Young flowers sports club

Young flowers sports club

Share

its a registred sports club

18/07/2021
05/10/2020

நேற்று நடைபெற்ற பவர் விளையாட்டுக்கழகம் நடாத்திய இறுதி போட்டி தொடர்பாக எமது அணியின் நிலைப்பாடு நேற்று நடைபெற்ற விநாயகர் அணியுடனான அரையிறுதிப்போட்டியில் வெற்றியை நோக்கி நகர்ந்த எமது அணி விட்ட சில தவறுகள் காரணமாக தோல்வியைத் தளுவ நேரிட்டது இருப்பினும் அன்று பவர் விளையாட்டுக்கழக ஏற்பாட்டுக் குழுவிடம் இருந்து எமக்கு அழைப்பு ஒன்று வந்தது விநாயகர் விளையாட்டுக்கழகத்தினால் இறுதி போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை அதிதிகள் வருகை காரணமாக இறுதிப் போட்டி கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் உங்கள் அணியினரால் வருகை தர முடியுமா ? ரேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகமும் உடன் பட்டுவிட்டார்கள் என கேட்கப்பட்டது . பவர் விளையாட்டுக்கழகத்தின் சுற்றுப்போட்டி சிறப்பான முறையில் நிறைவுபெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக எமது அணி இப்போட்டியில் விளையாட சம்மதம் தெரிவித்தது என்பதை அறியத்தருகின்றோம்.

Photos from TK/Ramakrishna mission maha vidyalayam's post 15/06/2020
11/05/2020

யங்பிளவர்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் இரண்டாவது நிகழ்நிலைப் பரீட்சை (ONLINE EXAMINATION) தரம் -06 ஆங்கில மொழிமூல மாணவர்களுக்கான கணித பாட நிகழ்நிலைப் பரீட்சை 13.05.2020 அன்று பி.ப. 7.00 மணி தொடக்கம் 8.00 மணி வரை. அனைவரும் தோற்ற முடியும். பரீட்சைக்கு தோற்ற இங்கே அழுத்தவும் - https://forms.gle/bBczjqmHgFo2rGyt9

04/05/2020

யங்பிளவர்ஸ் விளையாட்டுக் கழக ஆதரவில் தரம் - 11 மாணவர்களுக்கான கணித பாட நிகழ்நிலைப் பரீட்சை. தமிழ் மொழி மூலம் - https://forms.gle/nmv1o92LdWQQPceU6 ஆங்கில மொழி மூலம் - https://forms.gle/LJvz87kPQtnHm51i9

25/04/2020

*இரண்டாம் கட்ட நிவாரணப்பணி*

இக்கட்டான சூழ்நிலையிற்கு மத்தியிலும் இன்றும் எமது நிவாரணப் பணி தெடர்ந்தது. தெரிவு செயப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப் பொதியானது எமது கழகத்தினரால் அமைதியான முறையில் வழங்கப்பட்டது. இவ் நிவாரணப் பணி சிறப்பான முறையில் இடம் பெறுவதற்கு அனுசரணை மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய நலலுள்ளங்களுக்கு அன்பு கலந்த நன்றிகள்.

பணி மீண்டும் தொடரும்.

Photos from Young flowers sports club's post 12/04/2020

மிகவும் இக்கட்டான சூழ்நிலையிலையிலும் கூட எமது அணி உறுப்பினர்களின் உதவியினாலும் பல நல்ல உள்ளங்களின் அன்பினாலும், ஆதரவினாலும் பல கஷ்டங்களை கடந்து இன்றைய நாளில் நிவாரண நடவடிக்கையானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அமைதியான முறையிலும் பாதுகாப்பான முறையிலும் இன்று சுமார் 120 குடும்பங்களுகு 1500 ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்களை தேவையினை அறிந்து இல்லங்களில் கொண்டு சேர்த்தோம்,
இதற்கான நிதி உதவியினையும் வழங்கிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு இறைவனின் நல்லாசி பெற்று சிறப்புடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
இதற்கான ஆதரவினைத் தந்து உதவிய பிரதேச செயலாளர், பிரதேச வைத்திய அதிகாரி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் கிராம சேவகர்களுக்கும் நன்றிகள்.
அனைவரின் ஆதரவுடன் மேலும் சேவைகள் தொடரும்.

Photos from Young flowers sports club's post 24/02/2019

Young flowers spots club vollyball champions for the Alaiyadivembu divisional sports meet 2019

01/07/2018

திருமண வாழ்த்து மடல்

26/06/2018

எமது விளையாட்டுக் கழகத்தின் ஆரம்ப கால உறுப்பினரும் கிரிக்கட் அணியின் முன்னாள் கப்டனும் ஆகிய நாகேந்திரன் ஜினோசனின் அன்புத் தாய் இறைபதம் எய்திய செய்தி எங்கள் கண்களில் கண்ணீரை கசியச் செய்தது,மேலும் அன்னாரின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும்அன்னாரின் இறுதிக் கிரியையின் போது செயலாற்றிய விளையாட்டுக் கழகத்தினருக்கும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

09/06/2018

யங்பிளவர்ஸ் விளையாட்டுக்கழக வருடாந்த பொதுக் கூட்டமானது ஞாயிறு 2018.06.10 அன்று பி.ப 5.30 மணியளவில் சிங்கள பாடசாலை மைதானத்தில் இடம் பெறும் அங்கத்தவர்கள் அனைவரும் கலந்த கொள்ளவும்.

Photos from Young flowers sports club's post 26/04/2018
Want your business to be the top-listed Gym/sports Facility in Akkaraipattu?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Pansala Road , Akkaraipattu/9
Akkaraipattu
32400