Alwarkurichi - AZK

Alwarkurichi - AZK

Comments

நான் ஒரு மண்பாண்ட தொழிலாளி எனது பூர்வீகம் குமரி மாவட்டம். எனது தாய் வழி பாட்டனார் ஆவுடையப்ப வேளார் இந்த ஊர்க்காரர் நானும் கிட்ட தட்ட 33ஆண்டு களாக இந்த ஊரில் தான் வசித்து வருகிறேன்எனது தாயாரும் எனது மனைவியும் இந்த ஊரில் பிறந்த வர்கள் நான் இந்த ஊரை உயர்வாக நேசிக்கிறேன்
தமிழ்நாடு மாநில அளவில் முதல் இடம் பிடித்த 1986, 1987, 1988.மண்பாண்ட கூட்டுறவு சங்கம் நம்ம ஊரில் இருப்பது பெருமையே
alwarkurichi friends please oru help pananum brothers
Chairman Amalgamations leaving Alwarkurichi after the thiruviza snap of April 2019
Birth home of Revered Anantha Rama Krishnan car parked in front
Alwarkurichi ---Buses plying earlier days
ஆழ்ந்த இரங்கல் பேராசிரியர். குமாரசாமி என்கிற அறிவரசன் ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரி முன்னாள் பேராசியர் நிறுவனர் திருவள்ளூர் கழகம், கடையம் மேதகு. வே. பிரபாகரன் மற்றும் விடுதலைபுலிகளின் தமிழாசிரியர்
ஆழ்வார் குறிச்சி
சூப்பர்
கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை நடத்தும் பூலாங்குளம் நிகழ்வில். .
ஆழ்வார்குறிச்சி பகுதியில் 15 வார்டுகளிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் உறவுகள் எனது அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். அலைபேசி எண்: 9944225449
nan indru nalla govt job parpatharku adithalam nam SPKHSS & our founder annal ayyavukum en nencharntha nandri .nan 2000-2004 batch

Alwarkurichi is a panchayat town in Tenkasi district in the state of Tamil Nadu, India.

Alwarkurichi is a panchayat town in Tirunelveli district in the state of Tamil Nadu, India. Only Alwarkurichi Activities Needs

#corono_Virus #Lockdown
#ஆழ்வார்குறிச்சியில் ஊரடங்கால் உணவுக்கு தவிக்கும் குரங்குகள்,🙈 🙉 🙊

#Coronavirus #Lockdown
#ஆழ்வார்குறிச்சியில்..

#ஆழ்வார்குறிச்சி பகுதியில் உள்ள சித்தர்கள் போற்றும் அத்ரிமலை திருக்கோயில்:

#ஆழ்வார்குறிச்சியில் மழை வருமா🤔 🤔

#நமது_ஆழ்வார்குறிச்சியில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம்:

Alwarkurichi - AZK

#நியூஸ் 7 தமிழ் நமது ஆழ்வார்குறிச்சி:

இன்று ஒரு கோயில்;

கெஸ் பண்ணுங்க பாக்கலாம்? 🤔 🤔

கெஸ் பண்ணுங்க பாக்கலாம்? 🤔 🤔

#Full_Hd_1080p
#ஆழ்வார்குறிச்சி கடனாநதி அணை முழு கொள்ளளவு எட்டியது 😍 😍

#ஆழ்வார்குறிச்சியில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றியது
விண்ணில் அதிசயம்..😍 😍

#ஆழ்வார்குறிச்சியில்
மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்குது இதயம் பறக்குது 😍 😍

தென்காசி மாவட்டம் #ஆழ்வார்குறிச்சியில் மிதமான கனமழை🌦️🌧️🌧️

Alwarkurichi - AZK's cover photo

[11/28/19]   பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்😍 😍

#ஆழ்வார்குறிச்சி ஸ்டேட் பேங்க்🏦

👇 கமெண்ட் பண்ணுங்க 👇

நமது #ஆழ்வார்குறிச்சியில் ஸ்ரீ பரமகல்யாணி மேல்நிலைபள்ளியில் 🎉✨🎈🎊புதிய நூலகக் கட்டிடம்🏛️ நமது தலைவர் அ.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் (11.11.2019) அன்று திறக்கப்பட்டது..

[11/17/19]   தென்காசி மாவட்டம் #ஆழ்வார்குறிச்சியில் விடிய விடிய ☔மிதமான மழை☁️🌧️🌧️

#கடையம் மற்றும் #ஆழ்வார்குறிச்சி,#கீழாம்பூர்🤝 புதியதாக உருவாகும் #தென்காசி_மாவட்டதில் இணைப்பு,

#ஆழ்வார்குறிச்சி மக்கள் ஆனந்தம்😎 😎

#ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி மேல்நிலைப்பள்ளியில் அண்ணல் ஸ்ரீ அனந்தராமகிருஷ்ணன் பிறந்தநாள் (11.11.2019) அன்று சிறப்பாக நடைபெற்றது.

