ஜல்லிக்கட்டு & மஞ்சுவிரட்டு தமிழன்டா

ஜல்லிக்கட்டு & மஞ்சுவிரட்டு தமிழன்டா

Share

எருது

Photos from ஜல்லிக்கட்டு & மஞ்சுவிரட்டு தமிழன்டா's post 09/06/2019

சிவகங்கை மாவட்டம், அஞ்சூர்நாடு K. பெத்தானேந்தல், மணல்மேடு இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்களால் நடத்தப்படும் முதலாம் ஆண்டு, மாபெரும் வடம் மஞ்சுவிரட்டு...
வழக்கறிஞர் மணிவண்ணன் காளை எதிர் மெரினா போராட்டக்குழு அணியினர்😍😍😍
சிறப்பாக ஆடிய காளை வெற்றி...

Photos from ஜல்லிக்கட்டு & மஞ்சுவிரட்டு தமிழன்டா's post 09/06/2019

சிவகங்கை மாவட்டம், அஞ்சூர்நாடு K. பெத்தானேந்தல், மணல்மேடு இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்களால் நடத்தப்படும் முதலாம் ஆண்டு, மாபெரும் வடம் மஞ்சுவிரட்டு...
நம்ம அணி அப்பு பேன்ஸ் கிளப் எதிர் நாட்டரசன் கோட்டை கருப்பர் காளை😍😍😍
சிறப்பாக ஆடிய காளை வெற்றி...

Photos from ஜல்லிக்கட்டு & மஞ்சுவிரட்டு தமிழன்டா's post 09/06/2019

அஞ்சூர்நாடு K. பெத்தானேந்தல், மணல்மேடு இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்களால் நடத்தப்படும்2019 முதலாம் ஆண்டு, மாபெரும் வடம் மஞ்சுவிரட்டு.

Photos from ஜல்லிக்கட்டு & மஞ்சுவிரட்டு தமிழன்டா's post 08/06/2019

மஞ்சுவிரட்டு களத்தில்
வீரத்தமிழச்சிகள் ...😁

08/06/2019

மாட்ட #அடக்குற அளவுக்கு வீரம் இல்ல

மாட்டு #கயிற பிடிக்கிற அளவுக்கு

#தைரியம் இருக்கு................!!! 😍🔥

Photos from ஜல்லிக்கட்டு & மஞ்சுவிரட்டு தமிழன்டா's post 08/06/2019

கார்த்திக்(தமிழா photography) அண்ணண் அழைப்பை ஏற்று

#வன்னியுளந்தான்__வயல்__மஞ்சுவிரட்டு__2019

🙏🏻🙏🏻வருகை தந்ந🙏🏻🙏🏻

#சாத்தரசன்பட்டி___police_கார்த்தி___அண்ணண்
😍அழகர்😍

Want your business to be the top-listed Gym/sports Facility in Bangalore?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Bangalore