Isha Yoga Center - Valasaravakkam

Call Directions Website

Isha Yoga Center - Valasaravakkam Official Page of Isha Valasaravakkam 🌼🧘
.foundation
Let's

☘️🔱 கோவை ஈஷா யோகா மையம் – கோவில் சேவா செய்யும் அரிய வாய்ப்பு!🎉⚜️இது வரை 900-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள்   உற்சாகமாக ப...
23/09/2026

☘️🔱 கோவை ஈஷா யோகா மையம் – கோவில் சேவா செய்யும் அரிய வாய்ப்பு!🎉

⚜️இது வரை 900-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உற்சாகமாக பங்கேற்றிருக்கிறார்கள்.🎊

💙சத்குரு தமிழ் மக்களுக்கு அருளிய மிகப்பெரிய வாய்ப்பு...

🙇‍♀️தியானலிங்கம் இருக்கும்போது நாம் வாழ்வதே ஒரு புண்ணியம் எனில்,
அங்கு சேவை செய்யும் வாய்ப்பு அதைவிடப் பெரும் பாக்கியம்!

நாள்: Nov 28 மற்றும் 29 (சனிக்கிழமை & ஞாயிற்றுக்கிழமை )
இடம்: கோவை ஈஷா யோகா மையம்

கோவில் சேவா பதிவு செய்ய : https://forms.gle/ZiVq4MAaLabcBPyv7

மேலும் விவரங்கள் அறிய
8300042000

பிரணாம்.
ஈஷா தன்னர்வத்தொண்டர்கள்

Yogasanas ( Tamil) in Valasaravakkam🧘‍♂️🧘‍♀️“If you consciously hold an asana, it can alter the way you think , feel and...
19/09/2026

Yogasanas ( Tamil) in Valasaravakkam🧘‍♂️🧘‍♀️

“If you consciously hold an asana, it can alter the way you think , feel and experience life“ -Sadhguru

Benefits:

✨ Relief of chronic health conditions.
✨ Evolution of body and mind towards a higher possibility.
✨ Stabilization of the body, mind and energy system.
✨ Deceleration of the aging process.

https://youtu.be/24KTmB_JXfg

📅 : 07th - 11th October
🕰️ : 06:00 -08:30 AM
🏠 : Isha Yoga Center, No. 48, 2nd floor, Thirupurkumaran Street, Majestic Colony, Valasaravakkam, Chennai - 87

https://maps.app.goo.gl/cRrZ8ybPdWeU7cfK8

Registration:
Fill the Google form, Volunteer will get back to you

https://bit.ly/3UVfkTS

For enquiries : 8300042000

Pranams🙏🏻
Isha Volunteers

நமஸ்காரம்🙏😊இலவச *சூர்ய சக்தி* யோக பயிற்சி  மற்றும் மிராக்கிள் ஆஃப் மைண்ட் தியானம் செய்ய உங்களை  வரவேற்கிறோம்.🙏🌈 _*சூரிய ...
19/09/2026

நமஸ்காரம்🙏😊

இலவச *சூர்ய சக்தி* யோக பயிற்சி மற்றும் மிராக்கிள் ஆஃப் மைண்ட் தியானம் செய்ய உங்களை வரவேற்கிறோம்.
🙏

🌈 _*சூரிய சக்தியின் பலன்கள் :*_
✨இதயம் மற்றும் தசைகளை பலப்படுத்துகிறது
✨ மூட்டுகளை உயவூட்டுகிறது
✨மன தெளிவையும் கவனத்தையும் வளர்க்கிறது.

🕰️ *நாள் & நேரம்*
செப்டம்பர் 20, மாலை 6 முதல் 8 மணி வரை.
*பதிவு செய்ய:*
Isha.co/ss-valasaravakkam

📞 *வகுப்புகள் பற்றி தகவல் பெற:*
8300042000

🌍 *கூகுள் வரைபடம்:*
https://maps.app.goo.gl/NRgsFQkbgMMBnjXy6

📍*இடம்:*
ஈஷா யோகா மையம் - வளசரவாக்கம் இரண்டாவது தளம், 48 திருப்பூர் குமரன் தெரு, மெஜஸ்டிக் காலனி, வளசரவாக்கம், சென்னை- 600087

🔆 7 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம்.

