Tamilar Sports Club Finland

Tamilar Sports Club Finland

Jaa

Yhteystiedot, kartta ja reittiohjeet, yhteydenottolomake, aukioloajat, palvelut, arvostelut, kuvat, videot ja ilmoitukset Tamilar Sports Club Finland, Urheilu ja vapaa-aika, Ritvantie 27 A, Vantaa :ltä.

28/04/2023

மிகவும் பிரமாண்டமாக ஆரம்பமாகியுள்ள தழிழர் விளையாட்டு கழகத்தின் முதலாவது கோடை கால கிரிக்கட் விளையாட்டு போட்டி 2023.

அனைவரும் வருகைதந்து உங்கள் பங்களிப்பினை வழங்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்

நன்றி.
தமிழர் விளையாட்டு கழகம்
பின்லாந்து.

Photos from Tamilar Sports Club Finland's post 28/04/2023

மிகவும் பிரமாண்டமாக ஆரம்பமாகியுள்ள தழிழர் விளையாட்டு கழகத்தின் முதலாவது கோடை கால கிரிக்கட் விளையாட்டு போட்டி 2023.

அனைவரும் வருகைதந்து உங்கள் பங்களிப்பினை வழங்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்

நன்றி.
தமிழர் விளையாட்டு கழகம்
பின்லாந்து.

28/04/2023

இன்று (28.04.2023) நடைபெறும் 7வது T20 - 2023 கிரிக்கெட் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில் விற்பனை செய்யப்படும் இரவு உணவு மற்றும் சிற்றுண்டிகளின் விலைப் பட்டியல்.

24/04/2023

அனைவருக்கும் வணக்கம்!
தமிழர் விளையாட்டுக் கழகத்தின் கோடைகால வருடாந்த விளையாட்டு விழாவானது ஏற்கனவே தீர்மானித்தபடி எதிர் வரும் ஆவணி மாதம் முதலாவது வாரத்தில் நடைபெறவுள்ளது என்பதை அறியத்தருகின்றோம் மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்!

நன்றி!

தமிழர் விளையாட்டுக்கழகம்
பின்லாந்து!

Photos from Tamilar Sports Club Finland's post 11/04/2023

சுவிஸ்லாந்து நாட்டில் இடம்பெற்ற 8வது உலக தமிழர் பூபந்து விளையாட்டு போட்டிகளில் பின்லாந்து நாட்டின் சார்பாக எமது கழகத்தினுடாக கலந்து கொண்டவர்களுக்கு நன்றிகள் 🙏🙏

Photos from Tamilar Sports Club Finland's post 27/02/2023

உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை நடத்தும் 8ஆம் "உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் போட்டி" 2023 ஏப்ரல் 8-9 (ஈஸ்டர் விடுமுறை நாட்களில்) அன்று சுவிட்சர்லாந்தில், பெர்ன் நகரில் நடைபெறவுள்ளது.

உலகளாவிய தமிழ் பேசும் சமூகத்திலிருந்து பங்கேற்பாளர்கள் பங்கேற்கலாம், மேலும் விவரங்களுக்கு WTBT பின்லாந்து ஒருங்கிணைப்பாளர்கள்
வசீகரன் (+358 40 9524407) மற்றும்
ஜியோ (+358 46 5511719) மற்றும் Tamilar Sports Club Finland Ry (+358 40 0278496) ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளவும்.

பதிவு:- உங்களிடம் ஏற்கனவே உள்நுழைவு கணக்கு இருந்தால், பின்வரும் இணைப்பில் உள்நுழையவும் அல்லது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.
https://www.tournamentsoftware.com/tournament/4916D3D1-519C-4268-8333-55B56B7364CF

போட்டிப் பதிவு விதிகள் மற்றும் ஒழுங்குமுறை போன்ற கூடுதல் விவரங்களை கீழே உள்ள இணைப்பில் காணலாம். https://wtbt2020.wordpress.com

இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழர் விளையாட்டுக் கழகம் பின்லாந்து சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பதிவு மார்ச் 12 2023, 23:59 மணியுடன் மூடப்படும்.

Photos from Tamilar Sports Club Finland's post 17/02/2023

குடும்பங்கள் கொண்டாடும் பூபந்நு விளையாட்டு (17.02.2023)

14/02/2023

17.02.2022😤😤😤

தமிழர் விளையாட்டுக் கழகத்தினால் பின்வரும் தேதிகளில் (வெள்ளிக்கிழமை) Rajakylä tenniskeskus இல் பூப்பந்து (Badminton) விளையாட ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
முழு குடும்பத்துடன், (பெற்றோர்கள் மற்றும் 5வயதிட்கு மேட்பட்ட சிறார்கள்) எங்களுடன் இணைந்து பூப்பந்து விளையாட வரவேற்கிறோம். விளையாட்டு அரங்கில் வருகை மட்டுப்படுத்தப்பட்டிருப்தால், அன்றைய தினம் எத்தனைபேர் வருகை தர இருக்கின்றனர் என்பதை முன்கூட்டியே அறிய தரருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

திரு. கமலேஸ் ராஜ் – 0449716165

Rajakylän tenniskeskus, Latukuja 2, 01280 Vantaa

27.01.2023 kello 18.00 - 20.00
17.02.2023 kello 18.00 - 20.00
10.03.2023 kello 18.00 - 20.00
31.03.2023 kello 18.00 - 20.00
21.04.2023 kello 18.00 - 20.00
12.05.2023 kello 18.00 - 20.00
02.06.2023 kello 18.00 - 20.00

27/01/2023

Wow😳

25/01/2023

Oma Yritys listan huipulle Kuntosali Ja Urheilutilat Vantaa :ssa?

Klikkaa tästä saadaaksesi sponsoroidun listauksen.

Alue

Osoite

Ritvantie 27 A
Vantaa
01420