2 Months before 2019 Ends

#Alwarkurichi - AZK

#ஆழ்வார்குறிச்சியில் இன்று மாலையில் எடுத்த புகைப்படம் 😍 😍

🚫 No Editing Photo 🚫

#ஆழ்வார்குறிச்சி அழகு:

🚫 No editing Photo 🚫

#ஆழ்வார்குறிச்சியில் மிக கனமழை,🌧️🌩️🌧️

#ஆழ்வார்குறிச்சியில்🌫️🌩️ செம மழை🌧️🌧️
🚫 No Editing Photo 🚫

Old pic

சமூக வலைத்தளங்கள் உடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து உங்கள் கருத்து என்ன??🤔🤔

🎧 Use Headphone for Better Quality 🎧
#ஆழ்வார்குறிச்சியில் ஸ்ரீ சைலபதி நடுநிலை பள்ளியில் #90_ஆண்டுகள் மேலாக சேதமடைந்து இடியும் நிலையில் பள்ளி கட்டிடம்,பள்ளி வளர்ச்சிக்கு எங்களுக்கு ஸ்பான்சர் தேவை🙏🙏

📱மேலும் விபரங்களுக்கு:
👩‍⚖️முத்துராஜம்(H.M) 9715872683
👩‍🏫பாக்கியலக்ஷ்மி(ஆசிரியர்) 9500438848

#நமது_ஆழ்வார்குறிச்சியில் சிவகார்த்திகேயன் நடித்த #நம்ம_வீட்டுப்_பிள்ளை சண்டை காட்சி:😍😍

#Good_News:

திருநெல்வேலியில் இருந்து மாலை 5.45 புறப்பட்டு சென்னை (தாம்பரம்) செல்லும் சிறப்பு ரயில் (06036) நாளை முதல் #கீழக்கடையம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் 💪

மறு மார்க்கமாக வெள்ளி தோறும் சென்னையில் (தாம்பரம்) இருந்து மாலை 6.00 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறு நாள் கீழக்கடையத்தில் நின்று செல்லும் 💪

ஆழ்வார்குறிச்சி :

#நமது_ஆழ்வார்குறிச்சியில் வெண்ணிலா கபடி குழு-2 பாடல் காட்சி:😍 😍

#கடையம்_ராமநதி அணை அன்றும் இன்றும்😍 😍

மக்கா டிக்கெட் புக் பண்ணுங்க :http://bit.ly/32iN2D5
👉(இன்று கடைசி நாள் )👈

நமது #ஆழ்வார்குறிச்சியில்_சிவசைலம் சாந்தி காது கேளாதோர் பள்ளி முன்னாள் மாணவர்கள்.அவர்களின் கல்லூரி கல்விக்காக நிதி திரட்ட இந்த ஓட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடம்:#சென்னையில்_உள்ள_பெசன்ட்_நகரில் வருகிற #ஆகஸ்ட்25ம் தேதி வெளிச்சம் சோசியல் மாரத்தான் 2019 ஓட்டம் நடைபெற உள்ளது.

📱மேலும் விபரங்களுக்கு: 9566190266 (இசக்கிபெருமாள்)

#ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் #50_ஆண்டுகளுக்கு பின்பு சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது👫👬👭

Want your business to be the top-listed Gym/sports Facility in Tirunelveli?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

ஆழ்வார்குறிச்சி :

Location

Address


Alwarkurichi
Tirunelveli
627412
Other Tirunelveli gyms & sports facilities (show all)
RR Advertisers&Innovators RR Advertisers&Innovators
Thyagaraja Nagar
Tirunelveli, 627011

Total Solutions for All Advertising Needs under one roof

Government College of Engineering, Tirunelveli Government College of Engineering, Tirunelveli
Kanayakumari Road,tirunelveli
Tirunelveli, 627007

Vijay automobiles Vijay automobiles
Madurai Road
Tirunelveli, 627811

Pegasus Services Pegasus Services
56\4 RAILWAY LINE STREET CHERANMAHADEVI
Tirunelveli, 627414

MULTI VENDOR TECHNICAL SUPPORT & SALES # DESKTOP,SERVER & LAPTOP # ELECTRICAL WORKS # PRINTERS # UPS, INVERTOR & BATTERY'S

Xtreme fitness centre Xtreme fitness centre
Sevai Illam Bus Stop,magaraja Nagar,
Tirunelveli, 627011

Xtreame fitness centre is your ultimate destination for getting fitness and beauty for your entire family

Studio4creative Studio4creative
Prabu Thambu Plaza, KTC Nagar
Tirunelveli, 627011

We are a team of passionate individuals with fiery avidity to create the purest form of craft that art forms like Photography and film making deserves.

United Only Women Gym United Only Women Gym
NO.1B, S.N.HIGH ROAD, TIRUNELVELI TOWN
Tirunelveli, 627006

We are the first and best only women gym launcher in Tirunelveli. We are in the Fitness Field more the 10 years.

SMK Badminton SMK Badminton
111/1 Sivasakthi Bypass Road, Thachanallur
Tirunelveli, 627358

I played, swam, ran ,cycled. This was in 1980s. Now, the space I played encroached, I swam become drainage, I ran became concrete pavements, I cycled roads become roads ruthless indisciplined driving. Made my space into your space for better fun & joy.

Xtremefitcenter Xtremefitcenter
A23/1,3rd Mainroad,maharajanagar
Tirunelveli, 627011

Just buy cycles Nellai Just buy cycles Nellai
261/3,Thiruchendur Road, Murugankurachi, Palayamkottai Thirunelveli Nellai 627002 Next To Raymonds Showroom Land Line: 0462-4200992
Tirunelveli

Just buy cycles is reatail cycle shop . you can buy national and international bicycles from just buy cycles nellai.

Pink Fitness Pink Fitness
1D/16, Sri Saravanaas Towers, Above Hotel Nellai Saravana Bhava, Opp. Palai Bus Stand
Tirunelveli, 627002

THINK HEALTH. THINK PINK! India’s largest & most comprehensive all-women fitness studio chain.

Tirunelveli District Soft Tennis Association Tirunelveli District Soft Tennis Association
KTC Nagar
Tirunelveli, 627011

TDSTA is a non-Profitable organisation mainly focuses in improving the Soft Tennis game in and around the part of Tirunelveli ....