Scorpion Chess Kingdom

Call Website Contact the business

Scorpion Chess Kingdom ''LET'S DO THE IMPOSSIBLE''

♟️✨ இந்த விஜயதசமியில் உங்கள் பிள்ளையின் முதல் நகர்வு… நாளைய சர்வதேச சாதனைக்கான தொடக்கமாகட்டும்! 🏆🌍🌸 விஜயதசமி 2026 | புதி...
12/10/2026

♟️✨ இந்த விஜயதசமியில் உங்கள் பிள்ளையின் முதல் நகர்வு… நாளைய சர்வதேச சாதனைக்கான தொடக்கமாகட்டும்! 🏆🌍

🌸 விஜயதசமி 2026 | புதிய சதுரங்க வகுப்புகள் ஆரம்பம்! 🌸

பெற்றோர்களே! ❤️

உங்கள் பிள்ளை கல்வியில் மட்டுமல்ல, சிந்தனையிலும், தன்னம்பிக்கையிலும், திறமையிலும் சிறந்து விளங்க வேண்டுமா?

சதுரங்கம் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல… அது உங்கள் பிள்ளையின் எதிர்காலத்திற்கான அறிவார்ந்த முதலீடு! ♟️

🧠 சிந்திக்கும் திறன்
🎯 கவனம் மற்றும் முடிவெடுக்கும் ஆற்றல்
⏳ பொறுமை மற்றும் ஒழுங்கு
💪 தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி
🏆 போட்டிகளை எதிர்கொள்ளும் மனவலிமை

இத்தகைய திறன்களை வளர்த்துக்கொள்ள சதுரங்கம் ஒரு சிறந்த வாய்ப்பு!

🌍 சாதாரண போட்டிகளிலிருந்து சர்வதேச போட்டிகள் வரை உங்கள் பிள்ளைகளை நாங்கள் தயார் செய்கிறோம்!

🏆 Scorpion Chess Kingdom (Pvt) Ltd இல் ஒவ்வொரு பிள்ளையின் திறமையையும் கண்டறிந்து, படிப்படியாகச் சிறந்த Chess Players ஆக உருவாக்குவதே எங்கள் நோக்கம்!

🪔 கல்விக்கும் கலைக்கும் சிறப்பான விஜயதசமி நன்னாளில், உங்கள் பிள்ளையின் சதுரங்கப் பயணத்தை எங்களுடன் ஆரம்பியுங்கள்!

📅 20.10.2026 – செவ்வாய்க்கிழமை
🕓 மாலை 4:00 மணி
📍 இல.300, ஆடியபாதம் வீதி, கொக்குவில்.

🎓 NEW ADMISSIONS OPEN!
✨ புதிய மாணவர்களுக்கான பதிவுகள் ஆரம்பம்!

📞 021 222 4285 / 075 746 6484

❤️ இன்று நீங்கள் அறிமுகப்படுத்தும் ஒரு விளையாட்டு, நாளை உங்கள் பிள்ளையின் வாழ்க்கையில் ஒரு பெரிய சாதனைக்கான பாதையாக அமையலாம்!

♟️ Your Child’s First Move Towards a Brighter Future! 🌟

உங்கள் பிள்ளையின் சதுரங்கப் பயணத்தை ஆரம்பிக்க இன்றே எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்!

SCORPION CHESS KINGDOM (PVT) LTD
It’s a Unique War! 🦂♟️

🏆♟️ BATTLE OF MINDS 2026 – OUR SCORPION STARS! 🦂👑வெற்றிகளை நோக்கிய பயணத்தில் மற்றுமொரு பெருமைமிகு அத்தியாயம்! 💙💛Battle o...
12/10/2026

🏆♟️ BATTLE OF MINDS 2026 – OUR SCORPION STARS! 🦂👑

வெற்றிகளை நோக்கிய பயணத்தில் மற்றுமொரு பெருமைமிகு அத்தியாயம்! 💙💛

Battle of Minds 2026 – Northern Province Selections சதுரங்கப் போட்டியில் திறமையையும் தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்தி, சிறப்பான வெற்றிகளையும் விருதுகளையும் பெற்ற எமது Scorpion Chess Kingdom (Pvt) Ltd இளம் சதுரங்க வீரர்களை பெருமையுடன் கொண்டாடுகிறோம்! 🎉

👑🏆 CHAMPIONS – OUR CROWN WINNERS!

