18/09/2026
இன்று எனது சொந்த ஊருக்கு ஒரு சிறு விடயமாக சென்றேன்...
அப்பொழுது இயற்கை சூழல் மிக அருமையாக இருந்தது
அண்ணாமலையார் கோபுரம் மற்றும் திருவண்ணாமலை இயற்கை அழகால் இந்த புகைப்படம் எடுத்தேன்
எப்புடி உள்ளது உங்கள் கருத்து...