07/01/2026
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி
வபரக்காத்துஹு
Share to friends ..
உங்கள் திருமண வீடுகளுக்கும் ஏனைய விழாக்களுக்கும் குறைந்த கட்டணத்துடன்
நாடுங்கள்.
*குறிப்பு
10நீளம்*10அகலம்
20நீளம்*10 அகலம்
30நீளம் *10 அகலம்
40நீளம் *10 அகலம்
50நீளம்*10அகலம்
60நீளம் *10 அகலம்
Note.
ஜனாஸா வீடுகளுக்கு 1/2% கட்டணம்
அறவீடப்டும்
பல அளவுத்திட்டத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்புகளுக்கு:
0752353564
0752542911
13/10/2025
அல்ஹம்துலில்லாஹ்.
எமது கழகத்தின் வளர்ந்த வரும்
இளம் வீரர் U. அப்துல்லாஹ்
தேசிய மட்ட விளையாட்டுப்போட்டியில் அல்ஹம்றாவுக்குத் தங்கப்பதக்கமும் வெள்ளிப் பதக்கமும்.
இன்று தியகம மகிந்த ராஜபக்க்ஷ மைதானத்தில் நடைபெறுகின்ற தேசிய மட்ட விளையாட்டுப்போட்டியில் 80m Hurdles போட்டியில் U. அப்துலாஹ் இன்று 2nd place
National meet-2025
80m Hurdles
Silver medal
Alhamdulillah
13/10/2025
Fee amanillah our captain..
தொழில் நிமிர்த்தம் காரணமாக தனது வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்கின்றார் எங்களுடைய அணியின் தலைவர் SH. Siyath. அவரின் பயணம் சிறந்த முறையில் அமைவதற்க்காக பிராத்திக்கின்றோம்
அணியின் வெற்றிக்கு தனது பங்களிப்பை அதிகமாக செய்த தலைவன் ஆவான்
பவர் ஸ்டார் விளையாட்டு கழகம் ஒலுவில்.
12/10/2025
அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்
ஒலுவிலின் தேசிய வீரன் எமது பவர் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் இளம் வீரர் U.அப்துல்லாஹ்வுக்கு எமது கழகத்தின் சார்பாக வாழ்த்துகள்
பாடசாலைரீதியாக இடம்பெற்ற தேசிய மெய்வெல்லுனர் நிகழ்ச்சியில் 14 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம்பாய்தல் போட்டி நிகழ்ச்சியில் முதலாவது இடத்தினை பெற்றுக்கொண்ட எமது பவர் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் இளம் வீரரும்
ஒலுவில் அல்-ஹம்றாவின் மாணவனுமான
U அப்துல்லாஹ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இதற்காக முழுமூச்சாக உழைத்த Nowsath Nowzi sir & MrAsmath Sakee coach கு எமது கழகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும்
தெரிவித்துக் கொள்கிறோம்.......
ஊர் சேர்ந்து கொண்டாட வேண்டும் இவ்வெற்றியை வரலாற்று வெற்றி☝️🔝
03/10/2025
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
சம்பியனானது ஒலுவில் அல் சலாம்
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்
அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான இளைஞர் கழகங்களுக்கிடையில் இன்று இடம்பெற்ற மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட ஒலுவில் அல் சலாம் இளைஞர் கழகத்திற்கு Power Star Sports Club சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு மாவட்டரீதியாக இடம்பெற இருக்கின்ற போட்டியிலும் வெற்றிவாகை சூட வாழ்த்துகள்
02/10/2025
இதுவரை காலமும் எமது கழகத்தில் விளையாடி வந்த ST பாயிஸ் என்பவர் எமது கழகத்தை விட்டு உத்தியோகபூர்வமாக இன்னும் விலகவில்லை என்பதனை அனைத்து கழகங்களுக்கும் அறிய தருகிறோம் மேலும் எமது கழகத்தின் அனுமதி இன்றி வேறு எந்த கழகத்திற்கும் விளையாட முடியாது என்பதனையும் அறியத்தருகின்றோம்.
இப்படிக்கு நிருவாகம்
11/09/2025
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
எமது கழக வீரர் கழகத்தினை நேசிக்க கூடிய சகோதரர் sajan அவர்கள் இன்று தொழில் நிமிர்த்தம் காரணமாக டுபாய் நோக்கி பயணமாகிரார்.
இவருடைய பயணம் சிறப்பாக அமைய Power star விளையாட்டு கழகம் சார்பாக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்..
08/09/2025
பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளில் கலக்கி வரும் ஒலிவில் பவர் ஸ்டார் அணி வீரர் அப்துல்லாஹ்...
ஒலுவில் பவர் ஸ்டார் அணியின் வீரரான அப்துல்லாஹ் பாடசாலை மட்ட 80mH 1st & Long jump 1st
Under-14boys) தங்கப் பதக்கங்களை பெற்று பாடசாலை, கழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.இம்மானவனை பயிற்றுவித்த ஆசிரியர் R.நௌசாத் Sir, ஆசிரியர் AM கியாஸ் sir மற்றும் A.அஸ்மத் சஹி Sir ஆகியோருக்கும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் பவர் ஸ்டார் விளையாட்டு கழகம் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம் .