Rahul Youth Club

Rahul Youth Club

Share

Rahul youth club

Photos from Rahul Youth Club's post 15/04/2026

கடந்த 13ம் 14-ம் திகதிகளில் நடைபெற்ற கந்தகட்டிய பிரீமியர் லீக் போட்டிகள் வெகு சிறப்பாக இடம் பெற்று முடிந்தது. அந்த வகையில் 13ம் திகதி மங்கள விளக்கு ஏற்றதலுடன் ஆரம்பமான இந்நிகழ்வு கந்தக்கட்டிய இளைஞர்களின் முயற்சியின் பேரில் பெருமதி மிக்க புத்தகங்களை நன்கொடையாக பெற்று எமது வாசிகசாலையில் வழங்கி வைக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றது. மேலும் பிரிமியர் லீக் போட்டிகள் இடம் பெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டிகளில் மற்றும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதுடன், ராகுல் சூப்பர் கிங் அணி இவ்வருடத்திற்கான கிண்ணத்தை சுவிகித்துக் கொண்டது..

06/03/2026
06/03/2026
Photos from Rahul Youth Club's post 25/05/2025

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.
குறள் -186

இன்று இடம் பெற்ற (wathegama Municipal Ground) events தடகள போட்டிகளில் தமது சிறப்பான பங்களிப்பையும் பல போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் மூன்றாம் பரிசுகளை அதிகமாக பெற்றதுடன், இதுவரை காலமும் நடைபெற்ற பலதரப்பட்ட போட்டிகளிலும் வெற்றிகளை பெற்று அதிக புள்ளிகளைப் பெற்ற அணியாக பன்வில பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட விளையாட்டுக் கழகங்களில் முதல் இடத்தினை எமது ராகுல் விளையாட்டுக் கழகம் பெற்றுக் கொண்டுள்ளது என்பதனை மகிழ்வுடன் அறிவித்துக் கொள்கிறோம்..

கழகங்களில் முதல் இடத்தினை பெறுவதற்கு காரணமாக இருந்த எமது ராகுல் மகளிர் அணியினருக்கு எமது மனமார்ந்த நன்றிகள்..

Photos from Rahul Youth Club's post 17/05/2025

விளையாட்டு கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்ட பெண்களுக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டிகள் இன்று பன்வில போலீஸ் மைதானத்தில் இடம் பெற்றது. அந்த வகையில் ஆரம்பம் முதலே தமது ஆதிக்கத்தை செலுத்தி சிறப்பாக விளையாடிய ராகுல் #மகளிர் அணி முதல் இடத்தினை பெற்றுக்கொண்டது..

Want your business to be the top-listed Gym/sports Facility in Kandy?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

Kandakettiya Lower Division Thavalanthenna
Kandy