We Clean Your Vhicles

We Clean Your Vhicles

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from We Clean Your Vhicles, Dindigul, Chennai.

24/02/2020

water washing மற்றும்
iti diploma mechanical படித்தவர்கள்
- ஆர்வம், உள்ளவர்கள் ஆண்கள்
பெண்கள்
வேலைக்கு தேவை உடனே
தொடர்பு கொள்ளவும்.

Please Call :
9677823121, 8248930142
Service Manager
Jeevan Autozone Private Ltd
( Nissan Car Showrom )
Nandhavanapatti
Trichy - Madurai Bye Pass Road
Dindigul.

நந்தவனப்பட்டி, திண்டுக்கல்

18/02/2020

Please call me
8248930142

Photos from We Clean Your Vhicles's post 18/02/2020

Please Call Us
8248930142

24/03/2019
20/03/2019

We Clean Your Vhicles !!
At Your Office Vhicle Parking, Every Day !!
Dear Sir / Madem,

திண்டுக்கல் நகர சுற்று வட்டத்தில் பணியாளர்கள் பணிபுரியும் இடத்திற்கே சென்று அவர்களின் பணிக்கு இடையூறு இல்லாமல் அவர்களின் வாகனங்களை வேலை நாட்களில் தினமும் துடைத்து தூய்மையாக்கும் பணியினை புதிதாக ஆரம்பித்திருக்கின்றோம் !
திரும்ப தராத ஊக்கத்தொகை ரூ : 100/= ( சேவை ஆரம்ப நாளில் மட்டும் !)
அதன் பின்னர் மாதம் ரூ : 300/= மட்டும் வாங்குகின்றோம் ! ( Moter Cycle )
One Day Service :
Moter Cycle Rs. 50/=
Car Rs : 100/=
ஈர துணிகளை பயன்படுத்தி வண்டியின் வெளி பகுதி முழுவதுமாக - தினமும் துடைத்து தூய்மையாக்கி தருகின்றோம் !
அதாவது அன்பு கூர்ந்து,
உங்கள் நிறுவனத்திலும் எங்களை பணி செய்ய அனுமதிப்பதோடு, உங்கள் மற்றும் உங்கள் நிறுவன ஊளியர்களின் வாகனங்களையும் தினமும் சுத்தம் செய்து தரும் வாய்ப்பை பெற்றுத் தந்து உதவுமாறு பணிவு - அன்புடன் கேட்டுக் கொள்ளுகின்றேன். நன்றி !

குறிப்பு :
London சுற்றுவட்ட பகுதியிலும் சேவை உள்ளது. அங்கே வாகனத்தை தூய்மையாக்கும் விதம் மற்றும் கட்டணம் போண்றவை வேறுபடும் சேவை தேவையானவர்கள் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி
S.Vishnu
Mobile : 0044 7553 8677 40

M.SUBAS.
ACTIVAA MANPOWER
Mobile : 8248 930 142

Want your business to be the top-listed Gym/sports Facility in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Dindigul
Chennai