12/05/2026
🔥 𝗣𝗿𝗶𝗱𝗲 𝗼𝗳 𝗔𝗸𝗸𝗮𝗿𝗮𝗶𝗽𝗮𝘁𝘁𝘂 — 𝗧𝗵𝗮𝗸𝗲𝗲! 🔥
Akkaraipattu’s young cricket talent Thakee has made our hometown proud by clocking an impressive 135 KM/H during the ‘Karwan UAE Talent Hunt’ held today at the SLLDC Grounds, Colombo! 💥🏏
Among hundreds of players who participated in the selection, Thakee stood out with his raw pace and outstanding bowling performance, earning qualification to the next round. ❤️
The trials were conducted in the presence of former Sri Lankan cricket stars Chaminda Vaas and Lahiru Thirimanne, who were reportedly highly impressed by his bowling abilities and recognized him as a promising fast bowler for the future of Sri Lankan cricket. 👏
This is not only a personal achievement for Thakee, but also a proud moment for Akkaraipattu — proving that our soil continues to produce exceptional cricketing talent ready for the big stage. 🌍✨
We wish Thakee continued success in the upcoming rounds and hope to see him represent Sri Lanka one day. 🇱🇰🤲
Congratulations and best wishes from the APL family! ❤️
🔥
அக்கரைப்பற்றின் வேகப்புயல் — தக்கி! 🔥
அக்கரைப்பற்றின் இளம் கிரிக்கெட் திறமையான தக்கி, இன்று கொழும்பு SLLDC மைதானத்தில் நடைபெற்ற ‘Karwan UAE Talent Hunt’ தேர்வில் மணிக்கு 135KM வேகத்தில் பந்துவீசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்! 💥🏏
நூற்றுக்கணக்கான வீரர்கள் கலந்துகொண்ட இந்த திறமை தேடலில், தனது அபார வேகப்பந்து வீச்சின் மூலம் தக்கி அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியிருப்பது எங்கள் மண்ணின் பெருமையாகும். ❤️
முன்னாள் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்கள் சமிந்த வாஸ் மற்றும் திரிமான்ன ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்ற இந்தத் தேர்வில், “இலங்கை கிரிக்கெட்டுக்குத் தேவையான உண்மையான வேகப்பந்து வீச்சாளர்” என தக்கி பாராட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 👏
இது தக்கியின் தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, அக்கரைப்பற்றின் திறமைகள் உலக மேடைக்கு செல்லக்கூடியவை என்பதற்கான மிகப்பெரிய சான்று! 🌍✨
இனியும் பல உயரங்களை எட்டி, ஒருநாள் இலங்கை தேசிய அணியின் ஜெர்சியை அணிய வேண்டும் என்பதே எங்களின் மனமார்ந்த வாழ்த்து. 🇱🇰🤲
தக்கிக்கு எங்கள் அன்பும் வாழ்த்துகளும்! ❤️
11/05/2026
08/05/2026
04/05/2026
02/05/2026
01/05/2026
28/04/2026