New Star - Addalaichenai

New Star - Addalaichenai

Share

Don't wait for OPPORTUNITY, CREATE IT.

29/03/2026

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஜனாஸா அறிவித்தல்.
29-03-2026.

எமது கழகத்தின் நிர்வாக சபை உறுப்பினர் R.நௌஸாத் ஆசிரியரின் தந்தை சுலைமாலெப்பை றபீக் என்பவர் இறைவன் அழைப்பை ஏற்றுக் கொண்டார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் பாவங்களை மன்னித்து, அமல்களை ஏற்றுக்கொண்டு மேலான சுவனத்தை வழங்குவானாக ஆமீன்.

Photos from New Star - Addalaichenai's post 05/02/2026

அல்ஹம்துலில்லாஹ்…

எதிருவரும் புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு 78ஆவது சுதந்திர தினத்தன்று (2026/02/04) கழக தலைவர் S. நாசர் அவர்களின் தலைமையில் எமது விளையாட்டுக் கழகத்தினால் முன்மாதிரியான செயற்பாடுகளில் ஒரு அம்சமான சிரமதான நிகழ்வொன்று கோணாவத்தை ஜூம்ஆ பள்ளிவாயல் வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து தங்களது பெறுமதியான பங்களிப்பினை வழங்கிய கழகத்தின் நிருவாகத்தினர், அங்கத்தவர்கள், பள்ளிவாயல் நிருவாகத்தினர் மற்றும் சமூக நலன்விரும்பிகள் அனைவருக்கும் கழகம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அல்லாஹ்வினுடைய பரக்கத் உண்டாக பிரார்த்திக்கின்றது.

அத்துடன் சிரமதானத்தினை தொடர்ந்து, சுதந்திர தினமும் கழகத்தினரால் சிறப்பிக்கப்பட்டது.

’ Family
NEW STAR SPORTS CLUB,
ADDALAICHENAI.

05/02/2026

CONGRATULATIONS…
TEAM AMPARA CC RUNNER UP
SRI LANKA SOFTBALL PREMIER LEAGUE 2026

NSSC MEDIA
#𝘀𝘁𝗮𝗿𝗶𝗮𝗻𝘀𝗳𝗮𝗺𝗶𝗹𝘆

11/01/2026

🤝🆆︎🅴︎🅻︎🅲︎🅾︎🅼︎🅴︎ 𝘁𝗼 𝘀𝘁𝗮𝗿𝗶𝗮𝗻𝘀 𝗳𝗮𝗺𝗶𝗹𝘆
இன்றையதினம் எமது கழகத்தில் இணைந்துகொண்ட L. பாரி இனிவரும் காலங்களில் இன்ஷா அல்லாஹ் தொடர்ந்தும் எமது நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்துடன் பயணிப்பார் என்பதினை அறியத்தருகின்றோம்.

#𝘀𝘁𝗮𝗿𝗶𝗮𝗻𝘀𝗳𝗮𝗺𝗶𝗹𝘆
𝗡𝗲𝘄 𝗦𝘁𝗮𝗿 𝗦𝗽𝗼𝗿𝘁𝘀 𝗖𝗹𝘂𝗯,
𝗔𝗱𝗱𝗮𝗹𝗮𝗶𝗰𝗵𝗲𝗻𝗮𝗶.

11/01/2026

🤲 ALHAMDULILLAAH…
🚨Selected to 🆂︎🅴︎🅼︎🅸︎🅵︎🅸︎🅽︎🅰︎🅻︎
2K GLOBUS CLASH SOSC CHAMPION TROPHY - 2026

1st match won against Addalaichenai SUPERSONIC✅
2nd match won against Addalaichenai MARKSMAN✅

SEMIFINAL LoaDing vs Oluvil EASTERN WARRIORS

Well Played & Congratulations Guys…

Starians’ Family
New Star Sports Club,
Addalaichenai.

