01/09/2026
🎓 FREE LIVE ONLINE WORKSHOP | LIMITED SEATS ⚠️
🎯EXAM STRESS TO EXAM SUCCESS
📚🔥Turn Pressure into Performance!
📥 Join our WhatsApp group:
https://chat.whatsapp.com/FBYHjXVVwjRAhg2DpRdyKQ
⁉️நன்றாகப் படித்திருந்தாலும் Exam Hall இல் எல்லாமே மறந்துவிடுகிறதா?
⁉️புத்தகத்தை திறந்தால் கவனம் வரவில்லையா?
⁉️பரீட்சையை நினைத்தாலே பதற்றம் அதிகரிக்கிறதா?
⁉️இரவில் தூக்கம் வராமல் பரீட்சை பற்றி சிந்திக்கிறீர்களா?
🌟அப்படியென்றால் இந்தப் பயிற்சி நெறி உங்களுக்காகவே🌟
📢"HOW TO OVERCOME EXAM STRESS WHILE STUDYING 📚"
💢தேர்வு மனஅழுத்தம் உங்கள் படிப்பை மட்டும் அல்ல உங்கள் நினைவாற்றல், கவனம் மற்றும் தன்னம்பிக்கையையும் கூட பாதிக்கலாம்.
📅 Date: 20th September 2026 (Sunday)
⏰ Time: 7.00 PM – 9.00 PM
💻 Platform: Zoom (Online)
🗣 Medium: தமிழ்
🧠 இந்த Workshop இல் நீங்கள் கற்றுக் கொள்வது:
✅ பரீட்சை பயத்தை கையாலும் முறைகள்
✅ மன அழுத்தத்தை குறைத்து சீராக படிக்கும் வழிகள்
✅ கவனம், நினைவாற்றல் மற்றும் செயற்திறனை உயர்த்தும் உத்திகள்
✅ தன்னம்பிக்கையுடன் பரீட்சையை எதிர் கொள்ளும் மனப்பயிற்சிகள்
👥 யார் கலந்து கொள்ளலாம்?
▪︎ 🎓 O/L & A/L மாணவர்கள்
▪︎ 📚 பல்கலைக்கழகம், கல்லூரி மற்றும் உயர் கல்வி மாணவர்கள்
▪︎ 💙 பரீட்சை பயம், பதற்றம் அல்லது மனஅழுத்தத்தை அனுபவிப்பவர்கள்
▪︎ 📝 போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் அனைவரும்
🎓 பயிற்சியாளர்:
Mr. Shimlan
(Life Coach | Certified NLP Grand Master)
📲உடனே பதிவு செய்ய:
https://wa.me/+94768642626
https://wa.me/+94778282519
🎯 Organized by:
Academy of Mastermind
Discover your power and Master your Life
REG. NO : 260526023
🔗 Follow Us:
🌐 Facebook:
https://shorturl.at/1yLp0
📸 Instagram:
https://shorturl.at/L2g6I
🔍 Google:
https://g.co/kgs/e8eqB6h
10/08/2026
⏳It's Today @7.00 PM⏰
📢 CERTIFICATE IN LIFE SKILLS DEVELOPMENT WORKSHOP
🎯 BUILD THE LIFE SKILLS THAT LEAD TO SUCCESS
💡 Because Degrees Get You Qualified But Life Skills Make You Successful!
📥 Join our WhatsApp group:
https://chat.whatsapp.com/Ez1p64dKtxb4CK4A7Zobcy?s=cl&p=a&ilr=1
🎓 Diploma... Degree... Graduation...
💭 இவை அனைத்தும் கல்வித் தகுதிகளை வழங்குகின்றன.
💢ஆனால்...
🎯 வாழ்க்கையில் வெற்றி பெற, மனித உறவுகளை கட்டியெழுப்ப, சரியான முடிவுகளை எடுக்க, மன அழுத்தத்தை சமாளிக்க, இலக்குகளை அடைய, தன்னம்பிக்கையுடன் தொடர்பாட Life Skills மிகவும் அவசியம்.
📅 திகதி: Aug 10, 11, 12, 13 & 14
⏰ நேரம்: இரவு 7:00 PM – 9:00 PM
💻 முறை: Online (Zoom)
🗣 மொழி: தமிழ்
🌟வாழ்க்கையில் உண்மையான வெற்றியை விரும்பும் அனைவருக்காகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 5 நாள் Life Skills Development Workshop.
🚀 விரைவில் ஆரம்பமாகிறது!
