22/10/2025
!!மாபெரும் இரத்ததான முகாம்.!! 🩸❤️🩹
யாழ்ப்பாணம் பிராந்திய இரத்த வங்கியில் ஏற்பட்டிருக்கும் பாரிய குருதித் தட்டுப்பாட்டின் காரணமாக அவர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்க நயினாதீவு மத்திய விளையாட்டு கழகத்தினால் இரண்டாவது தடவையாக நடமாடும் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
📍 இடம் - நயினாதீவு பிரதேச வைத்தியசாலை.
📅 காலம் - 25. 10. 2025.( சனிக்கிழமை )
⏰️. நேரம் - காலை 08.30 - மதியம் 01.30 மணி வரை.
அனைத்து குருதிக் கொடையாளர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.
!! பணத்தினால் காத்திட முடியாத உயிர்களை
நம் மனத்தினால் காத்திடலாம் உறவுகளே.... !! 🩸❤️🩹
''உணர்வுள்ளோர் வாருங்கள் உறவுகளுக்கு உயிர் தாருங்கள்" 🩸❤️🩹