JollyBoys S C Akkaraipattu

JollyBoys S C Akkaraipattu

Share

ரோசமுள்ள மென்பந்து விளையாட்டுக் கழகம்.

17/07/2026

🥈 🏆 64 அணிகள் … ஒரே இலக்கு… நாங்கள் இறுதிப் போட்டி வரை வந்தோம்! 💙💛

நேற்றைய இறுதிப் போட்டியில் Sammanthurai Sports Club அணிக்கு எதிராக போராடினோம். முடிவு எங்களுக்கு சாதகமாக அமையவில்லை.

🏏 Sammanthurai Sports Club : 150/9

🎯 எங்கள் பந்துவீச்சு:
தினுஜன் – 4 ஓவர் | 26 ரன் | 4 விக்கெட்
சுஜிதன் – 4 ஓவர் | 34 ரன் | 1 விக்கெட்
தினேஷ் – 4 ஓவர் | 41 ரன் | 3 விக்கெட்
தோமி – 4 ஓவர் | 25 ரன் | 1 விக்கெட்
நிரோஜன் – 4 ஓவர் | 26 ரன்

🏏 JOLLYBOYS SC 129/8

மிது – 40 (39)

🥈 64 அணிகள் கலந்து கொண்ட இந்த மாபெரும் தொடரில் Runner-Up ஆகி, ரூ.50,000 பரிசுத் தொகையை வென்றது எங்களுக்கு பெருமை.

இந்த தோல்வி எங்களை நிறுத்தாது. இது இன்னும் வலிமையாக திரும்பி வர வேண்டிய ஒரு நினைவூட்டல் மட்டுமே.

We will bounce back stronger. 💪
இது முடிவு அல்ல… இன்னும் பெரிய சாதனையின் ஆரம்பம்! 💙💛

16/07/2026

♥️JATHEES LIGHTS MEGA NIGHT T-20♥️

🚫SEMI FINALS

📍VEERAMUNAI

🏆 TOP PERFORMANCE 🏆

🔥 40 RUNS Just 14 Ball

T H U L A N J A N 🔥

🎯 CRUCIAL INNINGS UNDER PRESSURE

முக்கியமான போட்டியில் பேட்டால் பதில் சொல்லி மைதானத்தை அமைதியாகிய எங்களின் வீரன் 💙

16/07/2026

16 ரன்களுக்கு 3 விக்கெட்…!
அங்கேயே முடிஞ்சுடுச்சுன்னு நினைச்சாங்க…
KINGS ELEVEN கொண்டாட ஆரம்பிச்சாங்க… 😏

ஆனா… JOLLY BOYS கதையே வேற! 🦁💙🔥

🏏 தேவா 3 சிக்ஸர்களால் ஆட்டத்தின் திசையை மாற்றினான்.

💥 துலா வந்தான்…

5 சிக்ஸர்கள்…2 பவுண்டரிகள்…அரங்கம் அதிர்ந்தது❤️‍🔥
வெறும் 14 பந்துகளில் 40 ஓட்டங்கள் …

ஒவ்வொரு அடியும் இடி!

நாங்க வார்த்தைகளால் பேச மாட்டோம்…
எங்களோட பேட் தான் பதில் சொல்லும்! 🤫🏏

எந்த சூழ்நிலையிலும் மீண்டு எழும் JOLLY BOYS-ன் குணத்தை உலகத்துக்குக் காட்டிய ஒரு அறிக்கை! 🦅🔥

“எங்களை முடிந்துவிட்டது என்று நினைக்கும் ஒவ்வொரு முறையும்…
நாங்கள் இன்னும் பலமாக திரும்பி வருவோம்!” 💙👑

15/07/2026

மங்கமாரி தாயே🔥 கூடவே இருந்து காக்கனும் அம்மா☄️

தாயின் ஆசியோடு இறுதிப்போட்டியில் கால்பதித்தோம் 🥰

❤️ JATHEES LIGHTS T20 BLASTER - 2026 ❤️

📍VEERAMUNAI

அரையிறுதிப்போட்டியில் சம்மாந்துறை KINGS ELEVEN அணியினை 16 ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுளைந்தது JOLLY BOYS ❤️‍🔥

JBSC - 106/7W 🔥

THULANJAN -40(14b)
THEVATHARSHAN -28(41b)

KINGS ELEVEN - 90/10W ⚠️

Thinesh 4-11 Runs(4overs)
Nirojan 1-13 Runs (4 overs)
Sujithan 2- 33Runs(4overs)
Thinujan 1- 31Runs (4overs)
Thevatharshan 1- 1Run(0.3over)

நாங்க JOLLY BOYS ‼️

இது Just ஒரு வெற்றி இல்ல இன்னைக்கு Groundல மெச் பாத்த எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் JOLLY BOYSனா யாருன்னு 🏆

