11/01/2025
🌟 *ஈஷா யோகா 7 நாள் வகுப்பு* 🌟
🔱 ஷாம்பவி மஹாமுத்ரா யோகப் பயிற்சியின் மூலம், உங்களுள் இருக்கும் பேரானந்தத்தை உணருங்கள்!
🗓 *22- 28 ஜனவரி* காலை: 6 முதல் 8:30 மணி வரை,
அல்லது
மாலை: 6 முதல் 8:30 மணி வரை
📍 *இடம்*: 9, பூங்கா முதல் குறுக்குத் தெரு, சந்தோஷபுரம், சென்னை - 600073 ( *மேப்*: bit.ly/IYC-SAN )
*பலன்கள்* :
• உடல் வலிமை, மனக்கூர்மை மற்றும் சமநிலை
• ஞாபக சக்தி மற்றும் கவனக்குவிப்பு திறன் அதிகரிக்கும்
• பயம், பதற்றம் & மன அழுத்தத்திலிருந்து வெளிவர உதவும்
• அடுத்தவரோடு பழகுவதிலும், உறவுகளில் நல்லிணக்கமும் மேம்படும்
• நாட்பட்ட நோய்களில் இருந்து நிவாரணம்
https://www.youtube.com/watch?v=VeZeJTUapnQ
🌸 *பதிவிற்கு:* Isha.co/iyp-medavakkam
📞 தொடர்புக்கு: *8925065375*
வாருங்கள்!
உங்களில் மலருங்கள்! 🙏🏼
11/10/2024
🙏🏽🙇🏽♀️
A Man moves on to become a Legend 🙏🏽🙏🏽🙏🏽 -Sg
05/10/2024
👣 *_Satsang- Rejuvenate Refresh & Reconnect_*
🎊
🗓️ *Date* : Oct 6th, 2024
⏰ *Time* : 7:30 AM - 9:30 AM
*🔯 Significance of monthly satsang🔯*
✴️ Guided Shambhavi Mahamudra Practice & Meditation.
✴️ Detailed explanations with demo for some practices.
✴️ An opportunity to get your practices reviewed and corrected by trained Ishanga.
✴️ An opportunity to revive the practices with a renewed commitment and to stay connected with meditators community.
👥 *To participate in person* :
*Register at:*
https://isha.sadhguru.org/in/ta/program-details?id=46713
📍 *Venue:*
Isha Yoga Centre, No 9, second floor, poonga first cross street, Santhosapuram, Chennai -600073
*Location:*
bit.ly/IYC-SAN
🌟*For more info* :
📞*8925065375*
🚩 Only for those who have been initiated to Shambhavi Mahamudra.
16/09/2024
Namaskaram 🙏🏼
♥️🔥We are indeed blessed to invite you for the Pournami Devi Divya Pooja and soak in Devi's presence 🙏🏼
🔯When: *17th Sep 4 pm*
🔯Where: Isha Yoga Center,
No. 9 Poonga 1st cross street,
Santhoshapuram.
https://maps.app.goo.gl/U5783wHKnSVwAzPB6
_One who earns Devi's grace is a blessed being. You will live a life that is well beyond your imagination, competence, and success. - Sadhguru_
நமஸ்காரம் 🙏🏼
♥️🔥தேவி பௌர்ணமி திவ்ய பூஜையில் கலந்து கொண்டு தேவியின் அருளில் இருக்க உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்
🔯 நாள் & நேரம்: *செப்டம்பர் 17 மாலை 4 மணி*
🔯 இடம்: ஈஷா யோகா மையம், சந்தோஷபுரம்.
https://maps.app.goo.gl/U5783wHKnSVwAzPB6
_தேவியின் அருளை சம்பாதிக்கும் ஒருவர் ஆசிபெற்றவராகிறார். உங்கள் கற்பனை, திறமை, வெற்றிக்கு மிக அப்பாற்பட்ட ஒரு வாழ்வினை நீங்கள் வாழ்வீர்கள். - சத்குரு_
13/02/2024
Namaskaram🙏,
💥 *_We are glad to announce the opening of Shivanga Sadhana with multiple Sadhana days option_*
🍁 *Sadhana days : 42 , 21 ,14, or 7.*
🍁 *Daily Initiation starting from 25th Jan 2024.*
🍁 *Daily culmination starting from 2nd March 2024 at Dhyanalinga premise, Coimbatore.*
_Online initiation is available._
🏷️ _Register :_
shivanga.co/wa
Pranam
நமஸ்காரம்🙏,
💥 முதல் முறையாக *சிவாங்கா சாதனா 🔱* பல்வேறு சாதனா காலங்களில் வழங்கப்படுகிறது. உங்கள் சாதனா நாட்களை நீங்களே தேர்வு செய்யலாம்.
🍁 *சாதனா காலம்: 42, 21, 14 (அ) 7 நாட்கள்*
🍁 ஜனவரி 25-இல் இருந்து தினந்தோறும் தீட்சை
🍁 மார்ச் 2 முதல் தினந்தோறும் கோவை தியானலிங்கத்தில் சாதனா நிறைவு
💻 தீட்சை நிகழ்வு ஆன்லைனில் வழங்கப்படுகிறது.
🏷️ பதிவு செய்ய: shivanga.co/wa
பிரணாம்
13/02/2024
🔥 *Mahashivratri* 🔥
_A Night with the divine_🪷
Save The Date
*8 March 2024*
_Wisdom - Meditation - Bliss_
With *SADHGURU* 🌸
_Prepare Yourself for this Auspicious Night_
*Mahashivratri Sadhana* 💥
_40 Days Sadhana Starts on Jan 29, 2024_
_For more details:_ Sadhguru.co/MSR