27/09/2025
மைற் ஸ்டார் இளைஞர் விளையாட்டு கழகத்திற்கான 2025 ஆண்டுக்கான புதிய சீ௫டை அறிமுக நிகழ்வு இன்று எங்களுடைய கழக ஆலோசகர் Dr.உவைஸ் அவர்களின் ம௫ந்தகத்தில் இடம்பெற்றது.இதற்கான நிதியினை கழக உறுப்பினர்களின் #சொந்த நிதியிலி௫ந்து இந்த சீ௫டையானது கொள்வனவு செய்யப்பட்டுள்ளது... குறிப்பிடதக்கது.
31/08/2025
35ஆவது இளைஞர் விளையாட்டு விழா 2025
பொத்துவில் இளைஞர் கழக சம்மேளனத்தின் குழப்போட்டி
Might Vs Aqsa
31/08/2025
Hat-trick for Dilshan Madushka! 🎯
He defends 10 runs in the final over to seal a thrilling win for Sri Lanka.
02/08/2025
ஜலால்தீன் சதுக்க பொது மையவாடியின் முன் புறமாகவுள்ள மின்குமிழ் நீண்டகாலமாக எரியாத நிலையில் கானப்பட்டன அதனை வட்டார உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டு சென்று அதனை தாமதப்படுத்தாமல் சரிசெய்து தந்தமைக்கு
தவிசாளர் மற்றும் Abdul Kaiyoom,Mohamed Hanifa Hammath,அவர்களுக்கும்
எங்களுடைய விளையாட்டுக் கழகம் மற்றும் சமுகசேவைகள் அமைப்பினாலும் எங்களது நன்றிகளை சமர்ப்பிக்கின்றோம்...
13/07/2025
மைற் ஸ்டார் இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் வ௫டாந்த ஒன்று கூடல் நேற்று அதாவது 12/07/2025 ஞயற்றுக்கிழமை நாவலாற்றில் YSO தலைமையில் மாபெ௫ம் ஒன்று கூடலாக இடம் பெற்றது குறிப்பிடதக்கது மேலும் முன்னால் தலைவரான Dr.FM.உவைஸ் Sir மற்றும் இன்னால் ஆலோசகரான அமீன் GS Sir,தொழிலதிபரான ஹாரிஸ்,வாஷித்,மியாத்மௌலானா,நதீர்,மனப்,சம்சுதீன்,அஸ்மி,சியாம்,ராசீத்,அமினூடீன்,இளைஞர் கழகத்தின் இளைஞ்சர்கள் என பல௫ம் கலந்துகொண்டனர்
08/05/2025
மதுரஞ்சேனை வட்டாரத்தில் கடந்த பி.சபை தேர்தலில் வெற்றிபெற்ற அப்துல் கையூம் அவர்களுக்கு கழகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அவர் தேர்தலுக்கு முன்பாக கொடுத்த வாக்குறுதியான தனது பி.சபை உறுப்பினரின் ஆட்சிக்காலம் முழுவதுமான சம்பளம் முழுவதையும் ஜலால்தீன் சதுக்க பொது மையவாடிக்காக தந்துதவுவார் என்று கூறிய வாக்குறுதியையும் காப்பாற்றுவார் எனும் நம்பிக்கையுடன் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்
இப்படிக்கு
தலைமைக் காரியாலயம்
மதுரஞ்சேனை,பொத்துவில்
29/03/2025
நாளை வெளிநாடுகளில் ஈதுல்- பித்ர் நோன்பு பெருநாள் கொண்டாடக் கூடிய உறவுகள் அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்கள். كل عام وأنتم بخير تقبل الله منا ومنكم صالح الأعمال.
19/03/2025
பொத்துவில் மைட் ஸ்டார் கழகத்தின் புதிய ஜேர்சி அறிமுகமும், புதிய நிருவாகத் தெரிவும்
பொத்துவில் மைட் ஸ்டார் கழகத்தின் புதிய ஜேர்சி அறிமுகமும், புதிய நிருவாகத் தெரிவும்
பொத்துவில் மைட் ஸ்டார் கழகத்தின் புதிய நிருவாக தெரிவும், ஜேர்சி...
14/03/2025
Assalaamu Alaikkum
நேற்று அதாவது 14/03/2025 வெள்ளிக்கிழமை உறுப்பினரான MRM.வாஷீத் அவர்களின் இல்லத்தில் நாங்கள் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு மிக சந்தோசமான முறையில் நடைபெற்று முடிந்தது மேலும் பிறதமஅதிதிகளாக உ௫ப்பினரான Dr.உவைஸ்Sir உ௫ப்பினர் அமீன் GS Sir உ௫ப்பினரான Do அமானுல்லாஹ் நவாஸ் Sir மற்றும் மதுரஞ்சேனைக்கான கிராம நிலதாரி தஸ்லிம் Sir SLMC மனாப் Sir SLMC பசூர்க்கான் Sir மூத்த போராளியா B சம்சுதீன் Sir மற்றும் 97பெச் ராஜா என பல௫ம் கலந்து சிறப்பித்தனர் மேலும் அணிக்கான சீறுடையை SLMC மனாப் கி.நிலதாரி தஸ்லிம் மூலமாக அணித்தலைவரானா சியாமிடம் சீ௫டை உத்தியோகபூர்வமாக வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
07/03/2025
இன்று அதாவது 07/03/2025 பொத்துவில் பிரன்ஸ் நலன்புரி அமைப்பின் வேண்டுகோளை ஏற்று அவர்கள் ஏற்பாடு செய்த ஆரம்ப குர்ஆன் மத்ரஸாவிற்கு (@6 இறப்பர் பாய்களும் மற்றும் @9 பன் பாய்களும் எம் கழகத்தால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது