குடித்தால் எவ்வித காய்ச்சலும் குணமடையும்.

நாவல் மரம்("மாயாவின் அனுபோகங்கள்"):
இம்மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணமுடையவை அதனால் இம்மரத்தின் பட்டை,இலை,காய்,பழம்,கொட்டை ஆகியவைகளை அவித்து பருகினால் கணையம் சுத்தமாகும்.

பூவரசு("மாயாவின் அனுபோகங்கள்"):
இம்மூலிகை தீப்புண் குணமடைய பொிதும் உதவுகிறது,இம்மரத்தின் பட்டையை தீயிலிட்டு எறித்து அதன் காியை சூடான நல்லெண்ணையில் கலந்து தீப்புண் உள்ள இடத்தில் தடவினால் தீப்புண் குணமடையும்.

குப்பை மேனி("மாயாவின் அனுபோகங்கள்"):
இம்மூலிகை சருமநோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.இம்மூலிகையுடன் உப்பு,மஞ்சள் சோ்த்து அரைத்து உடல் முழுவதும் பூசி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் சருமநோய்கள் குணமடையும்.

நாய் உருவி("மாயாவின் அனுபோகங்கள்"):
இம்மூலிகை இளைப்புக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது,விஷக்கடி மற்றும் தொியாத பூச்சுக்கடி ஆகியவைகளுக்கு இம்மூலிகையை அரைத்துபூசினால் பூச்சுக்கடி குணமடையும் மற்றும் கால்,கை வலிகளுக்கு இம்மூலிகையை அரைத்துபூசி வெந்நீரில் குளித்தால் வலிகள் தீரும்.

Want your business to be the top-listed Gym/sports Facility in Tirunelveli?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


1/4d,karupandurai,kunnathur Post
Tirunelveli
627012
Other Yoga & Pilates in Tirunelveli (show all)
SMK Badminton SMK Badminton
111/1 Sivasakthi Bypass Road, Thachanallur
Tirunelveli, 627358

I played, swam, ran ,cycled. This was in 1980s. Now, the space I played encroached, I swam become drainage, I ran became concrete pavements, I cycled roads become roads ruthless indisciplined driving. Made my space into your space for better fun & joy.

Vethathiri Maharishi Alwarkurichi Vethathiri Maharishi Alwarkurichi
Venue:Sailapathy Middle School ALWARKURICHI-627412.Landmark:BusstandTirunelveli District.Tamilnadu,india.
Tirunelveli, 627412