🌟 உங்கள் வாழ்க்கையை மாற்றும் பயணத்தை எங்களுடன் தொடங்குங்கள்! 🌟
💰 WORKSHOP FEE:
❌ Actual Fee: LKR 8,000
🔥 Early Bird Offer: LKR 6,000 Only
🎓 பயிற்சியாளர்: Mr. Shimlan
(Life Coach | Certified NLP Grand Master)
📲உடனே பதிவு செய்ய:
📞 WhatsApp
https://wa.me/+94768642626
https://wa.me/+94778282519
🎯 Organized by:
Academy of Mastermind
Discover Your Power And Master Your Life
REG. NO : 260526023
🔗 Follow Us:
🌐 Facebook:
https://shorturl.at/1yLp0
📸 Instagram:
https://shorturl.at/L2g6I
🔍 Google:
https://g.co/kgs/e8eqB6h
05/08/2026
📢 CERTIFICATE IN LIFE SKILLS DEVELOPMENT WORKSHOP
📥 Join our WhatsApp group:
https://chat.whatsapp.com/Ez1p64dKtxb4CK4A7Zobcy?s=cl&p=a&ilr=1
⚠️ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள்...
1️⃣ தனக்குள் இருக்கும் திறமையை அறியாமல், மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டு தினமும் வருந்தும் ஒருவர், தன்னை அறிந்து கொண்டால்...?
《Day 1 : Self Awareness & Identity》
2️⃣ பல ஆண்டுகளாக மற்றவர்களின் எதிர்பார்ப்புக்காக வாழ்ந்த ஒருவர்,
“என் வாழ்க்கையின் உண்மையான இலக்கு என்ன?” என்று கண்டுபிடித்தால்...?
《Day 2 : Goal Setting & Life Direction》
3️⃣ “நேரம் இல்லை...” என்று சொல்லிக் கொண்டே தனது கனவுகளை தள்ளிப்போடும் ஒருவர்,
தனது நேரத்தை சரியாக பயன்படுத்த கற்றுக்கொண்டால்...?
《Day 3 : Time Management & Focus》
4️⃣ சிறிய வார்த்தைகளால் கூட மனம் உடைந்து போகும் ஒருவர்,
தனது உணர்வுகளை புரிந்து கொண்டு வலிமையாக மாறினால்...?
《Day 4 : Emotional Intelligence & Stress Management》
5️⃣ தன் கருத்தை சொல்ல பயந்து அமைதியாக இருக்கும் ஒருவர்,
தன்னம்பிக்கையுடன் பேச கற்றுக் கொண்டால்...?
《Day 5 : Confidence & Communication Building》
❓எத்தனை வாழ்க்கைகள் மாறும்?
❓எத்தனை கனவுகள் மீண்டும் பிறக்கும்?
❓எத்தனை மனிதர்கள் தங்களின் சிறந்த வடிவமாக மாறுவார்கள்?
💢அத்தகைய மாற்றத்தின் அடித்தளம் தான் Life Skills.
🌟வாழ்க்கையை மாற்ற நினைத்தால், முதலில் வாழ்க்கைத் திறன்களைக் கற்றுக் கொள்ளுங்கள்🌟
📲உடனே பதிவு செய்ய:
📞 WhatsApp
https://wa.me/+94768642626
https://wa.me/+94778282519
🎯 Organized by:
Academy of Mastermind
Discover Your Power And Master Your Life
REG. NO : 260526023
🔗 Follow Us:
🌐 Facebook:
https://shorturl.at/1yLp0
📸 Instagram:
https://shorturl.at/L2g6I
🔍 Google:
https://g.co/kgs/e8eqB6h
28/07/2026
💢சில நேரங்களில் வாழ்க்கை நின்றுவிட்டது போலத் தோன்றலாம்...
🌟ஆனால் அதுவே ஒரு புதிய தொடக்கத்திற்கான நேரமாக இருக்கலாம்🌟
📢 CERTIFICATE IN LIFE SKILLS DEVELOPMENT WORKSHOP
📥 Join our WhatsApp group:
https://chat.whatsapp.com/BwZaYrtWWToLwh7vcqzRzW?s=cl&p=a&ilr=1&amv=1
📣 A/L பரீட்சை விடுமுறை, காத்திருக்கும் காலம் மட்டுமல்ல. உங்களைப் புரிந்துகொள்ளவும், உங்கள் இலக்கை கண்டறியவும், உங்கள் வாழ்க்கையை புதிய திசையில் வழிநடத்தவும் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு.
