The Guider Academy - GK Hub

The Guider Academy - GK Hub Nothing but Knowledge ��

24/02/2026

முதல் FIFA உலகக்கோப்பை எந்த ஆண்டு, எங்கு நடைபெற்றது?
*1930 இல் உருகுவேயில் நடைபெற்றது.*

அதிக முறை FIFA உலகக்கோப்பையை வென்ற நாடு எது?
*பிரேசில்* (5 முறை).

FIFA உலகக்கோப்பையை வென்ற முதல் நாடு எது?
*உருகுவே.*

2026
உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் எங்கு நடைபெறவுள்ளன?
*அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் இணைந்து.*

கால்பந்து விதிகள் எந்த நாட்டில் முதன்முதலில் உருவாக்கப்பட்டன?
*இங்கிலாந்து* (1863 இல்).

ஒரு கால்பந்து போட்டியில் ஒரு அணிக்கு எத்தனை வீரர்கள் விளையாடுவார்கள்?
*11 வீரர்கள்* (10 கள வீரர்கள் + 1 கோல்கீப்பர்).

உலகக்கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் யார்?
*மிரோஸ்லாவ் குளோஸ்* (ஜெர்மனி - 16 கோல்கள்).

'பால்ன் டி'ஓர்' (Ballon d'Or) விருது எதற்காக வழங்கப்படுகிறது?
*ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கு.*

கால்பந்து போட்டியில் 'ரெட் கார்டு' (Red Card) எதைக் குறிக்கிறது?
*வீரர் மைதானத்தை விட்டு வெளியேற்றப்படுவதை.*

கால்பந்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
*வால்டர் கேம்ப்.*

இலங்கை மற்றும் உலகம் சம்பந்தமான சில அத்தியாவசியமான பொது அறிவுகள் இதோ உங்களுக்காக !!
24/02/2026

இலங்கை மற்றும் உலகம் சம்பந்தமான சில அத்தியாவசியமான பொது அறிவுகள் இதோ உங்களுக்காக !!

எல்லோரும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய சில பொது அறிவு தகவல்கள் தரப்பட்டுள்ளன.
23/02/2026

எல்லோரும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய சில பொது அறிவு தகவல்கள் தரப்பட்டுள்ளன.

23/02/2026

General Knowledge Guidance Series - 01

நாங்கள் இலங்கையில் நடைபெறும் போட்டி பரீட்சைகளுக்கு தேவையான அனைத்து வகையான வழிகாட்டுல்களையும் வழங்குவதற்கு ஆரம்பம் செய்கி...
23/02/2026

நாங்கள் இலங்கையில் நடைபெறும் போட்டி பரீட்சைகளுக்கு தேவையான அனைத்து வகையான வழிகாட்டுல்களையும் வழங்குவதற்கு ஆரம்பம் செய்கின்றோம்.

இது தொடர்பாக உங்களது கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம்.. 🤗🤗

Address

02, Main Street
Kalmunai
32300

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Guider Academy - GK Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share