11/10/2025
Batticaloa District Division III Tournament
SITHY LUCKY sports CLUB Won By 67 Runs
Well Played Boys 🔥😎❤️
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SITHY LUCKY sports CLUB, Sports Club, Slaughter House Lake Road, Batticaloa.
11/10/2025
Batticaloa District Division III Tournament
SITHY LUCKY sports CLUB Won By 67 Runs
Well Played Boys 🔥😎❤️
27/05/2023
30/04/2022
இன்று இடம்பெற்ற கடினபந்து போட்டியில் எமது விளையாட்டு கழகமானது 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது
Well Played Guys 🔥🏏
19/04/2021
நடிகர் விவேக் அவர்களின் நினைவாக இன்று எமது சித்திலக்கி விளையாட்டு மைதானத்தில் கழக உறுப்பினர்கள் சார்பாக மரம் நடப்பட்டது.
🌳💚
28/03/2021
இன்று vs க்கு இடையே இடம்பெற்ற 35 ஓவர்கள் கொண்ட கடினபந்து போட்டியில் 3 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
264/8 (35 Over)
133
32
2 Wickets
Thanumithan Nithyanandadeva 2 Wickets
266/7 (33.4 Over)
RJ Christy 86
Richard Anojan 61
Aadhi Rayan 35*
2 Wickets
2 Wickets
இன்று vs க்கு இடையே இடம்பெற்ற 2 போட்டியில் இரண்டு அணிகளும் ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெற்றன
முதல் போட்டியில் 5விக்கட் வித்தியாசத்தில் பெற்றி பெற்றது (25 Over)
78/All Out (15 Over)
18
10
2 Wickets
Benoit Trinito 2 Wickets
79/5 (14.4 Over)
20
Sabeesan Sabi 17
1 Wicket
1 wicket
இரண்டாவது போட்டியில் 35 ஓட்டங்களால் வெற்றி பெற்றது (20 Over)
231/2 (20 Over)
151*
28
23*
1 Wicket
1 wicket
196/8 (20 Over)
97
Richard Anojan 25*
Aadhi Rayan 19
3 Wickets
1 Wicket
Congratulations ❤️🏏💙
இன்று vs அணிகளுக்கிடையே நடைபெற்ற 20 ஓவர்கள் கொண்ட கடினபந்து போட்டியில் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்றி பெற்றது.
164/8 (20 Over)
57
44
Sabeesan Sabi 3Wickets
Sivakadachm Aathinan 3Wickets
132/7 (20 Over)
67
2Wickets
இன்று vs அணிகளுக்கிடையே நடைபெற்ற 35 ஓவர்கள் கொண்ட கடினபந்து போட்டியில் 3ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்றி பெற்றது.
224/Allout (30over)
51
Richard Anojan 40
Sivakadachm Aathinan 32
2Wickets
221/Allout (29.4over)
64
48
3Wickets
2Wickets
14/02/2021
இன்று இடம்பெற்ற VS அணிகளுக்கு இடையே இடம்பெற்ற 35 ஓவர்கள் கொண்ட கடினபந்து போட்டியில் SithyLucky விளையாட்டு கழகம் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய SithyLucky விளையாட்டு கழகம் நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர்களில் 219 ஓட்டங்களுக்கு 9 விக்கட்டுகளை இழந்தது. இதில் SithyLucky அணியின் வீரர் Richard Anojan ஆட்டமிழக்காது 101* ஓட்டங்களை பெற்றார். இது அவரின் கன்னி சதம் என்பது குறிப்பிடத்தக்கது.(இதற்கு முன்னர் Ab Cntu அவர்கள் பெற்ற 79 ஓட்டங்களே தனிநபர் ஒருவரின் அதிகபட்ட ஓட்டமாக SithyLucky அணியில் இருந்தது)
இரண்டாவதாக Aadhi Rayan 66 ஓட்டங்களையும் (தொடர்ச்சியான 2வது அரைசதம்) Dilo Shanth 21 ஓட்டங்களையும் அணிக்காக பெற்று கொடுத்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய SunFlower அணி 33.4 ஓவர்களில் 199 ஓட்டங்களை பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக #பார்த்திபன் 26 ஓட்டங்களையும் #தேவா 25 ஓட்டங்களையும் பெற்றனர்.
சிறப்பாக விளையாடிய #அனோஜன் அவர்களுக்கு விளையாட்டு கழகம் தங்களது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.
எமது கழகம் இவ்வாண்டில் பெற்ற இரண்டாவது வெற்றியாகும்(நடைபெற்ற மூன்று போட்டிகளில்) 🏏❤️
போட்டியில் விளையாடிய இரண்டு அணி வீரர்களுக்கும் வாழ்த்துக்கள் 😍💟