2K14 O/ L Batch of Hidaya

2K14  O/ L Batch of Hidaya

Share

Male

11/11/2022

இன்றைய நாள் தனது 25வது பிறந்த தினத்தில் கால் பதிக்கும் எங்கள் நண்பர் வட்ட நிர்வாகத்தின் உப தலைவரும் ATI கல்லூரியின் HNDIT பிரிவு இறுதி ஆண்டு மாணவருமான MJM Farsan யிற்கு நண்பர்கள் வட்டம் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அவரது ஆயுள் மற்றும் எதிர்கால கல்விச் செயற்பாடுகள் சிறப்பாக அமைய இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்

Photos from 2K14  O/ L Batch of Hidaya's post 06/11/2022

*அஸ்ஸலாமு அலைக்கும் வ.வ

*Cricket Jersey launching ceremony batch of 2k14 ( Al-Hidaya NS)*

இன்றைய நாள் (06.11.2022) ஞாயிற்றுக் கிழமை இரவு 08.30 மணியளவில் எமது அல் ஹிதாயா பாடசாலையின் 2014 சாதாரன தர பழைய மாணவர் வட்டத்தின் கிரிக்கெட் பிரிவிற்கான சீருடை அறிமுக நிகழ்வு MM றிசா அஹமட் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றுமுடிந்தது.

குறித்த இந்நிகழ்வில் அல் ஹிதாயா பாடசாலையின் முன்னால் ஆசிரியர்களான ஹக்கீம் ஆசிரியர் மற்றும் சலாஹூதீன் ஆசிரியர் ஆகியோர் கௌரவ அதிதியாக கலந்து சிறப்பித்தனர்.

04/11/2022

இன்றைய நாள் தனது 24வது பிறந்த தினத்தில் கால் பதிக்கும் எங்கள் நண்பர் வட்டத்தின் சிரேஷ்ட ஆலோசகரும் உருகுணை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பிரிவு மாணவருமானMN Zaheer யிற்கு நண்பர்கள் வட்டம் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அவரது ஆயுள் மற்றும் எதிர்கால கல்விச் செயற்பாடுகள் சிறப்பாக அமைய இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்

22/10/2022

மீராவோடை அல்-ஹிதாயா ம.வி தேசிய பாடசாலையில் எதிர்வரும் வாரம் பழைய மாணவர்களுக்கிடையே நடாத்தப்படவிருக்கின்ற மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியினை முன்னிட்டு இன்று காலை மாஞ்சோலை மைதானத்தில் இடம் பெற்ற 2013 O/L Batch Vs 2014 O/L Batch 12 Overs கொண்ட பயிற்சி போட்டியில் 2014 O/L Batch வெற்றியினை தனதாக்கிக் கொண்டது இப் போட்டியில் பங்குபற்றிய இரு அணியினருக்கும் வாழ்த்துக்கள்

போட்டியின் விபரம்

01st Batting -2014 O/L Batch

Total Runs - 84 Runs with 05 wickets lost. (12 overs)

02nd Batting -2013 O/L Batch

Total Runs - 53 Runs with 10 wickets lost
(09 overs )

# 2k14 O/L batch win by 31 Runs

Well done guys for your continuous performance 🔥🔥

17/10/2022

இன்ஷா அல்லாஹ் இன்றைய தினம் தனது வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக கட்டார் நோக்கி பயணம் செய்யும் எங்களது நண்பர்வட்ட உறுப்பினரான அசார் அவர்களது பிரயானம் மற்றும் எதிர்கால வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பாக அமைய நண்பரகள் சார்பாக பிரார்த்திக்கின்றோம் 🤲

Photos from 2K14  O/ L Batch of Hidaya's post 16/10/2022

மீராவோடை அல்-ஹிதாயா ம.வி தேசிய பாடசாலையில் எதிர்வரும் வாரம் பழைய மாணவர்களுக்கிடையே நடாத்தப்படவிருக்கின்ற மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியினை முன்னிட்டு இன்று மாஞ்சோலை மைதானத்தில் இடம் பெற்ற 2011 O/L Batch Vs 2014 O/L Batch 08 Overs கொண்ட பயிற்சி போட்டியில் 2014 O/L Batch வெற்றியினை தனதாக்கிக் கொண்டது இப் போட்டியில் பங்குபற்றிய இரு அணியினருக்கும் வாழ்த்துக்கள்

போட்டியின் விபரம்

01st Batting -2011 O/L Batch

Total Runs - 83 Runs with 02 wickets lost. (08 overs)

02nd Batting -2014 O/L Batch

Total Runs - 87 Runs with 02 wickets lost
(6.1 overs )

Well done guys for your performance 🔥🔥

09/10/2022

இன்றைய நாள் தனது 24வது பிறந்த தினத்தில் கால் பதிக்கும் எங்கள் நண்பர் வட்டத்தின் சிரேஷ்ட ஆலோசகரும் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பிரிவு மாணவருமானAM .Aslam யிற்கு நண்பர்கள் வட்டம் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அவரது ஆயுள் மற்றும் எதிர்கால கல்விச் செயற்பாடுகள் சிறப்பாக அமைய இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்

08/10/2022

அஸ்ஸலாமு அலைக்கும் வ.வ

மீராவோடை அல்-ஹிதாயா ம.வி தேசிய பாடசாலையில் 2014 ம் ஆண்டு சா/தரம் அல்லது 2017ம் ஆண்டு உ/தரம் கல்வி கற்ற மற்றும் இப் Batch உடன் தரம் 1-10 வரை கல்வி கற்று குறித்த Batch யின் குழுமத்தில் அங்கம் வகிக்காத நண்பர்கள் தங்களது தகவல்களை Inbox யினூடாக வழங்குமாறும் அத்துடன் இப் பக்கத்தினை Follow பன்னுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்

இப்படிக்கு
2014/2017 Batch Administration

Want your business to be the top-listed Gym/sports Facility in Batticaloa?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Meeravodai
Batticaloa
30426