🥇 Dulson Jerry John Derinshon
🏆 Champion | Under 10 Open

🥇 Priththika Prasanna
🏆 Champion | Under 12 Girls

🥈 1ST RUNNER-UP – BRILLIANT ACHIEVERS!

🌟 Thushyantharaj Prathikshaan
🥈 1st Runner-Up | Under 10 Open

🌟 Shakthisha Satheesh
🥈 1st Runner-Up | Under 10 Girls

🥉 2ND RUNNER-UP – OUTSTANDING PERFORMANCE!

🌟 Krishanthan Sakthishan
🥉 2nd Runner-Up | Under 14 Open

🏅 MERIT AWARD WINNERS – OUR RISING STARS!

⭐ Atchuthan Athiethan
Under 08 Open | Merit

⭐ Thushyantharaj Thevarshan
Under 08 Open | Merit

⭐ Mirthisha Satheesh
Under 08 Girls | Merit

⭐ Akshathy Ratheysan
Under 10 Girls | Merit

⭐ Bavisna Sritharan
Under 12 Girls | Merit

⭐ Harsika Mayooran
Under 12 Girls | Merit

⭐ Sritharan Sajen
Under 14 Open | Merit

💫 ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் ஒரு கனவு, ஒரு முயற்சி, ஒரு விடாமுயற்சி இருக்கிறது!

❤️ மாணவர்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து துணைநிற்கும் பெற்றோர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்!

🦂 SCORPION CHESS KINGDOM (PVT) LTD

🇱🇰🏆 மலேசிய மண்ணில் இலங்கைக்குப் பெருமை சேர்த்த எங்கள் குட்டி சாதனையாளர்! 🥉♟️🔥ஒரு பதக்கம் மட்டுமல்ல… இது ஒரு தேசத்தின் பெ...
11/10/2026

🇱🇰🏆 மலேசிய மண்ணில் இலங்கைக்குப் பெருமை சேர்த்த எங்கள் குட்டி சாதனையாளர்! 🥉♟️🔥

ஒரு பதக்கம் மட்டுமல்ல… இது ஒரு தேசத்தின் பெருமை! 🇱🇰❤️

🌟 A PROUD MOMENT FOR SRI LANKA! 🌟

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற 1st Commonwealth Schools Chess Championship 2026 சர்வதேச சதுரங்கப் போட்டியில், Under 07 Girls – BLITZ பிரிவில் இலங்கைக்காகப் போட்டியிட்டு BRONZE MEDAL 🥉 வென்று சாதனை படைத்துள்ளார் எமது இளம் சதுரங்க நட்சத்திரம்,

👑 TESHANY PRARTHANA M A 🇱🇰

🌍 பல நாடுகளைச் சேர்ந்த இளம் சதுரங்க வீராங்கனைகள் பங்கேற்ற சர்வதேச அரங்கில், தனது திறமை, தன்னம்பிக்கை மற்றும் போராட்ட மனப்பான்மையால் இலங்கையின் பெயரைப் பெருமையுடன் உயர்த்தியிருக்கிறார் எங்கள் குட்டி Champion! ❤️♟️

🔥 சிறிய வயது… பெரிய கனவு… சர்வதேச சாதனை!

சதுரங்கப் பலகையில் நகர்த்திய ஒவ்வொரு நகர்வும் இன்று ஒரு அழகான வெற்றிக் கதையாக மாறியிருக்கிறது! ✨

💙 BEHIND EVERY SUCCESS, THERE IS A DEDICATED TEAM! ♟️

இந்தச் சர்வதேச வெற்றிக்குப் பின்னால் Teshany-யின் கடின உழைப்புடன், அவருடைய சதுரங்கப் பயணத்தில் அர்ப்பணிப்புடன் துணைநின்ற எமது Scorpion Team-இன் பங்களிப்பும் முக்கியமானது!

