20/11/2024
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ..
2024.11.19 திகதி அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் அக்கரைப்பற்று YOUNG FLOWERS அணியுடன் இடம்பெற்ற சிநேக பூர்வமான போட்டியில் எமது அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடி 17 ஓவர்கள் முடிவில் 111ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 112 என்ற வெற்றி இலக்கினை எதிர் அணிக்கு நிர்னயித்தனர் அதனடிப்படையில் பதிலுக்கு துடுப்படுத்தாடிய YOUNG FLOWERS அணியினர் 12.3 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டினை இழந்து வெற்றி இலக்கினை அடைந்து கொண்டனர்.
இப் போட்டியில் எமது கழகம் தோல்வியை தழுவி இருந்தாலும்
எமது அணி சார்பில் துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு என தனது திறமைகளை வெளிப்படுத்திய கழகத்தின் சகல துறை ஆட்டக்காரர்களில் ஒருவரான
🏏Faizal(Hafeez) அவர்களுக்கு கழகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.❤️💥
18/11/2024
அஸ்ஸலாமு அலைக்கும் வ.வ...
எங்களுடைய கழகம் கடந்த சில காலமாக பல தோல்விகளைச் சந்தித்திருந்தாலும் எங்களுடைய வீரர்களின் ஒற்றுமையினாலும் , சிறந்த தலைமைத்துவத்தின் காரணமாகவும் தொடர்ச்சியாக பல வெற்றிகளைப் பதிவு செய்து வருகின்றது அல்ஹம்துலில்லாஹ்..❤️
இன்ஷா அல்லாஹ் இனியும் தொடர்ச்சியாக பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகின்றோம்..❤️
Frieds Sports Club
Addalaichenai
18/11/2024
⭐அல்ஹம்துலில்லாஹ்..
👉𝟭𝟳/𝟭𝟭/𝟮𝟬𝟮𝟰
💪𝗙𝗦𝗖 won by 𝟲 wkts💪
🏆Player of the match
🏆𝗦𝗔𝗙𝗡𝗔𝗦🏆
👏👏👏தொடர்ச்சியான 𝟲வது வெற்றி
வாழ்த்துக்கள்.. Guy's..👏👏👏👏
26/01/2023
இன்று வெளியிடப்பட்ட 5ம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடைந்த
1-M.Mufthy-156
2-M.H.F.Hana-150
3-R.F.Hishma-149
4-A.B.F.Atheefa-149
5-M.K.M.Hatheeb-147
6-A.H.Habry Jahan-146
7-A.Mohammed-143
அனைத்து மாணவர்களுக்கும் எமது கழகம் சார்பாக மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதேநேரம் சித்தியடைந்து வெட்டுப்புள்ளிக்குக் கீழ் வந்த மாணவர்களும் மனம் தளராது தமது எதிர்கால கல்வி நடவடிக்கையை என்னாலும் சாதிக்க முடியும் என்ற புதிய உத்வேகத்துடன் தமது கல்வியைத் தொடர வேண்டும் என வேண்டுவதுடன் எதிர்காலம் அனைவருக்கும் சிறப்பானதாக அமைய வேண்டுமென வாழ்த்துகின்றோம்.
-FRIEND’S SPORTS CLUB [Add]-
10/01/2023
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ...
FRIEND’S SPORTS CLUB மற்றும் TRUE SHADOW WELFARE ல் பொருளாளராகக் கடமையாற்றும் A.L.M. Raseen அவர்கள் aat படிப்பினைப் பூர்த்தி செய்து Diploma in aat பட்டத்தைப் பெற்றுள்ளார்., அவரை எமது கழகம் சார்பாக வாழ்த்துகிறோம்....
