25/12/2024
Merry Christmas 🎄
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri lanka Karate Do Federation - Vavuniya District, Sports Team, Vavuniya.
25/12/2024
Merry Christmas 🎄
23/12/2024
Karate Championship 2024 - Vavuniya District
Under 13
Organized by Srilanka Karare do federation (under the ministry of sports)
08.12.2024 அன்று வவுனியா மாவட்ட கராத்தே சம்மேளனத்தினால் நடாத்தபட்ட 13 வயதுக்கு பிரிவினருக்கான மாவட்ட மட்ட போட்டியின் போது மூத்த ஆசிரியர்கள்,சிறப்பு விருந்தினர்கள், பிரதம அதிதிகள், மாவட்ட கராத்தே பயிற்றுவிப்பாளர்களுக்கு நினைவு சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதற்கு அனுசரணை வழங்கிய VTMMV AA UK க்கு நன்றிகள்.
வவுனியா மாவட்ட கராத்தே தோ சம்மேளனம்
23/12/2024
08.12.2024 அன்று நடைபெற்ற 13 வயது பிரிவினருக்கான வவுனியா மாவட்ட போட்டியில் பங்கு பற்றி வெற்றி பெற்றவர்களுக்கான பதக்கமும் சான்றிதழ்களும் வழங்கப்பட்ட போது..