LBK நேசன்
சமநீதி
Operating as usual
அவுரங்கசீப் இந்துக்களை கொன்றாரா? உண்மையில் நடந்தது என்ன ? - km.sherif #அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு...
***********************
கவிக்கோ
நினைவுநாள்
ஜூன் - 2
**********************
கம்பன் எழுத்தாணி
முறித்தநாள்!
கலைமகள் ஏட்டைக்
காலன் பறித்தநாள் !
கவிக்கோ எழுதாத
கவிதைகள்
பனையூர் இல்லப்
படிக்கட்டு
மடிமுட்டும் !
விண்ணுக்குச்
சென்றதாய்
எண்ணி
விதவைமேகங்கள்
அவர்
பேனாசிந்தும்
ஒற்றைத் துளியையும்
போட்டாக ஏந்தக்
காத்திருக்கும் !
மண்ணுக்குள்
புதைக்கப்பட்ட
அந்த
விதை
முளைக்கும் என
வானம்
வேர்த்திருக்கும் !
அரங்கம்
உறங்கப்
பாடியவர்
உண்டு
கிறங்கப்
பாடியவர்க்கிடையே
எழுப்பிட மழையாய்
இறங்கப்
பாடியவன் நீதான் !
உன்னால்
ஈரமாகாதோர்
யாருமில்லை
அதோ அந்த
மரணத்தின் விழிகளிலும்
மழைக்காலம் எப்போதும் !
SBT
பெரம்பலூர் புத்தகத் திருவிழா!
மார் 25 - ஏப்ரல் 3 வரை..
#வாசிப்பை_நேசிப்போம் #புத்தகத்_திருவிழா_சிறக்கட்டும்
China's Xi to visit Russia, discuss cooperation with Putin Xi Jinping's trip announcement comes as the West increasingly views China as one of Russia's biggest supporters in its invasion of Ukraine.
வேலை உற்சாகத்தைத் தர வேண்டுமா? Epi - 7 | Fajila Azad | Kumudam| உற்சாகமாக வேலை செய்வது எப்படி? Epi - 7 | Fajila Azad | Kumudam|வழிகாட்டுகிறார் சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் ஃபஜிலா ஆசாத். ஃபஜிலா ஆசாத...