City rider’s-PTK
Sports/social service/ politics
Super fashion vs SSa suppliers
Live tournament potkerny
04/08/2026
Congratulations 🎊🎉🍾
Our heroes
#
04/08/2026
TMPL TOURNAMENT SEASON 4 CHAMPION 2026
CONGRATULATIONS 🎉🎊🎈🍾
01/08/2026
🇱🇰 இலங்கைக்காக ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வெல்வதே எனது கனவு. - ரூமேஷ் தரங்க பத்திரகே.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து, ரூமேஷ் தரங்க பத்திரகே ஏற்கனவே 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளைத் தனது அடுத்த இலக்காகக் கொண்டுள்ளார். இலங்கையின் ஒலிம்பிக் கனவு உயிர்ப்புடன் உள்ளது.
எமது வாழ்த்துக்கள் ரூமேஷ்.
Gentlemen
🎓 எங்கள் புதுக்குடியிருப்பு கிராமத்தின் பெருமை – 2026 உயர்கல்வி சாதனையாளர்கள் 🎓
இந்த ஆண்டில் (2026) எங்கள் கிராமத்திலிருந்து பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு தெரிவான மாணவர்கள்:
1. *அனீஸ் முஹம்மது அஸ்கத்*
📍 யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
2. *நியாஸ் பாத்திமா அஸ்மா*
📍 யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
3. *ரிபாஸ் பாத்திமா ரியாழா*
📍 இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்
4. *நௌபர் அஷ்ஹா*
📍 தேசிய கல்வியியல் கல்லூரி – தர்கா டவுன்
5. *அசதுல்லாஹ் பாத்திமா அர்ஷிதா*
(இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்)
✨ இவர்களின் சாதனைகள் எங்கள் கிராமத்திற்கு பெருமை சேர்க்கின்றன.
அவர்களுக்கு எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துகளும், உயர்ந்த எதிர்காலத்திற்கான நல்வாழ்த்துகளும்!
🌟 இன்னும் பல மாணவர்கள் இவ்வாறு உயர்கல்வி பாதையில் முன்னேற வாழ்த்துகள்! 🌟
Writing ✍️
N M ATHIK
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Mannar
41000