07/09/2026

வளசரவாக்கத்தில் ஈஷா யோகா 7 நாள் வகுப்பு

🗓️ நாள்:
செப்டம்பர் 16 - 22

​📍 இடம்: ஈஷா யோகா மையம், வளசரவாக்கம்
48, இரண்டாவது மாடி
திருப்பூர் குமரன் தெரு
மெஜஸ்டிக் காலனி
வளசரவாக்கம்

https://maps.app.goo.gl/LhyQJ64t5dBMyJJo7

✍️பதிவு செய்ய:
https://isha.co/yoga-valasaravakkam

📞8300042000

மேலும் விவரம் அறிய கீழே உள்ள Whatsapp groupல் இணையவும்

https://chat.whatsapp.com/CemtRRbqEvlEutQbqrq0zY

🌸ஈஷா யோகா 7 நாள் வகுப்பு - வளசரவாக்கத்தில் 🌸🗓️ செப்டம்பர் 16 - 22​📍 இடம்: ஈஷா  யோகா மையம், வளசரவாக்கம்48, இரண்டாவது மாடி...
03/09/2026

🌸ஈஷா யோகா 7 நாள் வகுப்பு - வளசரவாக்கத்தில் 🌸

🗓️ செப்டம்பர் 16 - 22
​📍 இடம்: ஈஷா யோகா மையம், வளசரவாக்கம்
48, இரண்டாவது மாடி
திருப்பூர் குமரன் தெரு
மெஜஸ்டிக் காலனி
வளசரவாக்கம்

https://maps.app.goo.gl/LhyQJ64t5dBMyJJo7

✍️*பதிவு செய்ய:*
https://isha.co/yoga-valasaravakkam

📞8300042000

மேலும் விவரம் அறிய கீழே உள்ள Whatsapp groupல் இணையவும்

https://chat.whatsapp.com/CemtRRbqEvlEutQbqrq0zY

🧘‍♂️ "யோகா என்பது ஒரு உடற்பயிற்சி அல்ல, அது உங்கள் வாழ்வை முழுமையாக உணர்வதற்கான ஒரு கருவி." 🪷
~ சத்குரு 👣

31/08/2026

🚀Improve your Productivity & Stability with Isha Yoga Program🍃

> Research has shown that participants practicing Shambhavi Mahamudra experienced up to a 54% reduction in perceived stress along with improvements in focus, overall well-being, and resilience.

Less stress. 😌 More clarity. 🤓 Better performance.🤩

📍 Isha Yoga centre, Valasaravakkam
48, Second floor,
Thirupur Kumaran street,
Majestic colony,
Valasaravakkam

https://maps.app.goo.gl/LhyQJ64t5dBMyJJo7

🗓️ 16 - 22 september 2026

🔗 To register
https://isha.co/yoga-valasaravakkam

📞 8300042000

In Love, Light and Laughter,
Isha Volunteers 🌼

28/08/2026

🌿✨ ஒரு 24 Hour Break எடுங்க! ✨🌿

📱 தொடர்ந்து செல்போன், சமூக வலைத்தளங்கள் என மூழ்காமல்…

⏳ 24 மணி நேரம் ஒரு சிறிய இடைவெளி எடுத்துப் பாருங்கள்!

"🌻 வளசரவாக்கத்தில் ஈஷா யோகா 7 நாள் வகுப்பு

🧘🏻‍♀️*சக்திவாய்ந்த ஷாம்பவி மகாமுத்ரா கிரியாவைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு* 🌻

🗓️ நாள்: செப்டம்பர் 16 - 22
​📍 இடம்: ஈஷா யோகா மையம், வளசரவாக்கம்
48, இரண்டாவது மாடி
திருப்பூர் குமரன் தெரு
மெஜஸ்டிக் காலனி
வளசரவாக்கம்

https://maps.app.goo.gl/LhyQJ64t5dBMyJJo7

📞 தொடர்புக்கு: 8300042000

🔗📲 பதிவு செய்ய:
https://isha.co/yoga-valasaravakkam

மேலும் விவரம் அறிய கீழே உள்ள Whatsapp groupல் இணையவும்

https://chat.whatsapp.com/CemtRRbqEvlEutQbqrq0zY

🌿✨ ஈஷா யோகா வகுப்பு – உங்களுக்குள் ஒரு புதிய பரிமாணம்!✨🌿📅 செப்டம்பர் 16 - 22🔗_*பதிவு செய்ய:https://isha.co/yoga-valasara...
18/08/2026

🌿✨ ஈஷா யோகா வகுப்பு – உங்களுக்குள் ஒரு புதிய பரிமாணம்!✨🌿

📅 செப்டம்பர் 16 - 22
🔗_*பதிவு செய்ய:
https://isha.co/yoga-valasaravakkam
📲 8300042000

