Meera Sports Club

Call

Meera Sports Club Meera Sports Club (MSC)
Akkaraipattu
0756452600

உத்தியோகபூர்வ அறிவிப்பு…📢MEERA SPORTS CLUB ஏற்பாட்டில் நடைபெற்று வந்த இரவு மின்னொளி கிரிக்கெட் சுற்றுப்போட்டி, சில தவிர்...
30/09/2026

உத்தியோகபூர்வ அறிவிப்பு…📢

MEERA SPORTS CLUB ஏற்பாட்டில் நடைபெற்று வந்த இரவு மின்னொளி கிரிக்கெட் சுற்றுப்போட்டி, சில தவிர்க்க முடியாத காரணங்களினாலும், இரு அணிகளுக்கிடையில் ஏற்பட்ட எதிர்பாராத மோதல் சம்பவத்தினாலும், தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குறித்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி முழுமையாக இரத்து செய்யப்படுகின்றது என்பதை அனைத்து அணிகள், வீரர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் மனவருத்ததோடு அறியத்தருகின்றோம்.

மேலும், இச்சுற்றுப்போட்டி இனிமேல் தொடர்ச்சியாக நடைபெறாது என்பதையும், போட்டிக்காக வழங்கப்பட்டிருந்த அனைத்து அனுசரணைகள் / Sponsorship-களும் இதனுடன் நிறுத்தப்படுகின்றன என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்த முடிவினால் ஏற்பட்டுள்ள சிரமங்கள், அசௌகரியங்கள் மற்றும் ஏமாற்றங்களுக்கு Meera Sports Club சார்பில் எமது மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இச்சுற்றுப்போட்டிக்கு ஆரம்பம் முதல் ஆதரவு வழங்கிய அனைத்து அணிகள், வீரர்கள், அனுசரணையாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள். ❤️🏏
நன்றி.

— MEERA SPORTS CLUB
ஏற்பாட்டுக் குழு

22/09/2026

Anees Mall Presents
Meera Colors Trophy - 2026
Grand Finale📌🏏

ANEES MALL PRESENTS 🔥🏆 MEERA COLORS TROPHY – 2026 🏆⚡ 4TH SEMI FINALIS⚡💪 ARAFA SC 💪🔥 One Step Closer to Glory!🏏 The Journ...
22/09/2026

ANEES MALL PRESENTS 🔥
🏆 MEERA COLORS TROPHY – 2026 🏆
⚡ 4TH SEMI FINALIS⚡
💪 ARAFA SC 💪

🔥 One Step Closer to Glory!

🏏 The Journey Continues… The Battle Gets Tougher! 🏏

✨ ARAFA SC — FIGHT. BELIEVE. CONQUER. ✨

21/09/2026
ANEES MALL present  🏆MEERA COLORS TROPHY – 2026 🏏3rd SEMI-FINALIST 🔥💪 TRIPLE B SC 💪The battle continues! ⚔️With determin...
21/09/2026

ANEES MALL present 🏆
MEERA COLORS TROPHY – 2026 🏏

3rd SEMI-FINALIST 🔥
💪 TRIPLE B SC 💪

The battle continues! ⚔️
With determination, teamwork & fighting spirit, Triple B Sport Club secure their place in the Semi-Finals! 🔥🏏

🏆 One step closer to the ultimate glory!
👑 The road to the trophy continues…

Congratulations, Triple B SC! 🎉👏

🏆 ANEES MALL PRESENTS 🏆MEERA COLORS TROPHY – 2026🔥 2ND SEMI FINALIST 🔥💛💙 NEW SUN SC 💙💛✨ The stage gets bigger.The dream ...
18/09/2026

🏆 ANEES MALL PRESENTS 🏆

MEERA COLORS TROPHY – 2026

🔥 2ND SEMI FINALIST 🔥
💛💙 NEW SUN SC 💙💛

✨ The stage gets bigger.
The dream gets closer. ✨

ONE MORE BATTLE.
ONE MORE STEP.

NEW SUN SC — 🏆
KEEP RISING! 🔥






🏏 ANEES MALL PRESENTS 🏏🏆 MEERA COLORS TROPHY – 2026 🏆🔥 1st SEMI FINALIST 🔥💪 SINATH TRAVELS CRICKET 💪🎯 One step closer to...
17/09/2026

🏏 ANEES MALL PRESENTS 🏏
🏆 MEERA COLORS TROPHY – 2026 🏆

🔥 1st SEMI FINALIST 🔥

💪 SINATH TRAVELS CRICKET 💪

🎯 One step closer to the Final!
🔥 The battle continues…
🏆 Dreams become reality on the field!

Congratulations Sinath Travels ❤️‍🔥🏏

Address

Akkaraipattu
Akkaraipattu

Telephone

+94783082395

Website

Alerts

Be the first to know and let us send you an email when Meera Sports Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category