Rj kiruba sports

Rj kiruba sports

Share

sports

13/08/2026

🇱🇰🇱🇰🙏🙏🔴🔴பதுளை எட்டாம்பிட்டிய கலைமகள் under 27 volleyball போட்டித் தொடர் இடம்பெற உள்ளது அனைத்து அணிகளையும் அன்போடு அழைக்கின்றோம் 🥰🥰🥰

13/08/2026

🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🏐🏐 santheepa மிக அட்புதமாக இலங்கை தேசிய அணியில் விளையாடும் வீரர் பயிட்சியின் ஒரு சில ஆட்டம் வாழ்த்துக்கள் santheepa 🥰🥰🥰🏐🏐✅✅🙏🙏

13/08/2026

🇱🇰💯🏐✅🔴 ஹப்புதலை St Sebastian அணியின் நம்பிக்கையான இளம் விளையாட்டு வீரர் நம்மட Ragul அவர்களில் ஆட்டம் மிகச் சிறப்பு வாழ்த்துக்கள் Ragul 🥰🥰🇱🇰🇱🇰🏐🏐❤️❤️✅🔴🔴

12/08/2026

❤️💯🇱🇰🏐💫🌟🫂Shihab இன் அதிரடி அதிரடி அதிரடி ஆட்டம் புத்தளம் மண்ணில் வாழ்த்துக்கள் Shihab No 8💯🇱🇰🇱🇰🙏🏐✅

12/08/2026

🥰❤️💯🇱🇰🏐🙏 கண்டி மாவட்டம் புசல்லாவ கோபி விளையாட்டு கழகம் ஏராளமான வீரர்களை உருவாக்குகிறது அந்த வரிசையில் இப்பொழுது கோபி விளையாட்டு கழகத்தின் இளம் துடிதுடிப்பான வீரர் நம்மட ✅Tharun 🔴 அவரின் அட்புதமான ஆட்டம் வாழ்த்துக்கள் அருமையான ஆட்டம் Tharun 🥰🥰🥰❤️❤️❤️💯💯🇱🇰🇱🇰🏐🙏

12/08/2026

🇱🇰🇱🇰🇱🇰 Sujeewan அட்புதமான ஆட்டம் மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் Sujee 🥰🥰🥰🥰

12/08/2026

🇱🇰🇱🇰🇱🇰 Bogawanthalawa மண்ணுக்கு கிடைத்த ஒரு அட்புதம் நிறைந்த வீரர் Kottiyagala sparks அணியின் வீரர் அதிரடியாக அணிக்கு ஏற்றால் போல் விளையாடக்கூடிய நமது volleyball விளையாட்டின் சொந்தம் நம்மட அஸ்வின் அவருக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் 🥰🥰🥰💯💯🇱🇰🇱🇰🏐🏐❤️🙏✅🔴

09/08/2026

🇱🇰🇱🇰🙏🙏✅✅🔴🔴👍👍🏐🏐 ஊவா மாகாணத்தின் மற்றுமொறு அட்புதமான விளையாட்டு வீரர் நமது Ella நியூ பாரதி விளையாட்டு கழகத்தின் அட்புதமான விளையாட்டு வீரர் ஷான் அவரின் சிறப்பான ஆட்டம் வாழ்த்துக்கள் shan 🥰🥰🇱🇰🇱🇰💯💯🏐🏐🏐🏐

09/08/2026

🇱🇰🇱🇰💯💯🙏🙏❤️❤️ watagoda மண்ணில் பிறந்து இன்று இலங்கை ராணுவ அணியின் தற்போது வளர்ந்துவரும் இளம் துடிப்பான போட்டிக்கு ஏற்றால் போல் போட்டியினை மாற்றக்கூடிய வீரர் சுஜீவன் இலக்கம் 1 க்கு சொந்த காரர் வாழ்த்துக்கள் சுஜீவன் 🥰🥰✅✅👍👍🔴🔴

07/08/2026

🇱🇰🇱🇰🏐🏐❤️❤️🔴🙏👍 ஊவா மாகாணத்தின் மற்றுமொறு அட்புதமான வாலிபால் விளையாட்டு வீரர் நியூ சாந்தி விளையாட்டு கழகத்தின் ஒரு முக்கியமான வீரர் Kimoshan அவரின் உள்ளக அரங்கில் பயிட்சியின் போது சிறப்பான ஆட்டம் வாழ்த்துக்கள் kimoshan 🥰🥰💯❤️💯💯🇱🇰🇱🇰✅✅🏐🏐

Want your business to be the top-listed Gym/sports Facility in Hatton?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Hatton