16/12/2025

✈️🅵︎🅴︎🅴︎ 🅰︎🅼︎🅰︎🅽︎🅸︎🅻︎🅻︎🅰︎🅷︎

கடந்த புதன்கிழமை அன்று (2025/12/10) தொழில் நிமிர்த்தம் வெளிநாடு நோக்கி பயணித்த எமது நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் அங்கத்தவர் சகோதரர் M.N. நௌசாத் அவர்களின் எதிர்கால திட்டமிடல்கள் சிறப்பாக அமைய கழகம் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்கின்றது.

𝗦𝘁𝗮𝗿𝗶𝗮𝗻𝘀' 𝗙𝗮𝗺𝗶𝗹𝘆
𝗡𝗲𝘄 𝗦𝘁𝗮𝗿 𝗦𝗽𝗼𝗿𝘁𝘀 𝗖𝗹𝘂𝗯,
𝗔𝗱𝗱𝗮𝗹𝗮𝗶𝗰𝗵𝗲𝗻𝗮𝗶.

15/12/2025

Congratulations…
1st Double Century in Qatar

The club also wishes to your APL participation.

Family
New Star Sports Club,
Addalaichenai.

10/12/2025

🛫 🅵︎🅴︎🅴︎ 🅰︎🅼︎🅰︎🅽︎🅸︎🅻︎🅻︎🅰︎🅷︎

தனது விடுமுறை காலத்தினை பூர்த்தி செய்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மீண்டும் வெளிநாடு நோக்கி புறப்பட்ட எமது கழக அங்கத்தவர் S.A. றஹீம் அவர்களை வழியனுப்பிய தருணம்.

𝗙𝗲𝗲 𝗮𝗺𝗮𝗻𝗶𝗹𝗹𝗮𝗵

#𝘀𝘁𝗮𝗿𝗶𝗮𝗻𝘀𝗳𝗮𝗺𝗶𝗹𝘆
𝗡𝗲𝘄 𝗦𝘁𝗮𝗿 𝗦𝗽𝗼𝗿𝘁𝘀 𝗖𝗹𝘂𝗯,
𝗔𝗱𝗱𝗮𝗹𝗮𝗶𝗰𝗵𝗲𝗻𝗮𝗶.

13/11/2025

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Jumi Jumi, Muhammed Muhammed, Mohammeb Amjath, Ranees Rock, Musarraf Musarraf, Muhamed Aseem

12/11/2025

🛫 🅵︎🅴︎🅴︎ 🅰︎🅼︎🅰︎🅽︎🅸︎🅻︎🅻︎🅰︎🅷︎

விடுமுறை காலத்தினை பூர்த்தி செய்து இன்றையதினம் மீண்டும் வெளிநாடு நோக்கி பபயணிக்கும் எமது கழக அங்கத்தவர் றிப்னாஸ் அவர்களின் பயணம் சிறப்பாக அமைய கழகம் இறைவனை பிரார்த்திக்கின்றது.

𝗙𝗲𝗲 𝗮𝗺𝗮𝗻𝗶𝗹𝗹𝗮𝗵 & 𝗦𝗮𝗳𝗲 𝗷𝗼𝘂𝗿𝗻𝗲𝘆

#𝘀𝘁𝗮𝗿𝗶𝗮𝗻𝘀𝗳𝗮𝗺𝗶𝗹𝘆
𝗡𝗲𝘄 𝗦𝘁𝗮𝗿 𝗦𝗽𝗼𝗿𝘁𝘀 𝗖𝗹𝘂𝗯,
𝗔𝗱𝗱𝗮𝗹𝗮𝗶𝗰𝗵𝗲𝗻𝗮𝗶.

08/11/2025

NEW STAR PREMIER LEAGUE 2025

Want your business to be the top-listed Gym/sports Facility in Addalachenai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Beach Road
Addalachenai
32350

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 14:00 - 17:00