👏 Our Proud Scorpion Team

⭐ Ajinthan Balakrishnan
⭐ Abi Abi
⭐ Shuba Ruby
⭐ Jude Dorison

ஒரு இளம் வீராங்கனையின் திறமையை அடையாளம் கண்டு, பயிற்சி, வழிகாட்டல் மற்றும் தொடர்ச்சியான ஊக்குவிப்பின் மூலம் சர்வதேச அரங்கில் சாதிக்கத் துணைநிற்கும் எமது பயிற்றுவிப்பாளர்களின் அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியது! 💙

❤️ அதேபோன்று Teshany-யின் கனவுகளுக்குத் துணையாக நின்று, ஒவ்வொரு கட்டத்திலும் உற்சாகமளித்த அவரது பெற்றோருக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்! 💐

💙 Scorpion Chess Kingdom (Pvt) Ltd குடும்பத்தினராக, எமது இளம் சாதனையாளர் Teshany Prarthana-வின் இந்த மகத்தான சர்வதேச வெற்றியை அளவில்லாத மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் கொண்டாடுகிறோம்! 🎉🏆

✨ Your Achievement. Our Pride. Sri Lanka’s Glory! 🇱🇰

❤️♟️ SCORPION CHESS KINGDOM (PVT) LTD

🇱🇰🥉

எங்கள் திறமையான இளம் வீரர் ACM Venukanan Nayanakhesan, National Youth Blitz Chess Championship 2026 – Under 10 Open பிரி...
06/10/2026

எங்கள் திறமையான இளம் வீரர் ACM Venukanan Nayanakhesan, National Youth Blitz Chess Championship 2026 – Under 10 Open பிரிவில் MERIT சாதனையைப் பெற்றிருப்பதில் Scorpion Chess Kingdom (Pvt) Ltd பெருமகிழ்ச்சி அடைகிறது! 🌟🇱🇰

ஒவ்வொரு போட்டியும் ஒரு அனுபவம்…
ஒவ்வொரு அனுபவமும் ஒரு முன்னேற்றம்…
ஒவ்வொரு முன்னேற்றமும் ஒரு பெரிய வெற்றிக்கான படிக்கட்டு! ♟️🔥

Keep learning. Keep fighting. Keep shining! ✨
இன்னும் பல தேசிய மற்றும் சர்வதேச வெற்றிகளை நோக்கி முன்னேற எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள், Nayanan! 👏🏆

Proudly – Scorpion Chess Kingdom (Pvt) Ltd
Building Champions, One Move at a Time. ♟️👑

♟️🇱🇰 பூநகரி மண்ணிலிருந்து Commonwealth மேடைக்கு! 🇲🇾✨ஒரு சிறிய கிராமத்தின் கனவு… இன்று ஒரு International Chess Stage-ஐ நோ...
05/10/2026

♟️🇱🇰 பூநகரி மண்ணிலிருந்து Commonwealth மேடைக்கு! 🇲🇾✨

ஒரு சிறிய கிராமத்தின் கனவு… இன்று ஒரு International Chess Stage-ஐ நோக்கி பயணிக்கிறது! ❤️♟️

எமது Scorpion Chess Kingdom (Pvt) Ltd மாணவி
𝙏𝙚𝙨𝙝𝙖𝙣𝙮 𝙋𝙧𝙖𝙧𝙩𝙝𝙖𝙣𝙖 𝙈 𝘼
Grade 02 – Kn/Poonakary Central College
Under 07 Girls பிரிவில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 1st Commonwealth Schools Chess Championship 2026 போட்டியில் பங்கேற்க மலேசியா சென்றிருப்பது எங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. 🇱🇰🇲🇾

