ᴘʀᴏᴜᴅ ᴍᴏᴍᴇɴᴛꜱ ᴀꜱ 2011/14 ʙᴀᴛᴄʜ #ᴋɴꜱɪᴀɴꜱ!✌️
KNS Jaguars - 2k11/14 Batch
For Students, By Students
ᴋɴꜱ ᴄᴇɴᴛᴇɴᴀʀʏ ᴄᴇʟᴇʙʀᴀᴛɪᴏɴ ᴅᴀᴛᴇ ʟᴀᴜɴᴄʜ ᴄᴇʀᴇᴍᴏɴʏ.
Kekunagolla National School
05/04/2026
Mission done ✅
27/02/2026
ᴅᴇᴀʀ ꜰᴇʟʟᴏᴡ 2ᴋ11/14 ᴋɴꜱɪᴀɴꜱ,
ʟᴇᴛ'ꜱ ᴊᴏɪɴ ᴜꜱ ꜰᴏʀ ɪꜰᴛᴀʀ, ᴅɪɴɴᴇʀ, ᴀɴᴅ ᴛʜᴇ ᴏꜰꜰɪᴄɪᴀʟ ʜᴀɴᴅᴏᴠᴇʀ ᴏꜰ ᴛʜᴇ ᴏᴜʀ ʙᴀᴛᴄʜ ᴘʀᴏᴊᴇᴄᴛꜱ.
12/02/2026
ᴋɴꜱ ᴄᴇɴᴛᴇɴᴀʀʏ ᴘʀᴏᴊᴇᴄᴛꜱ - 2ᴋ11/14 ʙᴀᴛᴄʜ
KNS ன் நூறு ஆண்டுகள் சேவையை நினைவுகூரும் வகையில், 2K11/14 Batch சார்பில் மேற்கொள்ளப்பட்ட நூற்றாண்டு சிறப்பு திட்டங்களை இங்கு பகிர்வதில் பெருமை கொள்கின்றோம்! அல்ஹம்துலில்லாஹ்!
🔹 : ꜰʀᴏɴᴛ ɢᴀʀᴅᴇɴ ᴛʀᴀɴꜱꜰᴏʀᴍᴀᴛɪᴏɴ ᴘʀᴏᴊᴇᴄᴛ
👉2K11/14 Batch இனால்
பாடசாலையின் அழகையும் வரவேற்புத் தோற்றத்தையும் மேலும் உயர்த்தும் ஒரு முயற்சியாக இத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.
🔹 : ꜱᴍᴀʀᴛ ʙᴏᴀʀᴅ ꜱʏꜱᴛᴇᴍ
👉2K11/14 Batch இனால் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கற்பித்தல் மற்றும் கற்றலை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக இத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.
இது, எங்கள் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்த KNS க்கு நன்றி செலுத்தும் விதமாக அதன் வளமான எதிர்காலத்திற்கான எங்களாலான ஒரு சிறிய பங்களிப்பாகும்!❤️
இந்த Projects வெற்றிகரமாக நிறைவேற்ற தங்களது நேரம், உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவை வழங்கிய
2K11/14 Batch இன் அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.🙏
எங்களின் ஒற்றுமையும் சேவை மனப்பான்மையுமே இத்திட்டங்களின் வெற்றிக்கு அடிப்படை!❤️
ᴘʀᴏᴜᴅ ᴛᴏ ʙᴇ ᴋɴꜱ 2ᴋ11/14 ʙᴀᴛᴄʜ 💛💙
09/02/2026
KNS FRONT GARDEN TRANSFORMATION PROJECT - A PROJECT BY 2K11/14 BATCH
KNS இன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கெளரவ அதிபர் அவர்களினால் முன்மொழியப்பட்ட Project களில் ஒன்றான,
● காரியாலயத்துக்கு முன்னாலுள்ள தோட்டத்தில்
KNS ன் 100 ஆண்டுகால சேவையை நினைவுகூரும் விதமாக, ஒரு நினைவுச் சின்னம் அமைத்தல்.
● முன்தோட்டத்தை புல்வெளி அமைப்புடன் அழகுபடுத்துதல்.
இந்த Project ஆனது எமது Batch இனால் பொறுப்பெடுக்கப்பட்டு சுமார் 1.5 மில்லியன் செலவில் அழகான முறையில் செய்து முடிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்!
சமீபத்தில் அனைவரினதும் கவனத்தையீர்த்த இப் Project இனை சிறப்பாக செய்து முடிப்பதற்கு எமக்கு பண உதவிகளை வழங்கிய KNS ன் 2011/14 Batch ன் அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த நண்பர்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 🤍
மேலும் இதனை சிறப்பாக செய்து முடிக்க முன்னின்று இந்த Project ன் ஒருங்கிணைப்பாளர்களாக செயற்பட்ட நண்பர்களான Abdul Basith Mohammed Nasmy Mohammed Siraj Mohamed Husny Nizmy Marikar Mhd Fawzy Shaaz Shaaz Aadhil Ahamed Mohammed Nasir Ifham Izzadeen MN Faisan Mohamed Asnan Raseed ஆகியோருக்கும்,
இதற்கு உறுதுணையாக இருந்த கெளரவ அதிபர் , Sir, சகோதரர் மற்றும்
பாடசாலை அபிவிருத்தி சங்கச் செயலாளர் ஆகியோருக்கும்
எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்!💚
Team; KNS Jaguars - 2k11/14 Batch
Whenever KNS needs us, we will always be there, Insha Allah.❣️
04/02/2026
ᴛʜᴇ ᴍᴀɪɴ ᴍᴀɴ ʙᴇʜɪɴᴅ ᴛʜᴇ ꜱᴜᴄᴄᴇꜱꜱ - ᴍʀ.ʀɪꜱᴀᴛʜ ꜱɪʀ!💚
பழைய மாணவர் சங்கத்தின் பூரண ஒத்துழைப்புடன், KNS ன் ஒரு பெரும் பழைய மாணவர் படையை திரட்டி முழு விசினவயையும் ஏன் முழு நாட்டையுமே "KNS" எனும் முழக்கத்தினால் அதிர வைத்த எமது அன்புக்கும் மரியாதைக்குமுரிய சேர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!❤️
வரலாறு உருவாகவில்லை…வரலாறு படைக்கப்பட்டது!
மற்றையவர்களல்ல, இனி நாம் நினைத்தாலும், இதை மாற்றுவதென்பது கேள்விக்குறியே!🙆♂️
KNS - வரலாறு தொடரும்....
Team : KNS Jaguars - 2k11/14 Batch
ᴋɴꜱ ʀᴏᴀʀꜱ ɪɴ ᴛʜᴇ ꜱᴋʏ!😍🦁🚁
ᴀ ꜱᴍᴀʟʟ ɢɪꜰᴛ ꜰʀᴏᴍ ᴜꜱ ꜰᴏʀ ʜᴇʀ 100ᴛʜ ᴀɴɴɪᴠᴇʀꜱᴀʀʏ! 💕
𝘗𝘳𝘰𝘶𝘥𝘭𝘺; 2𝘒11/14 𝘉𝘢𝘵𝘤𝘩
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Narammala
60183