CONGRATULATIONS RASEEN❤️🎉🎊
01/01/2023
PREMIER LEAGUE SEASON-02❤️💚
01/01/2023
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் Friend’s அணியினுடைய நம்பிக்கை நட்சத்திரமும் , அதிரடித் துடுப்பாட்ட வீரருமான Inzamam Abdullah அவர்களுக்கு எமது கழகம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்….💚🎊🎉
11/10/2022
அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ..💚
இன்றைய தினம் பிறந்த நாளைக் கொண்டாடும் எமது கழகத்தினுடைய பொருளாளரும், கடினப்பந்து அணியினுடைய தலைவரும்,சிறந்த சகலதுறை ஆட்டக்காரருமான Nafrees அவர்களுக்கு Friends Sports Club சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம்...[HAPPY BIRTHDAY THALA🔥🎂🎉🎊💚]
12/08/2022
💥Al hamthulillah Yesterday ⚾18 overs friendly match 🆚Al-Naja sc(add)
💥At:-Addalaichenai public ground. ..
🏆 Yesterday match win by 34 runs
Congratulations boys...
🏆 Yesterday M.O.M award is
🏏⚾AM.RIFKY AHMED (Tr)
🏏30(19) runs &
🥎13/3 (4)
💥Score
👍🏻Toss: friends sc toss win by bat 1st
💥Friends SC(add) INNINGS
122/8 (18)
🏏Rifky 30(19)4×1,6×2
🏏Asmil 23(24)4×2
🏏Inzamam 18(21)4×2
💥Al-Naja sc bowling
🥎Fahath
14/3(3)
🥎Riswan 28/1(4)
💥2nd Innings Al-naja sc (add)
88/10 (17.3)
🏏Sakky 16(15)4×2
🏏Riswan 12(16)
💥FSC BOWLING
⚾Rifky 4-2-13-3
⚾Nafras 13/2(3)
⚾Rilavudeen 4/2(1.3)
⚾akram
6/1 (2)
⚾risny 14/1(3)
⚾5zal 17/1 (2)
🏆FINALLY FSC WIN BY 34 RUNS CONGRATULATIONS BOYS 🏆🎉🎊
07/08/2022
💥 Al hamthulillah 💚
Yesterday T20 friendly match 🆚Royal SC (akp)
💥At:addalaichenai public ground. .
💥Toss: Royal sc toss win by bat 1st..
💥score:
👉🏻Royal sc Innings
153/7 (20)
🏏Salam 40(26)4×7,6×1
🏏Roshan
33(28)4×2,6×1
🏏Fowmi
26(27)4×1
💥FSC BOWLING
⚾Nafrees(c)
21/1 (4)
⚾Rifky 21/0 (3)
⚾nafras 30/2(3)
⚾Risny
25/0 (3)
⚾Rifthy
17/1 (2)
⚾rila 14/1 (3)
⚾akram
12/1 (2)
💥2nd Innings
friends sc
104/10 (19.2)
🏏Nafrees(c)
25 (29)4×2
🏏akram 18(27)
🏏Rifky
12(13)4×1
💥Rsc bowling
🥎raspas
23/3 (4)
🥎Hamtham
12/2 (3)
🥎Roshan
13/2 (2.2)
🏆FINALLY Royal sc (akp) win by 49 runs
Congratulations 🎉🎊
Royal sc (akp)
03/08/2022
💥Al hamthulillah...💚
💥Today ⚾30 overs friendly match 🆚NO NAME SC (Akp)
💥White kit
💥Red ball
💥At:akp public ground
🏏Today match lost by 2 runs
🏏Today Ac.waseem ahmed(wk)👑🏆🥇
84 (70)4×11
🏏His 14th fifty today👑
💥score: NNSC WON THE TOSS BAT 1ST
💥NNSC INNINGS
197/5 (30)
🏏Fazad
44 (50)4×5
🏏Sajeer
39 (40) 4×1,6×1
🏏Imras Khan
30 (28)4×3,6×1
💥FRIENDS SC BOWLING
⚾Nafras(vc) 31/2 (5)
⚾Rifky
5-1-19-1
⚾Rilavudeen
28/1 (4)
⚾Rifthy
27/1 (3)
💥2nd Innings FSC
195/10 (29.2)
🏏waseem(wk)
84 (70)4×11
🏏Nafrees(c)
45 (42)4×5
🏏Asmil
22 (31)4×3
💥NNSC BOWLING
🥎Imras khan 6-1-18-5
🥎Ijas 38/1 (6)
👍🏻FINALLY NNSC WIN BY 2 RUNS
Congratulations NNSC🎉🎊