பார் போற்றும் மாவீரர்,
கராத்தே கலையில் வித்தகர்,
எம் குருவிற்கும் குருவான ஆசான்,
எமது கராத்தே வீரர்களின் உள்ளங்களில் நீங்கா புகழோடு ஒரு ஜாம்பவானாக வாழ்கின்ற எங்கள் ஆசான் அமரர் சிகான் க.இராமச்சந்திரன் அவர்களின் 73 வது பிறந்த நாளான இன்று அவர்களை
நெஞ்சார இறைவணங்கி
இவ்வுலகு உள்ளவரை, கராத்தே என்றும் உம் புகழ்பாடும்
என வாழ்த்துகிறோம்....
73rd birth anniversary of our late Shihan K.Ramachandran.
United Karate Do Ram Association
Karate is like fire. without control, it can be destructive.
Operating as usual
MEIJI Open Karate National Championship....
11 December, 2022.
S. Kupenthiran..
Kata -3 place.
Kumite - 3 place.
01/06/2022
Want your business to be the top-listed Gym/sports Facility?