05/03/2026
இன்றைய தினம் பிறந்த நாளைக் கொண்டாடும் எமது கழக உறுப்பினர் Najinthan அவர்களுக்கு எமது விளையாட்டு கழகத்தின் சார்பாக மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்...
Unity of Sports in Malwatta
05/03/2026
இன்றைய தினம் பிறந்த நாளைக் கொண்டாடும் எமது கழக உறுப்பினர் Najinthan அவர்களுக்கு எமது விளையாட்டு கழகத்தின் சார்பாக மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்...
03/03/2026
இன்றைய தினம் பிறந்த நாளைக் கொண்டாடும் எமது கழக உறுப்பினர் Dino அவர்களுக்கு எமது விளையாட்டு கழகத்தின் சார்பாக மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்...
23/02/2026
இன்றைய தினம் பிறந்த நாளைக் கொண்டாடும் எமது கழக உறுப்பினர் Piranu அவர்களுக்கு எமது விளையாட்டு கழகத்தின் சார்பாக மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்...
17/02/2026
இன்றைய தினம் பிறந்த நாளைக் கொண்டாடும் எமது கழக உறுப்பினர் Niro அவர்களுக்கு எமது விளையாட்டு கழகத்தின் சார்பாக மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்...
14/02/2026
இன்றைய தினம் பிறந்த நாளைக் கொண்டாடும் எமது கழக உறுப்பினர் Sukirtharaj அவர்களுக்கு எமது விளையாட்டு கழகத்தின் சார்பாக மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்...
10/02/2026
கடந்த 07/02/2026, 08/02/2026 ஆகிய தினங்களில் எமது விளையாட்டு கழகத்தினரால் க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் எமது பாடசாலை மாணவர்கட்கான இலவசக்கல்விக்கருத்தரங்கு (கணிதம், விஞ்ஞானம்) விபுலானந்தா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றிருந்தது.
இக்கருத்தரங்கை நடாத்தி முடிப்பதற்கும் மாணவர்கட்கான சிற்றுண்டிகளை வழங்கி வைப்பதற்கும் அனுசரணை வழங்கிய அனைத்து கழக அங்கத்தவர்கட்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
அத்தோடு எங்களோடு தோள் கோர்த்து இக்கருத்தருத்தரங்கினை நடாத்தி தந்த
லோ.மதுசன்
சி.டிஷானி
பே.துவாளிஜன்
ச.பிரவீனன்
ஆகியோருக்கும் எமது பாடசாலை நிர்வாகம் சார்ந்து மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.❤️
கற்க கசடற கற்ற
பின் நிற்க அதற்கு தக
02/02/2026
இன்றைய தினம் பிறந்த நாளைக் கொண்டாடும் எமது கழக உறுப்பினர் Mithurshan அவர்களுக்கு எமது விளையாட்டு கழகத்தின் சார்பாக மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்...
01/02/2026
மீண்டும் ஒரு வெற்றிக்கிண்ணம்
Our heroes on 🔥
Back to Back Champion 🏆
Congratulations boys....
எமது ஊரில் நடைபெற்ற cricket சுற்று போட்டியில் இரண்டாவது தடவையாகவும் இறுதி போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.....
25/01/2026
இன்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்த எமது கழக உறுப்பினர் vipishanthan அவர்களுக்கு எமது விளையாட்டு கழதின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்...
13/01/2026
இன்றைய தினம் பிறந்த நாளைக் கொண்டாடும் எமது கழக உறுப்பினர் Sankeeth அவர்களுக்கு எமது விளையாட்டு கழகத்தின் சார்பாக மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்...
10/01/2026
இன்றைய தினம் பிறந்த நாளைக் கொண்டாடும் எமது கழக உறுப்பினர் Raththinam அவர்களுக்கு எமது விளையாட்டு கழகத்தின் சார்பாக மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்...
06/01/2026
இன்றைய தினம் பிறந்த நாளைக் கொண்டாடும் எமது கழக உறுப்பினர் vipishanthan அவர்களுக்கு எமது விளையாட்டு கழகத்தின் சார்பாக மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்...