பூநகரி மண்ணில் பிறந்த ஒரு சிறுமியின் திறமை, இன்று உலக அரங்கில் இலங்கையின் கொடியை ஏந்திச் செல்கிறது!
இது Teshanyயின் வெற்றி மட்டும் அல்ல…
Poonakaryக்கு ஒரு பெருமை, Kilinochchi Districtக்கு ஒரு பெருமை, Northern Provinceக்கு ஒரு பெருமை, Sri Lankaவுக்கே ஒரு பெருமை! ❤️

அதேபோல், அவளின் கல்விப் பயணத்தில் துணையாக இருக்கும் Kn/Poonakary Central College ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் தொடர்ந்து ஊக்கமளித்து வரும் அனைவருக்கும் எமது அன்பான வாழ்த்துகளும் நன்றிகளும். 🌟

Dear Teshany,
Play with confidence, enjoy every move, and carry the pride of Poonakary, Northern Province & Sri Lanka onto the Commonwealth stage. 🇱🇰♟️

Congratulations & Best Wishes,
Your journey has just begun… The world is waiting for your next move! 🌍🏆

– Scorpion Chess Kingdom (Pvt) Ltd

வெற்றி என்பது ஒரு நாளில் கிடைப்பதல்ல — தொடர்ச்சியான முயற்சி, ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அழகான முடிவு! ✨ICBT Jaffna...
04/10/2026

வெற்றி என்பது ஒரு நாளில் கிடைப்பதல்ல — தொடர்ச்சியான முயற்சி, ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அழகான முடிவு! ✨

ICBT Jaffna Campus – Internal Chess Tournament 2026 இல் சிறப்பாக விளையாடி CHAMPION 🥇🏆 பட்டத்தை வென்ற எமது மாணவன்
Nelson Nithiyananthan Dhiluxan அவர்களுக்கு Scorpion Chess Kingdom (Pvt) Ltd சார்பாக மனமார்ந்த பாராட்டுகள்! 👏♟️

உங்கள் இந்த வெற்றி இன்னும் பல உயரங்களை நோக்கிய பயணத்தின் தொடக்கமாக அமையட்டும். தொடர்ந்து முன்னேறுங்கள் — the board is yours! 🔥👑

🏆 CHAMPION – Internal Chess Tournament 2026
📍 ICBT Jaffna Campus
📅 03 October 2026

Proud of your achievement, Champion! 👑♟️

Sri Lanka National Youth Rapid Chess Championship 2026 போட்டியில் எங்கள் Scorpion Chess Kingdom மாணவர்கள் இருவர் சிறப்பா...
03/10/2026

Sri Lanka National Youth Rapid Chess Championship 2026 போட்டியில் எங்கள் Scorpion Chess Kingdom மாணவர்கள் இருவர் சிறப்பான MERIT சாதனையைப் பதிவு செய்துள்ளனர்! ✨

🌟 ACM Venukanan Nayanakheshan
♟️ Under 10 Open (2016 & 2017) – MERIT

🌟 Yasvika Prasanna
♟️ Under 10 Girls (2016 & 2017) – MERIT

தேசிய அளவிலான இந்த முக்கியமான போட்டியில் தங்கள் திறமை, தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பை வெளிப்படுத்தி எங்கள் அகாடமிக்கு பெருமை சேர்த்த இருவருக்கும் Scorpion Chess Kingdom (Pvt) Ltd சார்பாக மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்! 👏💙

இன்றைய இந்த MERIT நாளைய இன்னும் பெரிய வெற்றிகளுக்கான தொடக்கமாக அமையட்டும். தொடர்ந்து பயிற்சி செய்து, இன்னும் பல தேசிய மற்றும் சர்வதேச சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறோம்! 👑♟️🚀

📅 03 October 2026
📍 President’s College, Homagama
🏛️ Organized by Chess Federation of Sri Lanka

