10/09/2023
8.9.2023 சனிக்கிழமை ஈழநிலா விளையாட்டு களகத்தினால் நடாத்தப்பட்ட துடுப்பாட்ட சுற்றுப்போட்டியில் 16 அணிகள் பங்குபற்றி அதில் நமது அணி இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டமை மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பங்குபற்றிய அனைத்து வீரர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
17/03/2020
பிறைபேர்க் தமிழ் போய்ஸ் விளையாட்டு கழகத்தின் இந்த வருடத்திற்கான தெரிவுகள் இடம்பெற்றது. அதன் விபரம்
தமிழ் போய்ஸ் தலைவர் ர. புவிராஜ்
அணித்தலைவர் ரா. கஜானன்
உப அணித்தலைவர் ஜெ. நிறோசன்
தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை சரியான முறையில் திட்டமிட்டு விழையாட்டு கழகத்தை வழிநடத்தி செல்வார்கள் என்ற நம்பிக்கையுடனும், ஏனைய விழையாட்டு வீரர்களும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி கழகத்தை சிறந்த முறையில் கொண்டு செல்லவேண்டும்.
நன்றி
25/09/2019
இந்திய அமைதிப்படையாகக் காலடி எடுத்துவைத்து ஆக்கிரமிப்பு படையாகமாறி ஈழத் தமிழர்களை வேட்டையாடி சூறையாடி – அழித்தொழித்த இந்திய இராணுவத்துக்கு எதிராக அகிம்சை வழியில் – 12 நாட்கள் உணவு உட்கொள்ளாமல் தண்ணீர் அருந்தாமல் போராட்டம் நடத்தி ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திர தமிழீழம் மலரட்டும்!!’ என்று முழக்கமிட்டு தாயக மண்ணை முத்தமிட்டு வீரகாவியம் படைத்த தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவு நாள்.
28/05/2019
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் .
27/05/2019
Freiburg Tamil Boys Sports Clubs
தமிழ் மன்றம் பிறைபேர்க் நிர்வாகத்தில் 2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2013 ஆம் ஆண்டுவரை உப பொருளாளராக தனது பணியை சிறப்பாக செய்து வந்த முன்னாள் மன்ற உறுப்பினர் திரு உதயகுமார் அவர்கள் 27.05.2019 இன்றைய தினம் எம்மை விட்டு பிரிந்து இறைவனடி எய்தியுள்ளார்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம். மற்றும் அன்னாரின் குடும்பத்திற்கு Freiburg Tamil Boys sports club மற்றும் பிறைபேர்க் வாழ் மக்கள் சார்பாகவும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Freiburg Tamil Boys Sports Clubs
11/04/2019
Freiburg tamil boys new logo. 💪
05/08/2018
Yesterday was Well played boys
Keep it up 🏏🏏🏏
17/06/2018
Playing cricket in freiburg
17/06/2018
Freiburg tamil boys sports club
இன் துடுப்பாட்ட அணியை சிறந்த முறையில் வழிநடத்த அணியின்
தலைவராக Jack Aynga
உப தலைவராக Nisanthan Slk தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களை வாழ்த்துவதில் freiburg tamil boys sports club மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்.
Congratulations boys...