05/10/2026
🏆💛 Batti Genius Tournament – எமது Yellow Star Sports Club-க்கு பெருமைமிகு வெற்றி! 💛🏆
Batti Genius Tournament போட்டித் தொடரில் எமது Yellow Star Sports Club சிறப்பாக விளையாடி இரண்டாம் இடத்தை 🥈 பெற்றுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 🎉👏
🔥 எமது வெற்றிப் பயணம்:
🏏 1st Round – Meerakeny Warriors அணியை வீழ்த்தி வெற்றி ✅
🏏 Quarter Final – Disco அணியை வீழ்த்தி வெற்றி ✅
🏏 Semi Final – Asian அணியை வீழ்த்தி வெற்றி ✅
🏏 Final – Gold Star அணியுடன் நடைபெற்ற இறுதிப் போட்டியில் போராடி இரண்டாம் இடம் 🥈
⭐ இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் (Man of the Match) ஆக எமது கழக வீரர் Jevesh தெரிவு செய்யப்பட்டமை எமது கழகத்திற்கு மேலும் ஒரு பெருமை! 👏🏏🔥
🏆 இரண்டாம் இடத்திற்கான வெற்றிக் கிண்ணம் 🏆
💰 ரூ. 25,000/- பணப்பரிசு 💰
இந்த வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும், நிர்வாகத்தினருக்கும் மற்றும் எமது அணிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்! ❤️💛
Yellow Star Sports Club – Together We Play, Together We Win! 💛🏏🏆