15/04/2022
Smart Chess Club
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Smart Chess Club, Sports, Opa Road Addalaichenai, Akkaraipattu.
15/04/2022
15/04/2022
1.செஸ் பழகுவதனால் சிறுவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
செஸ் விளையாட்டானது சிந்தனை திறனை அதிகரிக்கும் விளையாட்டு. செஸ் போட்டியின் போது ஒவ்வொரு நகர்விற்கும் பல தெரிவுகள் இருக்கும், அவற்றில் சிறந்த தெரிவை சிந்தித்தே நகர்வினை மேற்க்கொள்ள வேண்டும். இதனால் செஸ் பயிலும் பிள்ளைகள் பல கோணங்களில் ஆராய்ந்து முடிவுகளை எடுக்கும் திறமையை வளர்த்துக்கொள்வர். இதை விட இன்னும் பல நன்மைகள் உள்ளன .
14.. செஸ் சர்வதேச அளவில் அங்கீகாரிக்கப்பட்ட விளையாட்டா?
ஆம். சர்வதேச சதுரங்க சம்மேளனம் உலக அளவில் அங்கரீக்கப்பட்ட அமைப்பாகும். சர்வதேச அளவில் உலக சாம்பியனை தெரிவுசெய்யும் World championship போட்டிகள் மற்றும் நாடுளுக்கிடையேயான Chess Olympiad என்பன இடம்பெறுகின்றன.
உங்களதுபிள்ளைகளின்ஆற்றல்களை இனங்காண அறிய ஒரு சந்தர்ப்பம்.
பதிவுகளுக்கு முந்திக்கொள்ளுங்கள்
Contact number . 0752841247
0757491642
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Culinary Team
Attire
Website
Address
Akkaraipattu
32350