21/11/2025
வாழ்த்துக்கள்👏👏 ⚽⚽
Sports News
21/11/2025
வாழ்த்துக்கள்👏👏 ⚽⚽
21/11/2025
New Trophy Introductory in Ashes Test Series.
21/11/2025
Rare Moment in Ashes History!
14/11/2025
⚽உலக கிண்ண காற்பந்து தகுதி சுற்றுப் போட்டியில் நவம்பர் 2025 இல் அயர்லாந்து குடியரசுக்கு எதிரான போட்டியில் தனது முதல் சிவப்பு அட்டையைப் பெற்றார்🚩
⚽22 ஆண்டுகளுக்குப் பிறகு போர்த்துக்கல் அணிக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு முதல் சிவப்பு அட்டை காட்டப்பட்டது
⚽போர்த்துக்கல் அணிக்காக இதுவரை 226 போட்டிகளில் விளையாடயுள்ளார்
⚽கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது காற்பந்து வாழ்க்கையில் கிளப் மற்றும் நாட்டுக்காக 13 சிவப்பு அட்டைகளைப் பெற்றுள்ளார்.
14/11/2025
T20 cricket record Alert 👏
Teen sensation Vaibhav Suryavanshi continues to set the world alight - a 32-ball century in the Asia Cup Rising Stars 🔥
14/11/2025
🥇1999, 2003 & 2007 ODI World Cup winner 1999, 2003, & 2007
🏆 Champions Trophy winner 2006
🏆 2009 IPL winner
🏏 15,461 international runs
💯 33 centuries
💯905 dismissals
💯ICC Hall of Fame in 2013
Wishing the Australian great, the flamboyant Adam Gilchrist, on his 54th birthday.
14/11/2025
Bangladesh move ahead in the series with a 1–0 lead | Dutch-Bangla Bank Bangladesh 🆚 Ireland Test Series 2025
13/11/2025
#2014 ஆம் ஆண்டு இந்த நாளில்
264 ரன்கள்
173 பந்துகளில்
33 பவுண்டரிகள் & 9 சிக்ஸர்கள்
முன்னாள் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரைப் பதிவு செய்ய அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
13/11/2025
New Zealand players pose with the series trophy after the fifth and final T201 against West Indies, having sealed the series 3-1🏆
13/11/2025
வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை என்று அழைக்கப்படும் ஏ.சி.சி ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் டி20 போட்டித்தொடர் நவம்பர் 14 ஆம் தேதி கத்தாரின் டோஹாவில் நடைபெறும்.
எட்டு அணிகளும் தலா நான்கு பேர்
கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் .
குரூப் A: வங்கதேசம் ‘A’, இலங்கை ‘A’, ஆப்கானிஸ்தான் ‘A’, ஹாங்காங்.
குரூப் B: இந்தியா ‘A’, பாகிஸ்தான் ‘A’, யுஏஇ, ஓமன்.
எட்டு அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் மொத்தம் 15 போட்டிகள் இருக்கும், நவம்பர் 14 முதல் 19 வரை தினமும் இரண்டு ஆட்டங்கள் நடைபெறும்.
இரண்டு அரையிறுதிப் போட்டிகளும் நவம்பர் 21 ஆம் தேதியும், அதைத் தொடர்ந்து நவம்பர் 23 ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறும்.