Kokuvil Stars Sports Club

Kokuvil Stars Sports Club Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kokuvil Stars Sports Club, Sports Team, Jaffna.

KSPL - 2026KOKUVUL STARS PREMIER LEAGUE 1.0Part 19
04/05/2026

KSPL - 2026
KOKUVUL STARS PREMIER LEAGUE 1.0
Part 19

KSPL - 2026KOKUVUL STARS PREMIER LEAGUE 1.0Part 18
04/05/2026

KSPL - 2026
KOKUVUL STARS PREMIER LEAGUE 1.0
Part 18

KSPL - 2026KOKUVUL STARS PREMIER LEAGUE 1.0Part 17
04/05/2026

KSPL - 2026
KOKUVUL STARS PREMIER LEAGUE 1.0
Part 17

KSPL - 2026KOKUVUL STARS PREMIER LEAGUE 1.0Part 16
04/05/2026

KSPL - 2026
KOKUVUL STARS PREMIER LEAGUE 1.0
Part 16

KSPL - 2026KOKUVUL STARS PREMIER LEAGUE 1.0Part 15
04/05/2026

KSPL - 2026
KOKUVUL STARS PREMIER LEAGUE 1.0
Part 15

KSPL - 2026KOKUVUL STARS PREMIER LEAGUE 1.0Part 14
04/05/2026

KSPL - 2026
KOKUVUL STARS PREMIER LEAGUE 1.0
Part 14

ஒரு போட்டியிலேயே தர வரிசை தலைகீழாக மாறக்கூடிய நிலையில் கடும் போட்டியை வெளிப்படுத்தி KSPL 1.O இன் அதிக இலக்குகள் சாய்த்தோ...
03/05/2026

ஒரு போட்டியிலேயே தர வரிசை தலைகீழாக மாறக்கூடிய நிலையில் கடும் போட்டியை வெளிப்படுத்தி KSPL 1.O இன் அதிக இலக்குகள் சாய்த்தோருக்கான விருதை தட்டிச்செல்பவர் எவர்?
நாளை காண்போம்.....

#வீற்றிருக்கும்_தோரணையாலே_பாறைகளும்_அரியாசனமாய்

யாரும் ஆடக்கூடிய இடத்தில் சிறப்பாக ஆடுபவர்கள் திறமையாளர்கள்தான் என்றாலும் யாருமே ஆட அஞ்சக்கூடிய இடத்தில் தம்மை நிரூபிப்ப...
03/05/2026

யாரும் ஆடக்கூடிய இடத்தில் சிறப்பாக ஆடுபவர்கள் திறமையாளர்கள்தான் என்றாலும் யாருமே ஆட அஞ்சக்கூடிய இடத்தில் தம்மை நிரூபிப்பவர்களே அதியுச்ச நாயகர்கள் ஆகின்றனர்..

யாழ் மாவட்டத்தின் சிறந்த பந்துவீச்சாளர்கள், பந்துவீச்சாளர்களை அனுசரித்துச்செல்லும் ஆடுகளம்... இருந்தும் அனாயசமாக ஓட்டக்குவிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இந்த தலை சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் நாளை நடைபெறவிருக்கும் தகுதிச்சுற்று போட்டியுடன் KSPL 1.O இன் அதிகூடிய ஓட்டங்களுக்கான மணிமகுடம் சேரப்போவது யாரிடம்??🏏🏏🏏

நாளை பதில் தெரியும்....
#தோற்றவர்_ஆயிரம்_இறுதியில்_கண்ட_முகம்தானே

🏆 KSPL 2026மிகப்பெரிய வெற்றிக்கிண்ணம்🏏🏏🏏🏏🏏 இறுதிச் சமர் சாதனைகளை வெல்லும் வீரர்களுக்காக,  சவால்களை வென்றிடும்  அணிக்காகஇ...
01/05/2026

🏆 KSPL 2026
மிகப்பெரிய வெற்றிக்கிண்ணம்🏏🏏🏏🏏🏏 இறுதிச் சமர்

சாதனைகளை வெல்லும் வீரர்களுக்காக,
சவால்களை வென்றிடும் அணிக்காக
இந்தக் கோப்பை, இது வெறும் ஒரு வெற்றிக்கான கோப்பையல்ல

இது – ஒரு கனவு
இது – உழைப்பின் பரிசு
இது – அணியின் ஒற்றுமை
இது _ துடிப்பின் சின்னம்!

KSPL
ஒரே கோப்பை...
ஆனால், அதற்கான பாதை நெருப்பின் வழியே!

இன்று, இந்த மேடையில் எத்தனை அணிகள் வந்து சென்றன...
ஆனால், இறுதியில் இந்த ஒரு கோப்பை
வென்று உயர்த்தப்போவது ஒரே ஒரு அணி!
VARAKI SUPER KINGS 🏆 POWER HITTER

இன்னும் இருப்பது 02 நாள் மட்டுமே...

Address

Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kokuvil Stars Sports Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category