நம்ப அவமானம் பட்ட இடத்தில் நம்ப யாருனு காட்டுர நேரம் விரைவில் வரும் அப்போ தெரியும் நாங்கள் யாருன்னு 🤫🤫🤫
ஆம்பூர் சேவல் களம்
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஆம்பூர் சேவல் களம், Sports, .
24/11/2024
நடு குப்பம் தெரு பரிசு விவரம் 24/11/2024
இடையாஞ்சாந்து பொலேரோ உடல் நலக்குறைவால் காலமானது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் 😭
07/11/2024
வளையாம்பட்டு வென்புறா குரூப்ஸ் புதிய வரவு
03/11/2024
சாம் பள்ளம் பைபாஸ் கன்று திருவிழா பரிசு விவரம் 3/11/2024
30/10/2024
ஜூனியர் குட்டப்பள்ளி தூக்குதுரை... இன்று முதல் கோடிப்பள்ளி நந்தீஸ்வரன்..எருதுகட்டு களம் #எருதுகட்டு களம்
29/10/2024
2000முதல் 2018 வரை ஆந்திர மாநிலத்தின் ஆட்ட நாயகன் 2005 ஆட்ட நாயகன் என்று அழைக்கப்படும் காசிம் பாய் வீட்டு செல்ல மகன் விருதம்பட்டு பல்சர் காலை உடல் நிலை சரியில்லாத காரணத்தில் இறைவனடி சேர்ந்தார் 💐🥺 எருதுகட்டு களம் #களமேதுணை #எருதுக்கட்டு #எருதாட்டாம் #ஜல்லிக்கட்டு #மஞ்சுவிரட்டு #எருதுக்கட்டுசங்கம் #எருது_விடும்_திருவிழா
27/10/2024
திருவண்ணாமலை மாவட்டம் ,ஆரணி வட்டம் குன்னத்தூர் கிராமம் முதலாம் கன்று விடும் திருவிழா 27/10/2024 பரிசு பெற்ற கன்று 💐உரிமையாளர்களுக்கு எருதுகட்டு களம் சார்பாக வாழ்த்துகள் கன்றுக்களை கொண்டு வந்த அனைத்து நல் உள்ளங்களுக்கு எருதுகட்டு களம் சார்பாக வாழ்த்துகள் 💐😍 களமேதுணை #களமேதுணை #எருதுக்கட்டு #எருதாட்டாம் #ஜல்லிக்கட்டு #மஞ்சுவிரட்டு #எருதுக்கட்டுசங்கம் #எருது_விடும்_திருவிழா #எருதுகட்டு களம்
ஆலமரமொன்று அடி சாய்ந்ததோ வேரோடி விழுது விட்ட பெரு விருட்சமே எமை பாரோடு தவிக்க விட்டு பாதியிலே போனதேனோ வானத்து நிலவாய் வலம் வந்து அரும்பணியாற்றிய அற்புதமே இப்பிறவியில் அல்ல எப்பிறவியிலும் யாம் காணோம் உமைப் போன்ற அருமருந்தை எம் உயிரான உயிர்ப்பூவே சிதைத்தவன் யார்? அவன் காலனேயாயினு கழுவலேற்றுவோம் கால தேவன் எம் ஊருக்கு உவந்தணித்த உத்தமரே நீரின்றி தவிக்கும் எம் நிலையை பாரும் இனி இப்புவியில் நாம் எப்போ உம் முகம் பார்ப்போம் எருதுகட்டு களம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்😭🙏😭