BlueEleven SC Addalaichenai

BlueEleven SC Addalaichenai

Share

Sports

07/05/2024

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ பைஷால் காசிம் MP அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட (DCB ) நிதி ஒதுக்கீட்டின் ஊடாக எமது கழகத்தின் வேண்டுகோளை கருத்திற்கொண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்

அவர்களுக்கு எமது கழகத்தின் சார்பாக உளமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அத்துடன் இந்த நிதி ஒதுக்கீட்டிற்கு உதவியாக இருந்த ஶ்ரீ.ல.மு காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினருக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்.

நன்றி
நிருவாகம்
புளூ இலவன் விளையாட்டுக் கழகம்.

30/12/2022

பொத்துவில் மண்ணில் அட்டாளைச்சேனை புளு இலவன் அணி சம்பியனானது.!

புது வருடத்தை முன்னிட்டு இன்று (30) பொத்துவில் சங்கா கழகத்தினால் நடாத்தப்பட்ட கரப்பந்தாட்ட
சுற்றுப்போட்டியில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 08 அணிகள் பங்குபற்றியது.

இறுதி போட்டிக்கு சங்கா கழகம் மற்றும் புளு இலவன் கழகம் ஆகியன தெரிவாகின இந்த சுற்றுத்தொடரில் 2-1 என்ற விகிதத்தில் எமது புளுஇலவன் விளையாட்டுக்கழகம் சம்பியனானது வெற்றிபெற்ற அணிக்கு 15,000/- பணப்பரிசும் வழங்கப்பட்டது.

கழகத்தின் முகாமையாளர் அஜ்வர் அவர்களின் பங்குபற்றலோடு கழகத்தின் கரப்பந்தாட்ட தலைவர் அஸ்கியின் வழிகாட்டலில் கழகவீரர்களின் சிறந்த விளையாட்டினாலும் இந்த வெற்றிவாகை சூடப்பட்டது.!

அனைவருக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
Congratulations 🎉

Blue Eleven (S.c)
Addalaichenai

25/12/2022

அஸ்ஸலாமு அலைக்கும்!

எமது புளூ இலவன் விளையாட்டுக் கழகத்தின் 2023/24ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டம் முன்னாள் தலைவர் முனவ்வர் அவர்களின் தலமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் MHM. அஸ்வத் அவர்களின் வருகையோடு இன்று (25/12/2022) அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் பாடசாலையில் இடம்பெற்றது. (அல்ஹம்துலில்லாஹ்)

மேற்படிக் கூட்டத்தில் கடந்த வருட பொதுக் கூட்டறிக்கை மற்றும் கணக்கறிக்கை என்பன வாசிக்கப்பட்டு, தொடர்ந்து நிருவாக தெரிவு இடம்பெற்றது.

தலைவர்:A.R Salabdeen
உபதலைவர்:U.K.M Harees
செயலாளர்:M.H Sakeer Hussain
உபசெயலாளர்:U.Sabry
பொருளாளர்:A.K Nizardeen
முகாமையாளர்:H.Ajwer

நிரருவாக சபை உறுப்பினர்கள்
A.Munawar
S.L Mubarak
A.K. Asharf
M.F Sufiyan
A.S Mansoor

விளையாட்டு குழு தலைவர்கள்
Cricket:- S.Saheer
Volleyball:- Askey
Football:- S.Safnas
Kabady :- S.Sibras
Ella:- N.Afran
Athletic:- M.Askan

இதனை தொடர்ந்து கழகத்தின் எதிர்கால நடவடிக்கை சம்பந்தமாகவும் கலந்துரையாடி இராப்போசணத்துடன் கூட்டம் இனிதே நிறைவேறியது.

இந்நிருவாகம் சிறப்பாக செயல்பட்டு முன்னேறுவதற்கு இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

Blue Eleven (s.c)
Addalaichenai

20/03/2022

Bulldozer🤼‍♂️

20/03/2022

Defender 🤼‍♂️

20/03/2022

One Men Army 🔥

20/03/2022

6வருட இடைவெளியின் பின் இன்று கழகத்தின் கபடி அணியின் தலமைத்துவம் தாங்கி சிறப்பாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்திய சிறாஜீடின் சிப்றாஸ் அவர்களை கழகம் சார்பாக வாழ்த்துகின்றோம்♥️

Congratulations 🎉

Photos from BlueEleven SC Addalaichenai's post 20/03/2022

Addalaichenai Divisional Meet-2022
Kabbadi
Well Played Boys 💯

Photos from BlueEleven SC Addalaichenai's post 19/03/2022

Addalaichenai Divisional Meet -2022
Team Elle (BESC)

Photos from BlueEleven SC Addalaichenai's post 17/03/2022

Addalaichenai Divisional Meet-2022
Team Football 🥅

13/03/2022

BlueEleven Cricket Team🏏

13/03/2022

Addalaichenai Divisional Meet-2022
-Volleyball Runnerup Blue Eleven-

Want your business to be the top-listed Gym/sports Facility in Addalachchenai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Ampara
Addalachchenai