Two Players. Two Proud Achievements. One Scorpion Family. 🦂♟️🏆

01/10/2026

♟️ 18 வயதிற்கு மேற்பட்டவரா? Chess கற்றுக்கொள்ள ஆசையா? இதோ உங்களுக்கான வாய்ப்பு! 🔥

SCORPION CHESS FOR ADULTS – ONLINE
🎯 Level 1 – Fundamentals | Beginner
💻 Zoom Classes | 🗓️ Tuesday & Friday | ⏰ 8.30–9.30 PM
📚 2 Months | 16 Hours | 💰 Rs. 3,000/Month
🏆 Practice Tournaments | 🎓 E-Certificate

Working Professionals, University Students, Teachers, Parents
மற்றும் Chess ஆர்வமுடைய அனைவருக்கும்! ❤️♟️

🚨 REGISTRATIONS OPEN NOW!
📞 021 222 4285 / 075 746 6484
Scorpion Chess Kingdom (Pvt) Ltd

''LET'S DO THE IMPOSSIBLE''

Magical Knight 10+10 Rapid Blast 2026 போட்டியில் எங்கள் வீரர்கள் சிறப்பாக விளையாடி பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று எங்...
30/09/2026

Magical Knight 10+10 Rapid Blast 2026 போட்டியில் எங்கள் வீரர்கள் சிறப்பாக விளையாடி பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று எங்களுக்கு பெருமை சேர்த்துள்ளனர்! 🌟

🥇 Mirthisha Satheesh – Champion | U07 Girls
🥇 Bavisna Sritharan – Champion | U12 Girls
🥈 Atchuthan Athiethan – 1st Runner-up | U07 Boys
🥈 Priththika Prasanna – 1st Runner-up | U12 Girls
🥈 Yasvika Prasanna – 1st Runner-up | U10 Girls
🥉 Sakthisha Satheesh – 2nd Runner-up | U10 Girls
⭐ Akshathy Ratheysan – Merit | U10 Girls
⭐ Shapthika Sabesan – Merit | U10 Girls

உங்கள் கடின உழைப்பு, தன்னம்பிக்கை மற்றும் Chess மீதான ஆர்வம் இன்னும் பல உயரங்களைத் தொடட்டும். ❤️♟️

Keep Learning • Keep Fighting • Keep Winning! 🔥

🏆♟️ பெருமையுடன் வாழ்த்துகிறோம்! ♟️🏆Magical Knight 10+10 Rapid Blast 2026 போட்டியின் Open Champion 🏆🥇 பட்டத்தை வென்று, 25...
27/09/2026

🏆♟️ பெருமையுடன் வாழ்த்துகிறோம்! ♟️🏆

Magical Knight 10+10 Rapid Blast 2026 போட்டியின் Open Champion 🏆🥇 பட்டத்தை வென்று, 25,000/= Cash Prize 💰 பெற்றுள்ள
Venukanan Nayanakheshan (FIDE Rapid Rating 1602) அவர்களுக்கு,

🔥 SCORPION CHESS KINGDOM (PVT) LTD சார்பாக எங்களது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! ❤️♟️

உங்களின் Talent • Discipline • Hard Work • Fighting Spirit அனைத்தும் இணைந்து இந்த சிறப்பான வெற்றியை உருவாக்கியுள்ளது. 💪🔥

இது ஒரு வெற்றி மட்டுமல்ல…
♟️ ஒரு இளம் வீரரின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்! 🏆

இன்னும் பல போட்டிகளில் வெற்றிகள் குவித்து,
மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறோம்! 🌟♟️

Keep Fighting. Keep Improving. Keep Winning! 🔥♟️

Address

Jaffna

Opening Hours

Tuesday 16:00 - 20:00
Friday 16:00 - 20:00
Saturday 08:30 - 12:30
16:00 - 20:00
Sunday 08:30 - 12:30
16:00 - 20:00

Telephone

+94757466484

Alerts

Be the first to know and let us send you an email when Scorpion Chess Kingdom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Scorpion Chess Kingdom:

Shortcuts

Share

Category