📅 திகதி: Aug 10, 11, 12, 13, 14
⏰ நேரம்: இரவு 7:00 PM – 9:00 PM
💻 முறை: Online (Zoom)
🗣 மொழி: தமிழ்
🎯 இந்தப் பயிற்சி, வாழ்க்கையில் முன்னேற விரும்பும் ஒவ்வொருவருக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
💰 WORKSHOP FEE:
❌ Actual Fee : ~LKR 8,000~
🔥 Early Bird Offer : LKR 6,000 Only
💎 Special Launch Offer : LKR 4500 Only (Valid Till 31st July @ 6.00 PM)
⚠️ வெற்றி என்பது அறிவால் மட்டுமல்ல, சரியான மனப்பாங்கு, தன்னம்பிக்கை, தெளிவான இலக்கு மற்றும் வாழ்க்கைத் திறன்களாலும் உருவாகிறது
📌நீங்கள் கற்றுக் கொள்வது:
✔️ உங்களை நீங்களே புரிந்து கொள்ளல்.
✔️ உங்கள் பாதையை தெளிவுபடுத்தல்.
✔️ நேரத்தை நிர்வகித்து கவனத்தை அதிகரித்தல்.
✔️ உணர்ச்சிகளை கையாள கற்றுக் கொள்ளல்.
✔️ தன்னம்பிக்கையுடன் முன்னேறல்.
🎓 பயிற்சியாளர்: Mr. Shimlan
(Life Coach | Certified NLP Grand Master)
🌟இந்த A/L விடுமுறையை உங்கள் வாழ்க்கையின் திருப்புமுனையாக மாற்றுங்கள்🌟
📲உடனே பதிவு செய்ய:
📞 WhatsApp
https://wa.me/+94768642626
https://wa.me/+94778282519
🎯 Organized by:
Academy of Mastermind
Discover Your Power And Master Your Life
REG. NO : 260526023
🔗 Follow Us:
🌐 Facebook:
https://shorturl.at/1yLp0
📸 Instagram:
https://shorturl.at/L2g6I
🔍 Google:
https://g.co/kgs/e8eqB6h
25/07/2026
⏰ REMINDER: THE WORKSHOP BEGINS TODAY AT 7:00 PM
📢 We look forward to welcoming you to our FREE Online Workshop – 🎓INTRODUCTION TO LIFE SKILLS DEVELOPMENT.
💢 Please join a few minutes early to ensure a smooth start and make the most of this valuable session.
🕖 Today | 7:00 PM (Sri Lanka Time)
📅 Date: Today 25th July 2026
⏰ Time: 7:00 PM (Colombo Time)
📍 Platform: Zoom (Online)
💻 Medium: Tamil
🔗 Join Zoom Meeting:
https://us06web.zoom.us/j/85734057174?pwd=UgwywwlxjVARrNudPi8PkR9iYWBbpw.1
⏳Be on time. Invest one hour in yourself and take the first step towards personal growth.
🌟See you at 7:00 PM!🌟
21/07/2026
🎓 CERTIFICATE IN 5-DAY LIFE SKILLS DEVELOPMENT WORKSHOP
📢 உங்கள் வாழ்க்கையில் ஒரு நேர்மறையான மாற்றம் வேண்டுமா?
📥 Join our WhatsApp Group:
https://chat.whatsapp.com/Ez1p64dKtxb4CK4A7Zobcy?mode=gi_t
📌 நமது வாழ்க்கையில் பலர் எதிர்கொள்ளும் பொதுவான சவால்கள்:
❓ தன்னம்பிக்கை குறைவு
❓ நேரத்தை சிறப்பாக நிர்வகிக்க முடியாமை
❓ அதிகமான மன அழுத்தம்
❓ இலக்குகள் இருந்தாலும், அவற்றை அடைய தெளிவான வழிமுறை இல்லாமை
💢 இந்த சவால்களை சமாளித்து, உங்கள் வாழ்க்கையை முன்னேற்ற விரும்புகிறீர்களா?
📅 திகதி: July 27, 28, 29, 30, 31
⏰ நேரம்: இரவு 7:00 PM – 9:00 PM
💻 முறை: Online (Zoom)
🗣 மொழி: தமிழ்
🚀 5 நாள் LIFE SKILLS DEVELOPMENT WORKSHOP உங்களுக்கு தேவையான திறன்களை மேம்படுத்த உதவும்:
✔️ தெளிவான சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறன்
✔️ தன்னம்பிக்கை மற்றும் தொடர்பாடல் திறன் வளர்ச்சி
✔️ நேர மேலாண்மை திறன்
✔️ மன அழுத்தத்தை சமாளிக்கும் நடைமுறை முறைகள்
✔️ இலக்குகளை திட்டமிட்டு அடையும் வழிகாட்டுதல்
💰 WORKSHOP FEE:
❌ Actual Fee: LKR 8,000
🔥 Early Bird Offer: LKR 6,000 Only
🎉 Special Launch Offer:
First 15 Students – Only LKR 3,999!
