சில்வஸ்ராஸ் விளையாட்டு கழகம்

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • சில்வஸ்ராஸ் விளையாட்டு கழகம்

சில்வஸ்ராஸ் விளையாட்டு கழகம் Aralay

08/03/2026
நாளைய போட்டி(03-02-2026)
02/02/2026

நாளைய போட்டி(03-02-2026)

🏆✨  #சில்வர்ஸ்ரார்ஸ்_விளையாட்டுக்_கழகம் 🏆✨  #75வது ஆண்டு நிறைவு  #பவளவிழாவை முன்னிட்டு இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் மற்ற...
09/10/2025

🏆✨ #சில்வர்ஸ்ரார்ஸ்_விளையாட்டுக்_கழகம் 🏆✨
#75வது ஆண்டு நிறைவு #பவளவிழாவை முன்னிட்டு இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் வலிகாமம் லீக் அனுசரனையுடன் #யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் அணிக்கு 7 பேர் கொண்ட மாபெரும் உதைபந்தாட்ட திருவிழா ⚽

📅 நாளைய போட்டிகள் : (09.10.2025)

⸻

🔥 #போட்டி_இலக்கம் – 05
🕞 நேரம்: மாலை 03:30
அராலி ஐக்கியம்(வலி) 🆚 திருக்குமரன்(யாழ்)
⸻
🔥 #போட்டி_இலக்கம் – 06
🕓 நேரம்: மாலை 04:30
ஏ.எல் (வலி) 🆚 உதயசூரியன் (பரு)
⸻

📣 முக்கிய அறிவிப்பு:
அனைத்து அணிகளும் தமக்கு வழங்கப்பட்ட நேரத்திற்கு 15 நிமிடங்கள் முன்னதாக வருகைதந்து, பரிசீலனையை முடித்து போட்டிக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும்.
⸻

🤝 ஏற்பாட்டுக்குழு:
சில்வர்ஸ்டார்ஸ் வி.க – அராலி

03/10/2025
சில்வர்ஸ்ரார்ஸ்  விளையாட்டுக் கழகம் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கின்  அனுமதியுடன் யாழ்...
13/09/2025

சில்வர்ஸ்ரார்ஸ் விளையாட்டுக் கழகம் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் யாழ்
மாவட்ட ரீதியில் நடாத்தும் அணிக்கு 7 பேர் கொண்ட உதைபந்தாட்டத் தொடருக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
விண்ணப்ப முடிவு திகதி 14.09.2025

தொடர்புகளூக்கு.
0773726097. 0702009595

⚽🌟 பவள விழா 1950 – 2025 🌟⚽அராலி வடக்கு வட்டுக்கோட்டை சில்வர் ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகம்அதன் 75ஆம் ஆண்டு பவள விழாவை பெரு...
11/09/2025

⚽🌟 பவள விழா 1950 – 2025 🌟⚽

அராலி வடக்கு வட்டுக்கோட்டை சில்வர் ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகம்
அதன் 75ஆம் ஆண்டு பவள விழாவை பெருமையுடன் கொண்டாடுகிறது! 🎉

🏆 பல தசாப்தங்களாக இளைஞர்களின் திறமைகளையும்,
ஒற்றுமையையும் வளர்த்து வரும் எங்கள் கழகம்,
2025ம் ஆண்டு நடைபெறும்
விளையாட்டு விழாவை முன்னிட்டு உங்களை அன்புடன் அழைக்கிறது. 🙌

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when சில்வஸ்ராஸ் விளையாட்டு கழகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category