மாவீரர் வல்லாட்டக் கழகம் மட்டக்களப்பில் இதுவரையில் பல்வேறு சாதனையாளர்களை உருவாக்கியது எப்படி?
உங்களுடைய பிள்ளைகளையும் எங்களுடன் இணைத்துவிட இன்றே தொடர்புகொள்ளுங்கள் .
தொலைபேசி இலக்கம்: 0757877633
Maaveerar Vallaatta Kazhagam
Maavaarar Vallaatta Kazhagam was established in 2022 in the Batticaloa District, Eastern Province, Sri Lanka.
Our mission is to foster young chess Grandmasters by offering both online and offline classes, nurturing talent at all levels.
18/04/2026
🎉 வாழ்த்துக்கள், மீருஜன் மெல்! 🎉
♟️11 வயதில் Standard க்கான சர்வதேச வல்லாட்ட (சதுரங்க) கூட்டமைப்பின் (FIDE) தரவரிசை மதிப்பீடுகளை பெற்றதற்காக 🏅 எங்கள் மாவீரர் வல்லாட்டக் கழக வீரர் மீருஜன் மெல் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🙌
Standard Rating: 1431
✨ இன்னும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு பல சாதனைகளைப் புரிய வாழ்த்துகின்றோம் 👏
04/03/2026
🎉 வாழ்த்துக்கள், இனாமுல் ஹஸன்! 🎉
♟️Standard க்கான சர்வதேச வல்லாட்ட(சதுரங்க) கூட்டமைப்பின் (FIDE) தரவரிசை மதிப்பீடுகளை பெற்றதற்காக 🏅எங்கள் மாவீரர் வல்லாட்டக் கழக வீரர் இனாமுல் ஹஸன் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🙌
Standard Rating: 1562
✨ இன்னும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு பல சாதனைகளைப் புரிய வாழ்த்துகின்றோம்👏
ெரதிங்வீரர்
17/02/2026
🎉 வாழ்த்துக்கள், அருணிகா சுதாகர்! 🎉
♟️ Standard க்கான சர்வதேச வல்லாட்ட(சதுரங்க) கூட்டமைப்பின் (FIDE) தரவரிசை மதிப்பீடுகளை பெற்றதற்காக 🏅எங்கள் மாவீரர் வல்லாட்டக் கழக வீராங்கனை அருணிகா சுதாகர் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🙌
Standard Rating: 1486
✨ இன்னும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு பல சாதனைகளைப் புரிய வாழ்த்துகின்றோம்👏
13/02/2026
🎉🏆வாழ்த்துக்கள் அருணிகா ! 🏆🎉
🛑 மட்டக்களப்பு
📅 மாசி மாதம் 01 & 02, 2026
கல்லடி, மட்/ சிவானந்தா தேசிய பாடசாலையில் நடைபெற்ற “Sri Lanka National Novices Chess Championship 2026” மட்டக்களப்பு மாவட்ட திறந்த பிரிவுக்கான போட்டியில் கலந்து கொண்டு தமது திறமையை வெளிப்படுத்திய மற்றும் மேஜர்ஸ்(Majors) போட்டிக்குத் தெரியவாகியுள்ள எமது மாவீரர் வல்லாட்ட கழக வீராங்கனை சுதாகர் அருணிகாவின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் 🏅♟️
15/01/2026
அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்!✨🌾
01/01/2026
Happy New Year 2026!
As we begin this new chapter, may your year be a masterpiece of strategic brilliance. Like a Grandmaster plotting a winning sequence, we wish you the foresight to plan, the courage to execute, and the tactical genius to navigate every challenge. May all your moves lead to success, discovery, and innovation. Checkmate to last year's challenges, and welcome to a victorious 2026!✨
22/12/2025
🎄 MVK CHRISTMAS & NEW YEAR OPEN CHESS TOURNAMENT 2025 ♟️
We warmly invite young chess players to join our festive tournament organized by Maaveerar Vallaatta Kazhagam .
Eligibility
✔ Players below 21 years old
✔ Must be born on or after 28 December 2004
❌ Not eligible: born on or before 27 December 2004
Event Details
✔ Dates : December 27 & 28
✔ Reporting Time: 8.30 AM
✔ Venue : NextGen Innovation Campus, 11/5 Station Road, Batticaloa
✔ Entry Fee: Rs.1500/-
✔ Time Control: Classical (1hr + 30s increment)
✔ No. of Rounds: 5
✔ Player Limit: 100 players (first-come, first-served)
✔ Registration closes: December 25 at 10.00 PM
🏆 Awards & Prizes
Main Prizes – Open
Champion – Trophy + Medal + Certificate
1st Runner Up – Trophy + Medal + Certificate
2nd Runner Up – Trophy + Medal + Certificate
4th – 10th Place – Medal + Merit Certificate
Best Women Category
Best Women – Trophy + Medal + Certificate
Age Category Prizes
(Boys & Girls – U07)
Champion – Trophy + Certificate
1st Runner Up – Trophy + Certificate
(Boys & Girls – U09)
Champion – Trophy + Certificate
1st Runner Up – Trophy + Certificate
(Boys & Girls – U11)
Champion – Trophy + Certificate
1st Runner Up – Trophy + Certificate
(Boys & Girls – U13)
Champion – Trophy + Certificate
1st Runner Up – Trophy + Certificate
👇 Register Now – Google Form 👇
https://forms.gle/Uhb9678DD3veq8fV9
👇 Join Official WhatsApp Group 👇
https://chat.whatsapp.com/EAGD2A7nQ0nKLpQxCYe9Wm
💳 Payment Details
Bank : Bank of Ceylon
Account Name : P. Sajeev
Acc No : 88444625
📞 Contact Numbers
P. Sajeev – 075 787 7633
M. Rishanth – 075 673 9739
A. Krushanth – 075 500 9877
⚠ Please provide correct personal details. Age verification may be requested at the venue .
Let’s celebrate Christmas & New Year with Chess! ✨♟️
08/12/2025
CHESS CLASSES IN BATTICALOA!!
• Training from qualified FIDE-rated coaches.
• Full support and guidance to participate in provincial and national-level tournaments.
• Structured curriculum from beginner to advanced level.
• Separate group classes based on age and skill level.
• Weekly practice tournaments to build match experience.
• Skill assessments + monthly progress reports provided.
• Tournament Preparation Camps before major competitions.
Age Limit: 05+
Course Duration: 04 Months
📌 Register via Google Form:
https://forms.gle/UPARhwyKkEYdNj9n7
📌 Join our WhatsApp Group:
https://chat.whatsapp.com/CEPJ09DTBu4IgqtKMzoOTo
Venue:
NextGen Innovation Campus,
11/5 Station Road, Batticaloa.
(In front of Ahila Hardware)
Contact:
+94 75 500 9877 | +94 75 787 7633
Email: [email protected]
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Batticaloa
30000