⏳ Limited Seats – Register Today!
🎓 பயிற்சியாளர்:
Mr. Shimlan
(Life Coach | Certified NLP Grand Master)
📲 உடனே பதிவு செய்ய:
+94 76 864 2626
+94 77 828 2519
🎯 Organized by:
Academy of Mastermind
Discover Your Power And Master Your Life
REG. NO: 260526023
🔗 Follow Us:
🌐 Facebook:
https://shorturl.at/1yLp0
📸 Instagram:
https://shorturl.at/L2g6I
🔍 Google:
https://g.co/kgs/e8eqB6h
15/07/2026
🚨 நாளை ஆரம்பம்...! 🚨
📚 EXAM MASTERY – 2 நாள் Intensive Workshop
📅 திகதி: நாளை July 16th & 17th 2026
⏰ நேரம்: இரவு 7.00 PM – 9.00 PM
💻 மூலம் : Zoom (Online)
🗣️ மொழி: தமிழ்
🎯 இந்த Workshop-ல் நீங்கள் கற்றுக்கொள்ளப் போவது:
✅ Smart Study Techniques
✅ Memory Techniques & Active Recall
✅ Time Management
✅ Exam Fear & Stress Control
✅ Revision Master Plan
✅ Answer Writing Techniques
✅ Topper Mindset & Motivation
🔥 பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் பெற விரும்பும் ஒவ்வொரு மாணவரும் தவறவிடக்கூடாத அரிய வாய்ப்பு!
⏳ இன்னும் பதிவு செய்யாதவர்கள் உடனே பதிவு செய்யுங்கள்..
📞 WhatsApp:
https://wa.me/+94768642626
🎓 படிப்பை Smart ஆக மாற்றுங்கள்... வெற்றியை உறுதியாக்குங்கள்! 💯
14/07/2026
⏳JUST 2 MORE DAYS TO GO😍
🚨உங்கள் தேர்வு வெற்றிக்கான மிகப் பெரிய வாய்ப்பு வந்துவிட்டது!🚨
📚 EXAM MASTERY – 2 DAY INTENSIVE WORKSHOP
📥 Join our WhatsApp Group:
https://chat.whatsapp.com/FBYHjXVVwjRAhg2DpRdyKQ
🎯 2 நாட்கள்... உங்கள் படிப்பு முறையை முழுமையாக மாற்றும் சக்திவாய்ந்த பயிற்சி!
📅 Date: 16th & 17th July 2026
⏰ Time: 7.00 PM – 9.00 PM
💻 Platform: Zoom (Online)
🗣 Medium: தமிழ்
📌நீங்கள் கற்றுக்கொள்வது
✅ எப்படி Smart ஆக படிப்பது?
✅ குறைந்த நேரத்தில் அதிக மதிப்பெண் பெறும் ரகசியங்கள்
✅ Memory Techniques & Active Recall
✅ Time Management Strategies
✅ Exam Fear & Stress Control
✅ Revision Master Plan
✅ Answer Writing Techniques
✅ Topper Mindset & Motivation
🎯 தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை மட்டும் போதாது... சரியான வழிகாட்டுதலும் அவசியம்!
Note 📝
🌟இந்த Workshop ல் கலந்து கொள்ளும் ஒவ்வொரு மாணவரும், தன்னம்பிக்கையுடன், திட்டமிட்ட படிப்பு முறையுடன், தேர்வை எதிர்கொள்ளத் தயாராக இருப்பார்.🌟
🎓 பயிற்சியாளர்:
Mr. Shimlan
(Life Coach | Certified NLP Grand Master)
📲உடனே பதிவு செய்ய:
+94 76 864 2626
+94 77 828 2519
🎯 Organized by:
Academy of Mastermind Discover your power and Master your Life
REG. NO : 260526023
🔗 Follow Us:
🌐 Facebook:
https://shorturl.at/1yLp0
📸 Instagram:
https://shorturl.at/L2g6I
🔍 Google:
https://g.co/kgs/e8eqB6h