AAA Sports Club Addalaichenai

AAA Sports Club Addalaichenai

Share

Sports, cricket

Photos from AAA Sports Club Addalaichenai's post 09/04/2025

பிரதேச விளையாட்டு போட்டிகள் தொடர்பான கலந்துரையாடல் !

எதிர் வரும் நாட்களில் நடைபெறவுள்ள பிரதேச மட்ட விளையாட்டு போட்டிகளில் பங்குபற்றுவது தொடர்பான கலந்துரையாடல் இன்று கழகத்தின் தலைவர் றிஸ்வி அவர்களின் தலமையில் கழகத்தின் உபதலைவர் இர்சான் அவர்களின் இல்லத்தில் செயலாளர் சர்ஜூன், பொருளாளர் மன்சூர் மற்றும் கழக வீரர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது…

Photos from AAA Sports Club Addalaichenai's post 17/02/2025

வேலை திட்டத்தின் ஒரு பகுதியாக அஅட்டாளைச்சேனை பிரதேசத்தின் கடற்கரைப் பகுதிகள் நேற்று சுத்தம் செய்யப்பட்ட போது எமது கழக அங்கத்தவர்களின் பங்களிப்பும்!!!!

Photos from AAA Sports Club Addalaichenai's post 24/01/2025

அட்டாளைச்சேனை அல்-ஆரியன் விளையாட்டுக் கழகமத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும் நிர்வாக தெரிவும் !

அல்-ஆரியன் விளையாட்டு கழகத்தின் 2025/26 ற்கான பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் கழகத்தின் தலைவர் எம்.எம். இர்சான் அவர்களின் தலைமையில் அட்டாளைச்சேனை பீச் ஹவுசில் நேற்று முன் இரவு (23) இடம் பெற்றது.

செயலாளரினால் சென்ற வருட கூட்டறிக்கை மற்றும் கணக்கறிக்கை வாசிக்கப்பட்டு சபையோரினால் ஏகமானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதை தொடர்ந்து, எதிர்காலத்தில் கழகத்தின் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்று தீர்மானங்களும் எடுக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, புதிய நிர்வாகத்தெரிவும், கழக விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.

2025/26 ற்கான தெரிவு செய்யப்பட்ட நிர்வாகம்,

1. செயலாளர் - k.அஸீர் சர்ஜூன்
2. உப-செயலாளர் - றிபாஸ்
3. ⁠தலைவர் - JM.றிஸ்வி
4. ⁠உப-தலைவர் - MM.இர்சான்
5. ⁠பொருளாளர் - MI.மன்சூர்
6. ⁠கணக்கு பரிசோதகர் - AHM.ஆதில்
7. ⁠முகாமையாளர் - R.றசீன்
8. ⁠ஆசோசகர்களாக -
01. நசீர்
02. ஹசன்
03.றசீன்
04. சர்பீன்
05. பாரித்

இவ் புதிய நிர்வாகத் தெரிவின் பின்னர் கழகத்தின் தலைவர் JM.றிஸ்வி அவர்களின் உறையினைத்தொடர்ந்து ஆலோசகர்களின் உறையும் இடம்பெற்றது. அதன் பின்னர் கழக உறுப்பினர்களுக்கிடையில் பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டு தீர்மானங்களும் எடுக்கப்பட்ட பின்னர் இராபோசனத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது.

Photos from AAA Sports Club Addalaichenai's post 22/08/2024

அல்ஹம்துலில்லாஹ்......

இவ்வருட பண்முக படுத்தபட்ட நிதி ஒதுக்கீட்டில் எமது அட்டாளைச்சேனை அல்-ஆரியன் விளையாட்டு கழகத்திற்கு 1 லட்சம் ரூபாய்க்கான உதைப்பந்தாட்ட விளையாட்டு உபகரணங்கள் கொள்வனவு செய்து உதவிய திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் HMM Haris.MP
அவர்களுக்கு
வாழ்த்துக்களும் நன்றிகளும் இதற்காக எமது கழக நிருவாகிகளின் வேண்டுகோளை ஏற்று இந்நிதியினை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் M.I.M. றியாஸ் அதிபர் அவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசகர் M.J.M.அன்வர் நௌசாட் அவர்களுக்கும் கழகம் சார்பான நன்றிகளும் பாராட்டுக்களும்.

AL- AARYAN MEDIA-

30/05/2024
08/09/2023

அல்ஹம்துலில்லாஹ்

எமது AL-AARYAN ( AAA) விளையாட்டு கழகத்தின் சிரேஷ்ட வீரரும் சிறந்த துடுப்பாட்டகாரருமான H. Afrith Ahmeth இலங்கை இராணுவ படையின் (Commando) படை பிரிவில் இராணுவ பயிற்சிக்காக எதிர்வரும் திங்கட்கிழமை (2023.09.11) இராணுவ பயிற்சி பாடசாலைக்கு செல்ல உள்ளார்.
எமது கழகம் சார்பாக வழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றோம்.

AAA Sports Club Addalaichenai
Media

04/09/2023

வாழ்த்துக்கள் SOBER sports club

Photos from AAA Sports Club Addalaichenai's post 26/08/2023

எமது கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வின் போது..

21/08/2023

எமது கழகத்தின்(அட்டாளைச்சேனை அல் ஆர்யன்) செயற்பாடுகளை அறிந்து இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக கழகத்தோடு இணைந்து செயற்படுவதாக உறுதியளித்து H.M.அப்ரித் அவர்கள் இன்றைய தினம் இணைந்துள்ளார் அவர்களை கழகம் சார்பாகவும் கழக வீரர்கள் சார்பாகவும் வரவேற்று கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம் —
At admin AAA

21/08/2023

சுப்பர் ஓக்கீட் விளையாட்டுக்கழகத்தின் இன்றைய இரவு நேரப்போட்டியில் எமது அணியினர்.!

Want your business to be the top-listed Gym/sports Facility in Addalachenai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Addalachenai
32350