​📍 இடம்:
https://maps.app.goo.gl/LhyQJ64t5dBMyJJo7

மேலும் விவரம் அறிய கீழே உள்ள Whatsapp groupல் இணையவும்

https://chat.whatsapp.com/CemtRRbqEvlEutQbqrq0zY

🌻வளசரவாக்கத்தில் ஈஷா யோகா 7 நாள் வகுப்பு🧘🏻‍♀️சக்திவாய்ந்த ஷாம்பவி மகாமுத்ரா கிரியாவைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு🌻 🎯 ச...
14/08/2026

🌻வளசரவாக்கத்தில் ஈஷா யோகா 7 நாள் வகுப்பு

🧘🏻‍♀️சக்திவாய்ந்த ஷாம்பவி மகாமுத்ரா கிரியாவைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு🌻

🎯 செப்டம்பர் 16 - 22

⌚ நேரம்
காலை 6.00 am to 8.30 am
மாலை 6.00 pm to 8.30 pm

🎯 பதிவு செய்ய: Isha.co/yoga-valasaravakkam

​📍 இடம்: ஈஷா யோகா மையம், வளசரவாக்கம்
48, இரண்டாவது மாடி
திருப்பூர் குமரன் தெரு
மெஜஸ்டிக் காலனி
வளசரவாக்கம்

https://maps.app.goo.gl/LhyQJ64t5dBMyJJo7

மேலும் விவரம் அறிய கீழே உள்ள Whatsapp groupல் இணையவும்

https://chat.whatsapp.com/CemtRRbqEvlEutQbqrq0zY

அன்பும் ஆனந்தமும்
ஈஷா தன்னார்வலர்கள்

🌱✨ ஒரு தலைமுறை உயர… உங்கள் பங்களிப்பு அவசியம்! ✨🌱🔥 இந்த இளமைப் பருவத்தை வெறும் வெற்றிக்காக மட்டுமல்ல… வாழ்வை முழுமையாக வ...
08/08/2026

🌱✨ ஒரு தலைமுறை உயர… உங்கள் பங்களிப்பு அவசியம்! ✨🌱

🔥 இந்த இளமைப் பருவத்தை வெறும் வெற்றிக்காக மட்டுமல்ல… வாழ்வை முழுமையாக வாழவும் பயன்படுத்துங்கள்!

🤩 15 முதல் 25 வயது இளைஞர்களுக்காக பிரத்யேகமாக வழங்கப்படும் 7 நாள் ஈஷா யோகா வகுப்பு — முற்றிலும் இலவசம்!

🧘‍♂️ யோகா என்பது உடற்பயிற்சி மட்டுமல்ல…
உடல் நலம், மனத் தெளிவு, கவனம், தன்னம்பிக்கை மற்றும் உள்நிலை நல்வாழ்வை வளர்த்துக்கொள்ளும் ஒரு சக்திவாய்ந்த கருவி.

📅 ஆகஸ்ட் 12 – 18
⏰ காலை 6:00 – 8:30 / மாலை 6:00 – 8:30
🗣️ தமிழில்
📍 Isha Yoga Centre, Valasaravakkam

💛 உங்கள் நண்பர்கள், சகோதரர்கள், பிள்ளைகள் மற்றும் உங்களுக்குத் தெரிந்த 15–25 வயது இளைஞர்களிடம் இந்த வாய்ப்பைப் பகிருங்கள்.

📲 ஒரு SHARE… ஒரு இளைஞரின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்திற்கான தொடக்கமாக இருக்கலாம்!

🤝 நீங்கள் ஒருவரை இந்த வகுப்பில் கலந்துகொள்ளச் செய்வது கூட — ஒரு தலைமுறையின் எதிர்காலத்திற்கு நீங்கள் செய்யும் அழகான பங்களிப்பு.

🌿 இன்றைய இளைஞர்களை வலிமையானவர்களாகவும், தெளிவானவர்களாகவும், மகிழ்ச்சியானவர்களாகவும் உருவாக்குவோம்!

🔗 பதிவு செய்ய:
[https://isha.co/youthyoga-Valasaravakkam](https://isha.co/youthyoga-Valasaravakkam)

☎️ தொடர்புக்கு: 83000 42000

✨ Yoga Today. Stronger Tomorrow.
🌱 ஒரு நல்ல தலைமுறைக்காக… இந்த வாய்ப்பை பகிருங்கள்! 🙏

Address

No. 50, 2nd Floor, Ramasamy Salai, Sridevi Karumariamman Nagar, Valasaravakkam
Chennai
600087

Opening Hours

Monday 6am - 8pm
Tuesday 6am - 8pm
Wednesday 6am - 8pm
Thursday 6am - 8pm
Friday 6am - 8pm
Saturday 6am - 8pm
Sunday 6am - 8pm

Telephone

+918300042000

Alerts

Be the first to know and let us send you an email when Isha Yoga Center - Valasaravakkam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category