DMK Sports Development Wing

Call Directions Website Contact the business

DMK Sports Development Wing Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DMK Sports Development Wing, Sports, அண்ணா அறிவாலயம், 367 & 369, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை, Chennai.

முரசொலியின் முகவரி, கலைஞரின் சிந்தனை வாள் திரு. முரசொலி செல்வம் அவர்களின் நினைவு நாள் இன்று!
10/10/2026

முரசொலியின் முகவரி, கலைஞரின் சிந்தனை வாள் திரு. முரசொலி செல்வம் அவர்களின் நினைவு நாள் இன்று!

“கஷ்டத்தை அனுபவிக்காமல் எந்த ஒரு மனிதரும் அவரது இலட்சியத்தை அடைய முடியாது"கர்ம வீரர் காமராஜர் நினைவு நாள் இன்று!
02/10/2026

“கஷ்டத்தை அனுபவிக்காமல் எந்த ஒரு மனிதரும் அவரது இலட்சியத்தை அடைய முடியாது"

கர்ம வீரர் காமராஜர் நினைவு நாள் இன்று!

“மனிதனாக இருப்பது அல்ல மனிதம்; மனிதாபிமானத்துடன் இருப்பதே மனிதம்”மகாத்மா காந்தி அவர்கள் பிறந்த தினம் இன்று!
02/10/2026

“மனிதனாக இருப்பது அல்ல மனிதம்; மனிதாபிமானத்துடன் இருப்பதே மனிதம்”
மகாத்மா காந்தி அவர்கள் பிறந்த தினம் இன்று!

ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்கள் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 54.75 விநாடிகளில்  புதிய சாதன...
30/09/2026

ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்கள் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 54.75 விநாடிகளில் புதிய சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டு வீராங்கனை வித்யா ராமராஜுக்கு கழக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்!

எளிய பின்னணியில் இருந்து வந்த வித்யா, கோடிக்கணக்கான இளம் விளையாட்டு வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் முன்மாதிரியாக திகழ்ந்திருக்கிறார்!

இதற்கு வழிவகுத்து தந்த நம் கழகத் தலைவர் திரு M.K.Stalin அவர்களுக்கும், தமிழ்நாட்டின் விளையாட்டு துறையை திறம்பட வழிநடத்திய முந்தைய திமுக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், கழக இளைஞரணிச் செயலாளருமான திரு அவர்களுக்கும் நன்றிகள்!

சாதனைகளை தொடர்ந்து படைத்துவரும் நம் விளையாட்டு நட்சத்திரங்கள், மேலும் பல வெற்றிகளை குவிக்க மனமார்ந்த வாழ்த்துகள்!

DMK Dmk YouthWing DMK SPORTS DEVELOPMENT WING

சென்னை வடகிழக்கு மாவட்டக் கழக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் திரு.சன் முனியாண்டி அவர்களின் இல்லத் திருமண விழாவில்,...
20/09/2026

சென்னை வடகிழக்கு மாவட்டக் கழக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் திரு.சன் முனியாண்டி அவர்களின் இல்லத் திருமண விழாவில், கழக இளைஞரணிச் செயலாளரும் மாண்புமிகு எதிர்கட்சித் தலைவருமான திரு.உதயநிதி ஸ்டாலின் மற்றும் சென்னை வடகிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு.மாதவரம் எஸ்.சுதர்சனம் அவர்களுடன் பங்கேற்று மணமக்கள் M.சந்தோஷ்பாண்டியன் - S.அரசி (எ) தர்ஷினி ஆகியோரை வாழ்த்தியபோது...

உடன் கழக அயலக அணித் தலைவரும் வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் கலாநிதி வீராசாமி, கழக ஆதி திராவிடர் நலக்குழுச் செயலாளர் திரு.ஆ.கிருஷ்ணசாமி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஜோசப் சாமுவேல், திரு.கே.பி.பி.சங்கர், கழக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநிலத் துணைச் செயலாளர்கள் திரு.சுரேஷ் ஜெ.மனோகரன், செல்வி.நிவேதா ஜெசிகா, திரு.வே.கௌதமன், திரு.பி.கே.பாபு, திரு.முகமது இஸ்ரத் மற்றும் கழக முன்னணியினர்…

17/09/2026
"சரித்திரத்தின் பக்கங்களில்...என்றும் அழியாத பேனா முனை!"முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் இன்று!
03/06/2026

"சரித்திரத்தின் பக்கங்களில்...
என்றும் அழியாத பேனா முனை!"

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் இன்று!

சென்னை மேற்கு மாவட்டம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு, கழக இளைஞரணிச் செயலாளரும் ...
12/05/2026

சென்னை மேற்கு மாவட்டம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு, கழக இளைஞரணிச் செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கழக விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளர் திரு.தயாநிதி மாறன், எம்.பி., அவர்கள், கழக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில துணைச் செயலாளர்கள் திரு.வே.கௌதமன், திரு.சுரேஷ் ஜே மனோகரன், செல்வி.நிவேதா ஜெசிகா, கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Udhayanidhi Stalin
Dayanidhi Maran
Suresh Manoharan
Nivetha Jessica

Address

அண்ணா அறிவாலயம், 367 & 369, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை
Chennai
600018

Alerts

Be the first to know and let us send you an email when DMK Sports Development Wing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DMK Sports Development Wing:

Shortcuts

Share

Category