உயிர் தமிழ் IAS அகாடமி

உயிர் தமிழ் IAS  அகாடமி CARRIER GUIDANCE TO TNPSC UPSC ASPIRANTS

UNIT OF MY India MY School

13/06/2026
அரசு பணியில் சேர்வதற்கு அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு பொருளாதார வசதியில்லாத மாணவர்களின் நலன்...
14/04/2026

அரசு பணியில் சேர்வதற்கு அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு பொருளாதார வசதியில்லாத மாணவர்களின் நலன் கருதி உயிர் தமிழ் IAS அகாடெமி மூலமாக முயற்சி ஆரம்பிக்கப்பட்டதின் முதல் வருடம் வெற்றிகரமாக முடிந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இந்த வருடம் கடந்த தூரம் குறைவுதான், எனினும் மகிழ்ச்சி உள்ளது. இன்னும் ஒத்த நோக்கத்தோடு உள்ளவர்கள் இணையும் பொழுது, மென்மேலும் வளர்ந்து நேர்மையான அரசு அதிகாரிகளை உருவாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் நல்லுள்ளம் அனைவருக்கும் நன்றி.
MY india MY School

Group 2 , 2A Exam Date Announced
09/02/2026

Group 2 , 2A Exam Date Announced

TNUSRB SI Exam OMR Sheet P R Muthu Kumar My India My School
17/12/2025

TNUSRB SI Exam OMR Sheet P R Muthu Kumar My India My School

மகிழ்ச்சி வாழ்த்துக்கள் MY India MY School
16/12/2025

மகிழ்ச்சி வாழ்த்துக்கள் MY India MY School

10/11/2025

இரண்டாம் நிலை காவலர் தேர்வில் பாடம் வாரியாக கேட்கப்பட்ட கேள்விகளில் விவரம் 👇👇

*அறிவியல்* -16
*வரலாறு* -05
*பொருளாதாரம்* -06
*புவியியல்* -05
அரசியல் அமைப்பு* -04
*பொது அறிவு* -08
*நடப்பு நிகழ்வுகள்* -01
*தமிழ்* -03
*உளவியல்* -25
*புரிந்துனர்தல்* -02
*மொத்தம்* -70 கேள்விகள்..
MY India MY School P R Muthu Kumar

 #புத்தகம் தலை குனிந்து என்னை பார் நான் உன்னை தலை நிமிர்ந்து நடக்க ஊக்குவிக்கிறேன் Sylendra Babu IPS
10/10/2025

#புத்தகம்

தலை குனிந்து என்னை பார் நான் உன்னை தலை நிமிர்ந்து நடக்க ஊக்குவிக்கிறேன்
Sylendra Babu IPS

வாழ்த்துக்கள்வனத்துறையில் அதிகாரியாக உள்ள திரு. ஜெயராஜ் பேட்டி திருப்பூர் காட்டன் மார்கெட்டில் போட்டித் தேர்விக்கு தயாரா...
14/09/2025

வாழ்த்துக்கள்

வனத்துறையில் அதிகாரியாக உள்ள திரு. ஜெயராஜ் பேட்டி

திருப்பூர் காட்டன் மார்கெட்டில் போட்டித் தேர்விக்கு தயாரானவர்.

இடமும், வசதியும் மட்டும் காரணமாக இருப்பதில்லை, முயற்சியும், கடும் உழைப்பும், முழு ஈடுபாடும், பக்தியும் காரணமாக இருக்கும்
MY India MY School Sylendra Babu IPS P R Muthu Kumar My India My School

Address

Krishnagiri Tiruppur
Tirupur

Alerts

Be the first to know and let us send you an email when உயிர் தமிழ் IAS அகாடமி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to உயிர் தமிழ் IAS அகாடமி:

Shortcuts

Share

Category