“விழுந்தோம் என்று நினைக்கும் நேரத்தில்…
வென்றோம் என்று வரலாறு எழுதும் ஜொலிபோய்ஸ்” 🔥

15/07/2026

Fan Made 🔥
Fev one ☝️

15/07/2026

16 வயதில் இப்படியொரு நெருப்பு ஸ்பெல்! 🔥

Final Match-ல் 2 Wickets 🔥 | 7 Runs மட்டும்! 🎯

அழுத்தமான தருணத்தில் அணிக்காக நின்ற இளம் போராளி! 💙🏏

“Age is just a number… Class is forever!” ! 👑

Future Loading… ⏳⭐

14/07/2026

🔥 23/4…!
அந்த Scoreboard-ஐ பார்த்த பலர்…
“இவ்வளவுதான் JBSC…” என்று நினைத்தார்கள்.

ஆனா… அவர்கள் மறந்தது ஒன்று! 😏

களத்தில் இன்னும் தினுஜனும் சுஜிதனும் இருந்தார்கள்! 💛🖤

⚡ 29 பந்துகள்
💥 56 ரன்கள்
🏏 போட்டியின் திசையையே மாற்றிய Partnership!

அழுத்தம் வந்தால் உடைவதில்லை…
அதில்தான் JOLLY BOYS உருவாகிறது! 💪🔥

அந்த 56 ரன்கள் வெறும் ரன்கள் இல்லை…
அக்கரைப்பற்றின் கனவை கோப்பையாக மாற்றிய இன்னிங்ஸ்! 🏆❤️

23/4 ➜ CHAMPIONS 👑

“விழுந்தோம் என்று நினைத்த நேரத்தில்…
வென்றோம் என்று வரலாறு எழுதிய கூட்டணி!” 🔥

💛💙 JOLLY BOYS SPORTS CLUB 💙💛

14/07/2026

இது தினேஷ் செய்த குஜீலீமஸ்து சம்பவம் ☄️

31 பந்துகள்… 64 ரன்கள்…
8 சிக்ஸர்கள்… 3 பவுண்டரிகள்…
ஒரு மிஸ் ஹிட் கூட இல்லை! 😮‍💨🔥

இது சாதாரண இன்னிங்ஸ் இல்ல…
கிரிக்கெட் புத்தகத்தில எழுதுற மாதிரியான ஒரு கிளாசிக் இனிங்ஸ் ! 📖🏏

“Form is Temporary. Class is Permanent. 👑🏏🔥”! 🚀💥

SEMI FINALS MAN OF THE MATCH 🏆
MOST RUNS OF THE TOURNAMENT 🏆
MAN OF THE SERIES 🏆

💎 நம்ம அணியின் Classic hero ❤️‍🔥
⚡ நம்ம பெருமை
👑 THINESH – THE BIG THING OF JBSC!

13/07/2026

💚 காந்தி “G” கிரிக்கட் Blaster 💥🚀 💚

📍KALMUNAI

FINALS - JBSC Vs Ganthi “G” sc

JBSC 98-8W
Sujithan-31(23)
Thinujan-21(10)
Thulanjan-16(06)

Ganthi “G” SC 68-6W
Sujithan 24-3W
Thomi 7-2W
Thinujan 12-1W

கல்முனையில் தொடர்சியாக இரண்டு கிண்ணங்கள் உவெஸ்லி மைதானத்தில் பெற்றுக்கொண்ட இந்த கிண்ணம் பெறுமதியானது 💙🔥” சிறந்த ஒரு தொடரை ஒழுங்கமைத்த காந்தி ஜீ விளையாட்டுக்கழகம் பாண்டிருப்பு நன்றிகளும் பாராட்டுக்களும். 🥰

JOLLY BOYS எங்கள் அடையாளம் 🥰

13/07/2026

💚 காந்தி “G” கிரிக்கட் Blaster 💥🚀 💚

📍KALMUNAI

SEMI Finals - JBSC Vs RANGERS SC

JBSC 116-6W
Thinesh-64(31)
Rukshan- 22(07)
Thulanjan-13(04)

Rangers SC
Sujithan 15-4W
Nirojan 3-1W
Thinujan 11-1W

இது முடிவு அல்ல…
“ஒரு கனவின் அடுத்த அத்தியாயம். 🏆 பலர் எங்களை சந்தேகப்பட்டார்கள்…
சிலர் எங்களை குறைத்து மதித்தார்கள்…
ஆனால் நாங்கள் பதில் சொன்னது பேச்சால் இல்லை… களத்தில் எங்கள் ஆட்டத்தால்! 💙🔥”

JOLLY BOYS எங்கள் அடையாளம் 🥰

Want your business to be the top-listed Gym/sports Facility in Akkaraipattu?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Alayadivembu
Akkaraipattu