16/08/2025
All the best guys 👍
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Friends Cricket Club Addalaichenai, Sports, OPA Road, Addalachenai.
16/08/2025
All the best guys 👍
24/07/2025
Today..
03/07/2025
மாவட்ட மட்ட கடினபந்து கிரிக்கெட் போட்டியில்
அட்டாளைச்சேனை அணியினர் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.
இவ் விடத்தில்
இவ் அணியினை வழி நடாத்திய எமது பிராந்தியத்தின் விளையாட்டு உத்தியோகத்தர்
Rafsan AHAMED
அவர்களுக்கும் எமது கழகம் சார்பில் வாழ்த்துக்களையும்,நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அல்ஹம்துலில்லாஹ்
தொடர்ந்தும் இறுதிப் போட்டியில் வெற்றி பெற எமது கழகம் சார்பாகவும் இறைவனை பிரார்த்தனைக்கின்றோம்.
இறுதிப்போட்டி இன்றைய தினம்
3.00 pm மணியளவில் நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.
👉1st match VS Akkaraipattu
👉2nd match VS ugana
👉Semi final VS sammanthurai
🏆 final waiting VS Karaitheevu
2025-07-03
Playing 11
1.Inzamam
2.Risny
3.Nawasdeen
4.Fahath
5.Mufarees
6.Samhan
7.Aasik
8.Seeth
9.Siyan
10.Sifan
11.Risad
12.Nusry
02/07/2025
மாவட்ட மட்ட கடினபந்து கிரிக்கெட் போட்டியில்
அட்டாளைச்சேனை அணியினர் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
எமது FRIENDS விளையாட்டுக் கழகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதில் எமது கடின பந்து கழகத்தினைச் சேர்ந்த
Inzamaam
Risny
Nawasdeen
Fahath
ஆகியோரும் பங்கு பற்றி இருந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்..
👉1st match VS Akkaraipattu
👉2nd match VS ugana
Semi final waiting VS Sammanthurai
2025-07-02
12/05/2025
அல்ஹம்துலில்லாஹ்...
2025/05/11
Sunday
25/03/2025
11/03/2025
Fee amanillah..
இன்றைய தினம் தனது தொழில் நிமிர்த்தம் காரணமாக வெளிநாடு செல்லவிருக்கும் எமது கழகத்தின் நிர்வாக உறுப்பினரும், கிரிக்கெட் அணியின் உப தலைவருமான
𝗜𝗟𝗬𝗔𝗦 அவர்களை
எமது கழகம் சார்பாக
கழகத்தின் தலைவர்,
𝗕𝗠. 𝗥𝗶𝗺𝘀𝗮𝗻
கழகத்தின் முகாமையாளர்,
𝗔𝗚. 𝗡𝗮𝘄𝗮𝘀𝗱𝗲𝗲𝗻
கழகத்தின் செயலாளர்,
𝗠𝗦𝗠. 𝗧𝗵𝗮𝗻𝘀𝗲𝗲𝗺
கழகத்தின் பொருளாளர்,
𝗜𝗠. 𝗡𝗮𝗳𝗿𝗮𝘀
ஆகியோர் கௌரவித்து வழி அனுப்பி வைத்தனர்.
27/02/2025
🤲AL HAMTHULILLAH🤲
👉SUPER SLOG T/10 LEAGUE LEGEND'S CHAMPION TROPHY - 2024.
(32 TEAMS PARTICIPATED)
🏆GRAND FINALE🏆
🏏YESTERDAY (26.02.2025) WEDNESDAY, 3PM
🏆 RUNNER UP 🏆
(𝟯𝟬,𝟬𝟬𝟬/= & 𝗧𝗥𝗢𝗣𝗛𝗬 )
🤝𝗙𝗥𝗜𝗘𝗡𝗗'𝗦 𝗦𝗣𝗢𝗥𝗧𝗦 𝗖𝗟𝗨𝗕🤝
(Addalaichenai)
🤝𝗧𝗛𝗔𝗡𝗞𝗦 𝗧𝗢 𝗔𝗟𝗟 𝗦𝗨𝗣𝗣𝗢𝗥𝗧𝗘𝗥𝗦🤝
26/02/2025
அல்ஹம்துலில்லாஹ்..
அட்டாளைச் சேனை வரலாற்றில் முதல் முறையாக கடினப் பந்து 𝗧𝟭𝟬 போட்டியில் இறுதிப் போட்டியில் பங்குபெற்றும் எமது பிரண்ட்ஸ் விளையாட்டு கழகம்.
( அட்டாளைச்சேனை மண் சார்பாக கடின பந்து சுற்றுத் தொடரில் பங்கு கொள்ளும் முதல் கழகமாக எமது கழகம் திகழ்கின்றது ) அல்ஹம்துலில்லாஹ்..
இறுதிப் போட்டியானது இன்றைய தினம்
1.00PM மணியளவில் கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஆகவே எமது கழக ஆதரவாளர்கள் அனைவரையும் போட்டியை கண்டு களிக்க அன்புடன் அழைக்கின்றோம்.
இப் போட்டியில் எமது கழகமானது
சாய்ந்தமருது பிராந்தியத்தில் முன்னணி வாய்ந்த கழகங்களில் ஒன்றான 𝗙𝗟𝗬𝗜𝗡𝗚 𝗛𝗢𝗥𝗦𝗘 கழகத்தினை எதிர்த்தாட உள்ளது.
15/02/2025